ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

3 posters

Go down

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Empty கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

Post by balakarthik Sat May 19, 2012 1:58 pm

எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.

பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமென்டுக்கள்

Tamilar Neethi - chennai,இந்தியா 2012-05-19 12:34:01 IST

ஏனுங்கோ இங்கு அரசு சம்பளம் சும்மா பாக்கெட் மணி. தமிழக மருத்துவர்கள் குந்தி பணி ஆற்றுவது எலாம் தனியார் மருத்துவமனை இல்லை சொந்த மருத்துவமனை யில் தான் . இவர்கள் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் குந்தி இருப்பது, தான் பணிபுரியும், இல்லை.. தான் நடத்தும் மருத்துவமனைக்கு நோயாளிகள் பிடிக்கதான். பாதிக்கு மேல் கிராம மருத்துவமனயில் இவர்கள் கால் படுவதில்லை . ஒருநாள் போய் வாரம் மாதம் பூரா கையெழுத்து போடுவார்கள். இருக்கும் மருந்துகள் பல சாலயில் அ போடபட்டு காணப்படும் இல்லை குப்பைகளில். இவர்கள் பணிகளை தாதியர்கள் - தொலை பேசியில் கேட்டு நோயாளிகளின் மீது செயல் படுத்துவார்கள்? அதுவும் இல்லை எனில் ஆயா மூலம் சிகிச்சை கொடுக்கப்படும். பல கிராம மருத்துவமனைகள் இடிந்து புல் முளைத்து காணபடுகிறது. சில மருத்துவமனைகளில் மாடுகள் ஆடுகள் படுத்து கிடக்கும் . இன்னும் சில மருதுவமனிகள் சீட்டு ஆட . இப்படி பல வித பயன் பாடு. இதை கண்டு ஒருவர் தூத்துக்குடியில் தவராய் சிகிச்சை கொடுகபட்டு , தான் மனைவி இறந்ததற்கு ஒரு பெண் மருத்துவரை வெட்டி போட்டார் ? அப்படி மருத்துவர்கள் மீது பொதுமக்களுக்கு கோபம்? எல்லா தமிழக மருத்துவர்களும் சிறு பேரு நகரில்தான் இருப்பார்கள் . இதை பயன் படுத்து நட்டு வைத்தியர்கள் திருட்டு வைத்தியர்கள் கிராமங்களில் கொடிகட்டி பறகிறார்கள் . தமிழக மருத்துவர்கள் எல்லாம் மேல்குடி மக்கள் வருமானத்திலும் கூட ? இவர்கள் சங்கம் மிக பெரிது . தமிழக மருத்துவர்கள் சிலர் அரசியல் கட்சி வைத்துள்ளனர். பலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ளனர் . இவர்கள் பங்களிபில் தமிழகம் டெங்கு, பண்ணி காச்சலில் சிக்கி தவிக்கிறது . இவர்களை வகைபடுத்த முடியாத அரசு அரசு சட்டசபைக்கு நூலகத்திற்கு கட்டிய கட்டிடம்களை மருத்துவ மனையாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இத்த விவரம்களை சேர்த்து கற்று கொள்ளுங்கள் . இதை வேறு எவரும் சொல்லி இருக்க மாட்டார்கள். இதில் வேறு எங்கும் அரசு சாரய கடை இருப்பதால் (வகனமகள் கூட்டம் இருக்கும் அதைவைத்து தெரிந்து கொளல்ளலாம் - அரசு சாரயகடை எது என) வாகன விபத்து , குடல் , கல்லீரல் சமத்த பட்ட நோயுடன் , வாகன விபத்து அதிகம்.கள்ள சாரயம் வேறு ஓடுகிறது. இதை தீர்க்க தமிழக அரசு இலவசம்கள் பல கொடுத்து சுகாதர மேம்பாட்டிற்கு வழி கோல்கிறது. போதுமா தமிழக சுகாதார திட்டம் பற்றிய விவரம்??? இன்னும் பல விவர்மகள் நேரில் காண சென்னை கோர்போரசன் மருத்துவமனைகள் - போய் பாருங்கள் , கூவம் அருகில் நகரின் நடுவில் அமைத்துள்ள குடிசைகளை , கிராமங்களை போய் விஜயம் செய்யுங்கள். இன்னும் நடு ரோட்டில் கழிவினை வடித்து செல்லும் சென்னை Corporation லொறிகள், அதுவும் நெருக்கடி நேரத்தில் கழிவு அள்ளி செல்லும் , வாகனத்தை மறித்து கழிவு அள்ளும் . இதில் பணி புரியும் தொழிலாளி படும் அவஸ்தை . தெருவில் குப்பை தொட்டிகள் எல்லாம் நிரம்பும் வழியும் அதில் பரவும் பண்ணி காச்சல் . இன்னும் சொம்புடன் காலை கடன் போக தெருவை ஊரை உங்க மாநிலம் போல நாசம் ஆக்கும் திறந்த வெளி கழிப்பு முறை. இப்படி தமிழகம் தேசத்தில் முன்னுக்கு நிற்கிறது சுகாதாரத்தில். இதற்கு எல்லாம் காரணம் மத்திய அரசு மாற்றான் தாய் மனபோக்கு ...இப்படி வேறு நாங்கள் டயலக் விடுவோம் ...கத்துகிட்டு போய் சமாங்கஅப்புறம் நீங்கள் தான் நிரந்தர அமைச்சர்

kumar - chennai,இந்தியா 2012-05-19 11:21:25 IST
மருத்துவர்களின் அவல நிலை 1.இன்றய கால கட்டத்தில் ஒரு மருத்துவர் முடித்த பிறகு 2 அல்லது 3 வருடங்கள் கழித்து ஒப்பந்த அடிப்படையில் {10 a (1)}அரசாங்க மருத்துவராக நுழைகிறார். 2.அதன் பின் 2 ஆண்டுகளில் அவர் நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் 3 / 4 ஆண்டுகள் கழித்தே அவர் பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்.. இவ்வாறு 5 - 7 ஆண்டுகளில் அரசாங்க மருத்துவர் ஆகிறார். இப்படிப்பட்ட வழிகளும் இனி இல்லாமல் செய்யவே இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக படித்து முடித்த மாணவர்களை குறைந்த சம்பளத்தில் கிராமங்களில் பணி அமர்த்தி, நிரந்தர மருத்துவர்களை நியமிக்காமல் மருத்துவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பை இல்லாமல் செய்யும் திட்டமே இதுபோன்ற திட்டங்கள். காரணம் 1.அரசாங்கத்தால் மக்கள் சுகாதாரத்தை பேண நிரந்தர அனுபவமுள்ள மருத்துவர்களை நியமித்து ஊதியம் வழங்க இயலவில்லை.. 2. tnpsc போன்ற தேர்வுகளை நடத்தி அரசாங்க மருத்துவர்களை நியமிக்க வழிமுறை இருக்கும் போது அத்தகைய தேர்வுகளை இந்த அரசாங்கங்கள் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை நடத்துகின்றன என்ற வரலாற்றை பாருங்கள். கிராமங்களில் என்ன வேண்டும்.. 1.மகப்பேறு மருத்துவர் 2.மயக்க மருத்துவர் 3.குழந்தைகள் மருத்துவர்..இவர்கள்தான் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.. இவர்கள் பணிகளை ஒரு புதிய மருத்துவரால் ஈடு செய்ய முடியுமா ? இன்றும் (சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது ??) ஒரு கிராமத்தில் பாம்பு கடிக்கு மருத்துவ வசதி இல்லை,, ரத்த பரிசோதனை வசதி இல்லை.. (x ray) ஊடு கதிர் வசதி இல்லை.. இந்த அரசாங்கங்களின் நோக்கமே அனுபவமுள்ளவர்கள் தனியாரிடம் இருக்கவேண்டும்..புதியவர்கள் அடிப்படை மற்றும் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் இருந்து கொண்டு நோயாளிகளை தனியாரிடம் வழி அனுப்பிவைக்கவேண்டும்... யாரும் நிரந்தர வேலைவாய்ப்புடன் நிம்மத்யாக இருக்கக்கூடாது ... ஏற்கனவே அனைத்து துறைகளையும் இவ்வாறு கேவலமாக்கி விட்டார்கள்.. மருத்துவர்களுக்கும் இந்த நிலையை உருவாக்கிக்கொண்டு உள்ளார்கள்...

Jamal Mohamed - victoria ,செசேல்ஸ் 2012-05-19 10:59:17 IST

அன்புக்குரிய டாக்டர்ஸ், கீழே சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்கள பாதித்து இருந்தாலும், மனம் பொறுங்கள், ஏனெனில் உங்கள் செலவுகள் யாவும் பெரிய தொகையே, அதே நேரம் இறைவன் ஆயிரம் ஆயிரம் மாணவர்களில் சிலரை மட்டுமே உங்களை போன்றோரை உருவாகுகிறான். எனவே பணம் படைத்த நகர வாழ்கையின் சுகம், எங்களை போன்ற கிராமத்தில கிடைகாத்துதன், அதே நேரம் கிராமத்தில் உள்ளவர்களும் மனிதர்கள் தானே, உங்களை காலம் முழுவதும் கிராமத்தில் இருக்க யாரும் கட்டாய படுத்தபடுவதில்லை, படிப்பு முடிந்தவுடன் 1 அல்லது 2 வருடம் உங்களது சேவை செய்யதானே சொல்லுகிறார்கள், பிறகு உங்கள் மனதை தொடர்ந்து செல்லுங்கள், இந்த காலகட்டத்தில், அரசு தரும் ஊதியம் குறைவாக இருந்தாலும், நம் பிறந்த கற்ற நாட்டிற்கும், இம்மக்களுக்கும் சேவை செய்யத்தக இருக்கட்டுமே, ஜமால் முகம்மது சீசல்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Empty Re: கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

Post by கேசவன் Sat May 19, 2012 10:11 pm

நல்ல திட்டமாகவே தோன்றுகிறது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 1357389கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 59010615கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Images3ijfகிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Empty Re: கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

Post by அசுரன் Sat May 19, 2012 10:16 pm

கல்வி போல மருத்துவத்துறையும் ஒரு சேவைத் துறை தான்.இதிலும் அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேன்டும்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Empty Re: கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

Post by balakarthik Sun May 20, 2012 12:07 pm

வாத்தியார் wrote:கல்வி போல மருத்துவத்துறையும் ஒரு சேவைத் துறை தான்.இதிலும் அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேன்டும்...

ஆமாம் டாஸ்மாக்கை போல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Empty Re: கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம்
» பொது மருந்துகளை பரிந்துரைக்காத டாக்டர்களுக்கு அபராதம்
» ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!
» ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம்
» ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum