ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

+7
கே. பாலா
ரா.ரா3275
தர்மா
பிஜிராமன்
மகா பிரபு
முரளிராஜா
அசுரன்
11 posters

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by அசுரன் Fri May 18, 2012 9:35 pm

First topic message reminder :

வணக்கம் முரளி, தர்மா


Last edited by வாத்தியார் on Sun May 20, 2012 11:11 am; edited 3 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Sun May 20, 2012 5:54 pm

மகா பிரபு wrote:இதுல என்ன தப்பு இருக்கு. இப்ப ஒரு பொண்ணு நிக்குதுன்னு வை. அதை நம் முரளி அண்ணன் தங்கையாக நினைப்பார். ஒரு குழந்தை என்ன நினைக்கும் ? நாம என்ன நினைப்போம்..

அதாவது அவரவருக்கு தேவையானவை பற்றியே மனம் நினைக்கும்.
யார் சொன்னது தங்கையா நினைப்பேன்னு நான் ஏடாகூடமாத்தான் நினைப்பேன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by தர்மா Sun May 20, 2012 5:56 pm

சே அப்படி எல்லாம் நீங்க சொல்லப்டாது உங்கள இந்த பயபுள்ளைக உள்ள இழுக்குதுக உங்கள பத்தி தெரியாதா நீங்க ஒரு சொக்க தங்கம் 65 காரட். ஐயோ உங்க எடைய சொன்னேன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by தர்மா Sun May 20, 2012 5:57 pm

தம்பிகளா அதுக்கு பேர் தான் குண்டக்க மண்டக்க. குண்டக்கன்ன குண்டக்க மண்டக்கன்னா மண்டக்க
மகா பிரபு wrote:
மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம் ம்ன்னு ஆரம்பிச்சிட்டு இங்கயும் நேர்மை - நீதி, ஞாயமா பேசுன்னா எப்படி பிரபு?
இந்த தலைப்பை நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திகுவான்களோ. ?


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Sun May 20, 2012 5:58 pm

தர்மா wrote:சே அப்படி எல்லாம் நீங்க சொல்லப்டாது உங்கள இந்த பயபுள்ளைக உள்ள இழுக்குதுக உங்கள பத்தி தெரியாதா நீங்க ஒரு சொக்க தங்கம் 65 காரட். ஐயோ உங்க எடைய சொன்னேன்
ஆடு இங்கதான் சுத்திகிட்டு இருக்கா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by மகா பிரபு Sun May 20, 2012 5:59 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இதுல என்ன தப்பு இருக்கு. இப்ப ஒரு பொண்ணு நிக்குதுன்னு வை. அதை நம் முரளி அண்ணன் தங்கையாக நினைப்பார். ஒரு குழந்தை என்ன நினைக்கும் ? நாம என்ன நினைப்போம்..

அதாவது அவரவருக்கு தேவையானவை பற்றியே மனம் நினைக்கும்.
யார் சொன்னது தங்கையா நினைப்பேன்னு நான் ஏடாகூடமாத்தான் நினைப்பேன் புன்னகை
நான் சொன்னது அண்ணியும் பக்கத்தில் இருக்கும் பொது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by மகா பிரபு Sun May 20, 2012 6:00 pm

தர்மா wrote:சே அப்படி எல்லாம் நீங்க சொல்லப்டாது உங்கள இந்த பயபுள்ளைக உள்ள இழுக்குதுக உங்கள பத்தி தெரியாதா நீங்க ஒரு சொக்க தங்கம் 65 காரட். ஐயோ உங்க எடைய சொன்னேன்
எடையா வயசா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by தர்மா Sun May 20, 2012 6:01 pm

ஆஹா எந்த பக்கம் போனாலும் றோட்ட மரிச்சுகிட்ட இல்ல நிக்குதுக
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இதுல என்ன தப்பு இருக்கு. இப்ப ஒரு பொண்ணு நிக்குதுன்னு வை. அதை நம் முரளி அண்ணன் தங்கையாக நினைப்பார். ஒரு குழந்தை என்ன நினைக்கும் ? நாம என்ன நினைப்போம்..

அதாவது அவரவருக்கு தேவையானவை பற்றியே மனம் நினைக்கும்.
யார் சொன்னது தங்கையா நினைப்பேன்னு நான் ஏடாகூடமாத்தான் நினைப்பேன் புன்னகை
நான் சொன்னது அண்ணியும் பக்கத்தில் இருக்கும் பொது..


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Sun May 20, 2012 6:01 pm

மகா பிரபு wrote:
நான் சொன்னது அண்ணியும் பக்கத்தில் இருக்கும் பொது..
ஏன் நல்லாதானே போய்கிட்டிருக்கு பைத்தியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by யினியவன் Sun May 20, 2012 6:02 pm

மகா பிரபு wrote:நான் சொன்னது அண்ணியும் பக்கத்தில் இருக்கும் பொது..
அவரு தண்ணி உள்ள இருக்கறப்ப தான் சலம்புவாறு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by balakarthik Sun May 20, 2012 6:03 pm

தர்மா wrote:ஆஹா எந்த பக்கம் போனாலும் றோட்ட மரிச்சுகிட்ட இல்ல நிக்குதுக
ஹேய் ஹேய்ன்னு விரட்டிகிட்டே போகவேண்டியதுத்தான


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 19 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum