புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு
Page 1 of 1 •
சிங்கப்பூர், ஹாங்காங் நரகங்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகளை, சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக போக்குவரத்து அதிகாரிகளை, இந்நகரங்களுக்கு அனுப்ப, சி.யு.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
வரைவு விதிமுறை: சென்னையில், போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், ஒரே பயணச் சீட்டில், அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க, ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (சி.யு.எம்.டி.ஏ.,) ஏற்படுத்தப்பட்டது.
போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான வரைவு விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில், இனி வருங்காலங்களில் நிறைவேற்றப்பட உள்ள போக்குவரத்து தொடர்பான திட்டங்களை, நெறிப்படுத்தும் அதிகாரம் சி.யு.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில், போக்குவரத்து தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் எத்தகைய வசதிகள் இடம்பெற வேண்டும்; எத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதாக, இப்புதிய வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன் மாதிரி: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழும சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவன்றின் அடிப்படையில், சென்னைக்கான போக்குவரத்து ஒருங்கிணைப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு பயணம்: இது தொடர்பாக, சி.யு.எம்.டி.ஏ., உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னையில், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் குழுவை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு அனுப்பி, அங்கு நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்ட விதங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் மூலம், இதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்ட பின், இக்குழுவின் வெளிநாட்டு பயணம் இறுதி செய்யப்படும். அடுத்த சில மாதங்களுக்குள், இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் முடிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
நன்றி:- தினமலர்

ரசித்த கமென்ட் :- madurai virumaandi - san jose, ca,யூ.எஸ்.ஏ 2012-05-19 03:59:56 IST
அரசு செலவில் "குருவி"கள்... இவனுங்க போயி ரோடு ஜொலிக்கப் போகுதா, இல்லை இவங்க வீட்டுக்காரம்மா கழுத்து ஜொலிக்கப் போகுதா ?? சிங்கப்பூர், ஹாங்காங் மாதிரி நம்ம ஊர் வரணுமுன்னா அவங்க ஊர் அரசாங்கம் மாதிரி நம்ம அரசாங்கம் சுத்தமா மாறணும், அந்த ஊர் அரசாங்க அதிகாரி மாதிரி இந்த ஊர் அரசு அதிகாரி லஞ்ச லாவண்யம் செய்யாதவனா மாறணும், அந்த ஊர் சட்டம் மாதிரி நம்ம ஊர் சட்டமும் கோர்ட்டும் காவல்துறையும் மாறணும் .... இதெல்லாம் நடக்க நம்ம ஊர் கூமுட்டை ஜனங்க அந்த ஊர் ஜனங்க மாதிரி பொருப்புள்ளவங்களா மாறணும்.. இந்த குருவிங்க உயர பறந்தாலும் பருந்து ஆக முடியாது... மாறணும்.. இவனுங்க போற செலவிலே ஒரு தெருவுக்கு நல்லா தார் ரோடு போட்டா பிரயோஜனமா இருக்கும்..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விருமாண்டி நம்ம மனசில இருக்கறத சொல்லிட்டாரு பாலா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாக்கு புடிச்சத வாங்கிட்டு வந்து - காலில் விழுந்து கும்பிட்டு - ஆளுக்கு ரெண்டு காண்டிராக்ட்டை அள்ளிட்டு போயிடுவானுங்க இவனுங்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த ஆளுங்களே சின்னம்மாவோட ரெகமேண்டேஷன்ல தான் சுற்றுலாவுக்கு அனுமதி வாங்கிருப்பானுங்க.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நடப்பது நாட்டுக்கு நல்லதாகவே நடக்கட்டும் என பிராா்த்திக்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சார்லஸ் mc wrote:நடப்பது நாட்டுக்கு நல்லதாகவே நடக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்.
- Sponsored content
Similar topics
» சூரியனில் ஆய்வு நடத்த “நாசா” திட்டம்
» நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
» 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1