ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

+7
கே. பாலா
ரா.ரா3275
தர்மா
பிஜிராமன்
மகா பிரபு
முரளிராஜா
அசுரன்
11 posters

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by அசுரன் Fri May 18, 2012 9:35 pm

First topic message reminder :

வணக்கம் முரளி, தர்மா


Last edited by வாத்தியார் on Sun May 20, 2012 11:11 am; edited 3 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:39 pm

முரளிராஜா wrote:
பிஜிராமன் wrote:ராவுல ராவா போட்டு படுக்குறத விட்டுபுட்டு....இங்க என்ன சார்.....அரட்டை
அசுரன் சீக்கிரம் வாங்க
இன்னொரு ஆடும் வந்து மாட்டுது ஜாலி

ஓடுற ஆட ஓட்டே அடி அடிச்சு அப்டியே சாப்டுரவண பார்த்து ஆடுன்னு சொல்றீங்களே அண்ணா..... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 10:42 pm

பிஜிராமன் wrote:

ஓடுற ஆட ஓட்டே அடி அடிச்சு அப்டியே சாப்டுரவண பார்த்து ஆடுன்னு சொல்றீங்களே அண்ணா..... சிரி
எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது அது சரிதான் போல பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:45 pm

எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது அது சரிதான் போல


என்ன சந்தேகம் அண்ணா.....கறியில பங்கு கேட்கலாமா அப்டிங்கற சந்தேகமா அண்ணா..... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by மகா பிரபு Fri May 18, 2012 10:47 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஹலோ பாஸ் என்னையும் உங்க சங்கத்துல சேர்த்துக்குங்க.. சோகம்
கசாப்பு கடையில ஆடு தானா வந்து தலைய நீட்டும் போது யாராது வேணாம்னு சொல்லுவாங்களா
மிஸ்டர் பிரபாகரன் ஒன்னும் புரியல
அடடா அப்படியா சேதி? தயவுசெய்து என்னை பிரபாகரன்னு சொல்லாதிங்க. அழுகை
சரிங்க திரு பிரபு அவர்களே
இது ஓ கே வா
பிரபுன்னு சொன்னாலே போதும் அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 10:47 pm

பிஜிராமன் wrote:
எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது அது சரிதான் போல


என்ன சந்தேகம் அண்ணா.....கறியில பங்கு கேட்கலாமா அப்டிங்கற சந்தேகமா அண்ணா..... சிரி
நீங்க ஒரு ஏடா கூடமான ஆள்னு கொலவெறி சொன்னாரு
அப்ப நம்பல இப்பதான் தெரியுது அது உண்மைனு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:50 pm

நீங்க ஒரு ஏடா கூடமான ஆள்னு கொலவெறி சொன்னாரு
அப்ப நம்பல இப்பதான் தெரியுது அது உண்மைனு


சொல்லிட்டாங்களா......நா இத்தனைக்கும் இனிய அண்ணாகிட்ட சொல்ல வேணான்னு சொல்லி வச்சிருந்தேன்.....இப்ப உங்களுக்கும் தெரிஞ்சு போச்சு.......சரி விடுங்க என்ன பண்றது.....சரி இனிய அண்ணா என்ன சொன்னாரு.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 10:53 pm

பிஜிராமன் wrote:
நீங்க ஒரு ஏடா கூடமான ஆள்னு கொலவெறி சொன்னாரு
அப்ப நம்பல இப்பதான் தெரியுது அது உண்மைனு


சொல்லிட்டாங்களா......நா இத்தனைக்கும் இனிய அண்ணாகிட்ட சொல்ல வேணான்னு சொல்லி வச்சிருந்தேன்.....இப்ப உங்களுக்கும் தெரிஞ்சு போச்சு.......சரி விடுங்க என்ன பண்றது.....சரி இனிய அண்ணா என்ன சொன்னாரு.....
ராமன் என்ன நான் சொன்னேனு கேப்பாரு
சொல்லாதிங்கனு பல விசயம் சொன்னாரு
ஆனா நீங்க இப்படி இருப்பீங்கனு நான் நினைத்து கூட பாக்கல கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:57 pm

ராமன் என்ன நான் சொன்னேனு கேப்பாரு
சொல்லாதிங்கனு பல விசயம் சொன்னாரு
ஆனா நீங்க இப்படி இருப்பீங்கனு நான் நினைத்து கூட பாக்கல


ஒரே ஆர்வமா இருக்கு அப்டி என்ன சொல்லிருப்பாருனு தெரிஞ்சிக்க.....சொல்லுங்க அண்ணா சொல்லுங்க நம்ம உறவுகளும் தெரிஞ்சிகிட்டும்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 10:58 pm

உங்க ஆர்வத்துக்காகதான் சொல்றேன்
அப்புறம் வருத்தபட கூடாது
ஓ கே வா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:58 pm

முரளிராஜா wrote:உங்க ஆர்வத்துக்காகதான் சொல்றேன்
அப்புறம் வருத்தபட கூடாது
ஓ கே வா

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்  - Page 2 Empty Re: மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum