ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

+7
சிங்கம்
இரா.பகவதி
உமா
முரளிராஜா
தர்மா
கே. பாலா
rameshnaga
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by rameshnaga Sat May 19, 2012 3:26 pm

நான்-
ஆடிக் கொண்டிருக்கும்
சாய்வு நாற்காலியிலிருந்து..
மேலெழும்புகிறது
பழைய நினைவுகள்.

கல்லெறிந்த குளத்தில்
உருவாகும்
அலைவளையங்களைப் போல்...
தெளிவின்றி சுற்றுகிறது அறையெங்கும்.

வாடி...உதிர்ந்த பின்
மறக்கப்பட்டுவிடும்....
மலர்களாய் சில முகங்கள்...

ஒரு மனைவியைப் போல்
மறக்க முடியாததாய்
சில முகங்கள்.

அவ்வப்போது ....
வந்து செல்லும்
கோடைமழையாய்
சில முகங்கள்.

தெளிவற்ற வளையத்தில்..
வளைந்தபடி யோசிக்கிறேன்...

நானும் கூட...
வாடிய பூவாய்...
கோடைமழையாய்
சில கிளைகளில் இருப்பதை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by கே. பாலா Sat May 19, 2012 3:57 pm

கவிதை அருமை ! நாகா.... சூப்பருங்க அன்பு மலர்



(தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன் )


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by தர்மா Sat May 19, 2012 4:01 pm

மிகவும் அருமை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by முரளிராஜா Sat May 19, 2012 4:12 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by rameshnaga Sat May 19, 2012 4:18 pm

rombavum nanri! ke.baalaa., raa.dharmaa., muraliraajaa.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by உமா Sat May 19, 2012 4:20 pm

மிகவும் அருமையான வரிகள் ரமேஷ் அவர்களே. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by rameshnaga Sat May 19, 2012 4:21 pm

ரொம்பவும் நன்றி!உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by கே. பாலா Sat May 19, 2012 4:24 pm

rameshnaga wrote:rombavum nanri! ke.baalaa., raa.dharmaa., muraliraajaa.
ungalukku thamizil ezhuthuvathil enna pirachanai naaga சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by rameshnaga Sat May 19, 2012 4:29 pm

நான் ஆங்கிலத்தில் டைப் செய்வது இதுவரை..இந்தக் கம்ப்யூட்டரில்
தமிழில் மாறவில்லை. தற்போது, திடீரெனத் தானே சரியாகி விட்டது.
அதனால்தான் இப்படி.

நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by இரா.பகவதி Sat May 19, 2012 4:49 pm

நாகா அண்ணா உங்கள் கவிதை அருமை, தமிழில் தட்டச்சி செய்ய அழகி எனும் சாப்ட்வேர் உள்ளது அதனை உபயோகபடுத்தி பாருங்கள் நன்றாக உள்ளது ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நானும் இருக்கலாம் சில கிளைகளில் ... Empty Re: நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம்
» மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்
» நானும் நானும் நீயும் நீயும் - பிரபஞ்சன் நாவலை டவுன்லோட் செய்ய.
» அதற்கும் பரிட்சையாய் இருக்கலாம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum