புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_m10எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 18, 2012 7:21 pm

கமலம் அடுக்கிய செவ்விதழால் – மலர்க்
காட்டினில் வண்டின் இசை வளத்தால்
கமழ் தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் – கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால்

அமையும் அன்னங்கள் மென்னடையால் – மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி – அப்பூஞ்சோலை – எனைத்
தன்வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே – நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் – என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்து விட்டாள்!

சோலையெலாம் ஒளி வானமெலாம் – நல்ல
தோகையர் கூட்ட மெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே – வந்து
கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

தமிழ்க்காதல் – பாவேந்தர் பாரதிதாசன் பாடல்


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 9:39 pm

சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 18, 2012 9:43 pm

அருமை சாமீ.... செங்கமல காதலியா? மனைவியா? அதுமட்டும் கொஞ்சம் டவுட்டு..

பாராட்டுகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 18, 2012 11:22 pm

சூப்பருங்க நன்றி



எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! 224747944

எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Rஎனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Aஎனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Emptyஎனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! Rஎனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 10:58 am

அசுரன் wrote:அருமை சாமீ.... செங்கமல காதலியா? மனைவியா? அதுமட்டும் கொஞ்சம் டவுட்டு..
செந்தமிழ்ப் பத்தினி என்று சொல்லி உள்ளார். ஆகையால் மனைவிதான் அசுரன் சார்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:21 pm

அசத்திட்டீங்க போங்க சூப்பர் மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக