புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
25 Posts - 3%
prajai
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10இயேசு என்னும் மனிதர்-2 Poll_m10இயேசு என்னும் மனிதர்-2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு என்னும் மனிதர்-2


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sat May 19, 2012 6:31 pm

சர்ச்சைக்குரியதாக்கப்பட்ட எனது பதிவின் மீதான விவாதங்களுக்கான பதிலை நான் இப்பதிவு மூலமாக தெரிவிக்க விரும்புகிறேன்.

நீங்கள் முன்வைத்திருக்கும் விவாதங்களை எனது வசதிக்கேற்ப வரிசைப்படுத்தி பதிலளிக்கிறேன்.

ஒரு தோழர் தனது விவாதத்தில் கூறுகிறார், "இயேசுவின் காலச்சம்பவங்கள் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் சீஷர்களால் பரிசுத்த ஆவியின் அருளோடு எழுதப்பட்டது எனும் போது அவரவர் எழுத்துகள் மாறுபடும் தானே". இவ்விவாதத்தின் மூலம் பைபிளின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போகிறது என்பது தெளிவு. பரிசுத்த ஆவியின் அருளால் எழுதப்பட்டிருக்குமாயின் எப்படி முரண்பாடுகள் இருக்கக் கூடும்? கடவுளும் தவறு செய்வாரா? இந்த விவாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், நான் இதோடு நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால் பதிலளித்தால் நலமாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.


இனி ஒரு பொதுவான விவாத விஷயத்துக்கு வருவோம். இறைமறுப்பாளர்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும் ஒரு கற்கால விவாதம் அது. நீங்கள் அனாத்மவாதியாகிய புத்தரின் ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டுள்ளீர்களா? பகத்சிங்கின் ஒழுக்கத்தில்? பெரியாரின் ஒழுக்கத்தில்? நேருவின் ஒழுக்கத்தில்? இவர்கள் கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டிகள் என்கிறீர்களா? சக மாந்தர்களிடம் அன்பு செலுத்தாமல் அவர்களை இழிவாகப் பார்த்தவர்கள் என்கிறீர்களா? கன்னியாஸ்த்ரீ ஜெஸ்மியின் சுயசரிதத்தைப் படித்துப் பாருங்கள். அப்போது தெரியும் மதத்தின் ஒழுக்க சக்தி என்னவென்பது. யோபு சரவணன் மீதான குற்றப்பத்திரிகையையும் படித்துப் பாருங்கள். அது கூட வேண்டாம். நம்ம நித்தியானந்தாவையே எடுத்துக்கோங்களேன். அப்ப தெரியும். உங்களோட வாதம் எவ்வளவு பலவீனமானதுன்னு.

சரி, இனி பைபிளுக்குள் பார்க்கலாம்.

முதலில் இயேசுவின் கன்னித்தாய் விஷயத்தைப் பார்ப்போம். நீங்கள் குறைந்தபட்சம் விக்கிபீடியாவில் போய் தேடியிருந்தாலே அல்மா என்கிற பதத்தைப் பற்றியும், ஏசாயா 7:14 வசனத்தின் தெளிவற்ற தன்மையைப் பற்றியும் அறிந்து கொண்டிருக்கலாம்.

சுட்டியைக் கீழே தருகிறேன்.


இதனால் ஏசாயாவின் தீர்க்கதரிசனமும் தெளிவற்றதாகிறது என்பது முடிவு. இயேசுவின் கன்னிப்பிறப்பையும் சோதனைக்குழாய் குழந்தையையும் ஒரு விவாதத்தில் ஒப்பிட்டுள்ளனர். மிக நகைச்சுவை. அதில் பெரிய விஷயமில்லை. மனித உடலுக்குள் நடக்கும் செயற்பாடுகள் வெளியே நடந்து அதன் மூலமாகக் கிடைக்கும் கரு பெண்ணின் கருப்பைக்குள் ஊன்றப்படுகிறது. அதற்கும் கன்னிமரியாளின் கதைக்கும் உள்ள வித்தியாசம் அப்பட்டமானது. குந்தியைப் பற்றிக் கூறுவதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் என்பது புரியவில்லை. குந்தியின் கதையை உண்மை என்று கூறுகிறாரா? அப்படியெனில் அவர் பத்து கட்டளைகளுள் ஒன்றை அப்பட்டமாக மீறுகிறார். அப்படியானால் அவரை அவரது இறைவனே பார்த்துக் கொள்ளட்டும். இயேசுவின் கன்னித்தாய் பிறப்பைப் பற்றிய எனது விவாதங்கள் இது. நீங்கள் உங்கள் விவாதங்களை முன்வைக்கலாம். வரவேற்கிறேன்.

இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி அவ்வசனம் கூறவில்லை என்கிறீர்கள். அப்படியானால் மத்தேயு 16:27 எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?

இயேசுவின் கன்னித்தாய் பிறப்பைப் பற்றிய எனது கேள்விகளுக்கே பதில்களை விவாதித்து உள்ளீர்கள். இரண்டாம் வருகையைப் பற்றியும் விவாதித்துள்ளீர்கள்.

இயேசுவின் யூத இனவெறி பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்படும் அப்பட்டமான நிகழ்ச்சியை நீங்கள் விவாதிக்கவில்லை. நாக் ஹம்மாடி சுவிசேஷங்களைப் பற்றியும் விவாதிக்கவில்லை. அவற்றைப் பற்றியும் நீங்கள் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன்.

இறுதியாக ஒரு விஷயம். நான் மனிதத்தன்மையற்றுப் போயக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது பதிவுகளிலிருந்து அறிந்து கொள்வதாக ஒரு தோழர் கூறுகிறார். அவர் எதை வைத்து அப்படிக் கூறுகிறார் என்பதை எனக்கு அறிவித்தால் நலமாயிருக்கும். இல்லையென்றால் அவர் ஒரு மனிதனைக் காரணமற்று அவதூறு செய்தவராகிறார். அது அவர் பாடு. இன்னொரு தோழர் சொல்கிறார், நான் பைபிளை அரைகுறையாகப் படித்தவன், யாரோ சொல்லித்தந்ததை ஒப்பிக்கிறேன் என்று. அவருக்கு எனது பதில் மிக எளிமையானது. நான் பதிமூன்று வருடங்கள் கிறிஸ்தவனாக இருந்துள்ளேன். எனக்கு வாசிக்கத் தெரிந்த போது நான் முதல்முறையாகப் படித்து முடித்த புத்தகம் அது.

நான் விவாதங்களை சர்ச்சைக்குரியவனாக்க விரும்பவில்லை. வாதங்களிலும், விவாதங்களிலும் நான் ஈகரை தளத்தின் எந்த உறுப்பினரைப் பற்றியும் குறிப்பிடவுமில்லை. அவர்களின் தரத்தைக் குறைத்து உனக்கு என்னய்யா தெரியும்? என்கிற ரீதியில் பதிவிடவுமில்லை. விவாதத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கவே விரும்புகிறேன். உதவவும்.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 6:40 pm

விதிகளை சரியாக படிக்காமல் ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர் சைன்சன் அவர்களுக்கு நிர்வாக நண்பர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு விரைவில் எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

நண்பரே உங்களுக்கு நான் இட்ட தனிமடலுக்கு முதலில் பதில் தந்திருக்கலாம். அதை விடுத்து இப்படி செய்துவிட்டீர்களே (முதல் எச்சரிக்கையாக தனிமடல் அனுப்பப்பட்டுவிட்டது, இப்போது இரண்டாவது எச்சரிக்கையும் விரைவில் வரும். இதையே தொடர்ந்தால்.... மூன்றாவதாக தடை செய்யப்படுவீர்கள்) உங்கள் செயலுக்கு தனிமடலில் மன்னிப்பு கோரி மற்றவர்களை போல சகஜமாக ஈகரையை தொடர முயலுங்கள். திரி பூட்டப்படுகிறது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக