ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

+7
கே. பாலா
ரா.ரா3275
தர்மா
பிஜிராமன்
மகா பிரபு
முரளிராஜா
அசுரன்
11 posters

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by அசுரன் Fri May 18, 2012 9:35 pm

First topic message reminder :

வணக்கம் முரளி, தர்மா


Last edited by வாத்தியார் on Sun May 20, 2012 11:11 am; edited 3 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 11:12 pm

பிஜிராமன் wrote:
எப்படி இருக்கும்
நீங்க யாரை சந்தோசமா வாழ விட்டிருக்கிங்க ஜாலி
முன்ன இருந்த வீடு அது


ஆமா, இருந்துச்சு.....அங்க வயசான கிழவி யாரும் இல்லையே...சரி அந்த பாட்டி என்ன எழுதுசு சொல்லுங்க........ஆரவமா இருக்கு புன்னகை ஜாலி

செல்லும் கொடுத்து
செல்லமும் கொடுத்து
வளர்த்த என் அன்புமகள்----இன்று
தொடர்பு எல்லைக்கு அப்பால்
எதிர்வீட்டு ராமனுடன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 11:13 pm

radharmaa wrote:என்ன திரி நமக்காகவே ஆரமிச்ச மாதிரி இருக்கு
சே சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லை தர்மா
(ஆண்டவா இவருக்கு விசயம் புரியாம இருக்கனும்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by தர்மா Fri May 18, 2012 11:14 pm

[You must be registered and logged in to see this image.]
செல்லம் இல்ல நாய் சேகர். டெர்ரர்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 11:15 pm

செல்லும் கொடுத்து
செல்லமும் கொடுத்து
வளர்த்த என் அன்புமகள்----இன்று
தொடர்பு எல்லைக்கு அப்பால்
எதிர்வீட்டு ராமனுடன்


கவிதை அருமையா இருக்கே.....அப்படியே ஒரு அம்மாவின் சோகத்தை படம் பிடித்து காட்டுகிறது...சரி அண்ணே அந்த ராமன் யாரு........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 11:17 pm

பிஜிராமன் wrote:

கவிதை அருமையா இருக்கே.....அப்படியே ஒரு அம்மாவின் சோகத்தை படம் பிடித்து காட்டுகிறது...சரி அண்ணே அந்த ராமன் யாரு........
இத மாதிரி அப்பாவிதனமா கேட்டா நான் நம்பிடுவேனா எதிர்ப்பு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 11:18 pm

radharmaa wrote:
செல்லம் இல்ல நாய் சேகர். டெர்ரர்
உங்க பேர சுருக்கி கூப்பிட்டா நல்லா இருக்காதே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 11:19 pm

இத மாதிரி அப்பாவிதனமா கேட்டா நான் நம்பிடுவேனா


நீங்க பேசுறத பார்த்த அந்த ராமே நீதான் பா நு சொல்லுவீங்க போல...... நான் ரெடி, நீ ரெடியா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 11:20 pm

பிஜிராமன் wrote:
இத மாதிரி அப்பாவிதனமா கேட்டா நான் நம்பிடுவேனா


நீங்க பேசுறத பார்த்த அந்த ராமே நீதான் பா நு சொல்லுவீங்க போல...... நான் ரெடி, நீ ரெடியா
ஆமாம் அதானே உண்மை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by தர்மா Fri May 18, 2012 11:20 pm

சரி முரளி நாளை பார்ப்போம் நான் தூங்க செல்கிறேன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 11:21 pm

radharmaa wrote:சரி முரளி நாளை பார்ப்போம் நான் தூங்க செல்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
இருங்க அப்புறமா தூங்க போகலாம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 4 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum