ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

+5
பத்மநாபன்
ரா.ரா3275
முரளிராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
9 posters

Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by சாமி Fri May 18, 2012 10:22 pm

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!
ஊரினை நாட்ட இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்
பிறந்த ஈகரைப் பெண்ணே!

அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.

கடும்புதர் விலக்கிச் சென்று
களாப்பழம் சேர்ப்பார் போலே
நெடும்புவி மக்கட் கான
நினைப்பினிற் சென்று நெஞ்சிற்
படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர். அவற்றை யெல்லாம்
"கொடும்" என அள்ளி உன்தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

வானிடை நிகழும் கோடி
மாயங்கள், மாநி லத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின்
உட்புறம் வெளிப் புறத்தே
ஆனநற் கொள்கை, அன்பின்
அற்புதம் இயற்கைக் கூத்து
தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
தித்திக்கத் தருவாய் நித்தம்!

சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறுங் கரத்தே!

ஓவியம் தருவாய்! சிற்பம்
உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள்
கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்!
மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக்
கொட்டுவாய் கோலத் தாளே!

(இது பாவேந்தர் பாரதிதாசனின் ‘பத்திரிக்கை’ பற்றிய கவிதை. நம் ஈகரைக்கும் பொருத்தமாயிருந்ததால் ‘பத்திரிக்கை’ என்ற இடத்தில் ‘ஈகரை’ எனப் பதிந்து உள்ளேன் பாவேந்தர் மறுத்துரைக்க மாட்டார் என்ற தைரியத்தில்.)


Last edited by சாமி on Fri May 18, 2012 11:07 pm; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 10:26 pm

ஆஹா ...மிகவும் அருமை சாமி அவர்களே. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by முரளிராஜா Fri May 18, 2012 10:33 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by ரா.ரா3275 Fri May 18, 2012 10:58 pm

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி அன்பு மலர்


பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  224747944

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Rபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Emptyபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Rபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by பத்மநாபன் Sat May 19, 2012 11:09 am

சாமி wrote:
வானிடை நிகழும் கோடி மாயங்கள், மாநி லத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின் உட்புறம் வெளிப் புறத்தே
ஆனநற் கொள்கை, அன்பின் அற்புதம் இயற்கைக் கூத்து
தேனிதழ் தன்னிற் சேர்த்துத் தித்திக்கத் தருவாய் நித்தம்!

ஓவியம் தருவாய்! சிற்பம் உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள் கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்! மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக் கொட்டுவாய் கோலத் தாளே!
🐰
ஈகரைக்கு எழுதியதைப் போலவே இருக்கே
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by யினியவன் Sat May 19, 2012 11:55 am

சாமி சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by Guest Sat May 19, 2012 12:48 pm

அருமை சாமி அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by ஆரூரன் Sat May 19, 2012 4:12 pm

ஓகே!!!! அருமை ஐயா!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by ஜாஹீதாபானு Sat May 19, 2012 4:56 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by Aathira Sat May 19, 2012 7:48 pm

அதுதானே பார்த்தேன். பயந்துட்டேன். பாவேந்தர் பாடலாச்சே என்று.

அழகு. நன்றி சாமி. நன்றி அன்பு மலர்


பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Tபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Hபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Iபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Rபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty Re: பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum