புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
14 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
437 Posts - 55%
heezulia
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
297 Posts - 37%
mohamed nizamudeen
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
25 Posts - 3%
prajai
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
5 Posts - 1%
mini
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
3 Posts - 0%
vista
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 7:33 pm

சத்தியமா சொல்றேன், மகாஜனங்களே, நான்லாம் ஒரு ஏரோநாட்டிக்கல் எஞ்சினியராவேன்னு நெனச்சுக் கூடப் பாத்ததில்ல. இப்ப கூட நான் அப்படில்லாம் நெனச்சுக்கறதில்ல. அப்படின்னா நீ எதுக்கு ஏரோநாட்டிக்கல் படிக்கிறன்னு நீங்க கேக்கலாம். எனக்கும் ரொம்ப நாளாவே இந்தக் கேள்வி உறுத்திகிட்டே இருந்திச்சு. அதனாலதான் இப்படில்லாம் எழுதிட்டிருக்கேன்.

அப்துல் கலாம் என்ன சொல்லிருப்பாருன்னா அவரு நாலாங்கிளாஸ் படிக்கும் போது, அவரோட வாத்தியாரு கிளாசுக்கு வெளிய கூட்டிட்டுப் போய் பறவைகளைக் காமிச்சாராம். அப்பலருந்து தான் அவருக்கு நாமளும் பறக்கணும்னு ஆச வந்துச்சாம். என்னையும் வாத்தியாருங்க வெளிய அனுப்பிருக்காங்க. ஹோம்வொர்க் பண்ணிட்டுவா, படிச்சுட்டு வா, ஏன், பிரின்சிபாலைப் பாத்துட்டு வான்னு கூட வெளிய அனுப்பிருக்காங்க. ஆனா பறவைகளைப் பாத்துட்டு வான்னு யாரும் வெளிய அனுப்பினதில்ல. அப்பிடி அனுப்பிருந்தாலும் எனக்குப் பறக்கணும்னு ஆச வந்துருக்காதுன்னு தான் நெனக்கறேன்.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போது, "உனக்கு என்னவாக ஆசை?" என்று கேட்டிருந்தீங்கன்னா சயின்டிஸ்ட்னு சொல்லிருப்பேன். ஏன்னா அப்ப எனக்கு சயின்ஸ்னா என்னனு தெரியாது. அலுப்பூட்டும் தியரிகளும், தியரங்களும் சயின்ஸ்னு எனக்கு அப்ப தெரிஞ்சிரிந்தா நான் அப்படி சொல்லியிருக்க மாட்டேன்.
அப்ப என் அக்கா எங்கிட்ட கேட்டா, "உனக்கு என்ன பாட்ம் பிடிக்கும்?". ஹிஸ்டரின்னேன். "நீ அந்த பாடத்தில பெரிய ஆளா வருவ"ன்னு அவ சொன்ன. ஆனா நான் இப்டி ஆயிட்டேன்

என் அப்பாவுக்கு ஒரே ஆச தான். அவரு அடிக்கடி சொல்லுவாரு. "நான் கலெக்டர் ஆவணும்னு ஆசப்பட்டேன். அது முடியல, நீயாவது கலெக்டர் ஆவணும்".

எனக்கும் அப்பப்ப அந்த ஆச எல்லாம் மாறிட்டுருக்கும். ஆறாங்கிளாஸ் படிக்கும் போது என் சித்தப்பா மாதிரி பாஸ்டராவணும்னு ஆசப்பட்டேன். வெள்ளையுஞ்சொள்ளையும் போட்டுகிட்டு ஒரு மைக்க கையில புடிச்சுகிட்டு அவரு முழங்கேத பாத்தா எனக்கும் அப்பிடி ஏதாச்சும் பண்ணனும் போல இருக்கும். நானும் பெரிய பாஸ்டராவணும், எனக்க கூட்டத்துக்கு நெறய ஜனங்க வரணும்னு ஆசப்பட்டேன். ஆனா மைக்க காணும்ப அப்பிடியொரு பயம். கையில குடுத்தாங்கன்னா பேச முடியாது. மேலெல்லாம் வேர்க்கும். காலு நடுங்கும். பொறவு எனக்கு என்னத்துக்கு இந்த வீணாச?

எட்டாங்கிளாஸ்ல இன்னொரு விபரீத ஆசயும் வந்துச்சு. அரசியல்வாதி ஆயிட்டா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. அது சரி தான். நாம அரசியல்வாதி ஆயிரணும். இந்த ஒலகமே நம்மள திரும்பி பாக்கணும்ங்க்ற ஒரு நப்பாச. அப்பவும் இப்பவும் தமிழ்நாட்ல ஒரு டிரண்டு இருக்கு. நாலஞ்சு படம் நடிச்சவன்லாம் நாளைய முதல்வன் நாந்தான்னு சவுண்டு விடுறானுவ. அதனால நாமளும் சினிமாவுக்குப் போனாதான் அரசியல்வாதி ஆவ முடியும்னு தோணுச்சு. ஆனா சினிமாவுல நடிக்கிறதுன்னா ஒரு பெர்சனாலிட்டி வேணுமே. அது தான் நம்மள்ட்ட இல்லியே. நாம போனா வேணும்னா காமடியனா நடிக்கலாம். ஹீரோவா நடிக்க முடியாதேன்னு யோசிச்சு, அந்த அரசியல்வாதி கனவும் கலஞ்சு போச்சு.

அப்புறமேட்டு என்னவாவுறதுன்னு ஒரு லட்சியமே இல்லாம ரெண்டு வருஷம் கழிஞ்சுருச்சு. நான் பத்தாங்கிளாஸ் படிக்கும் போது என் பிஸிக்ஸ் மிஸ் கேட்டாங்க, "ஒன்னோட ஆம்பிஷன் என்ன"னு கேட்டாங்க. "தெரியல டீச்சர், அது வருஷத்துக்கொருக்கா மாறிட்டிருக்கு"ன்னு சொன்னேன்.

அதுக்குப் பின்ன வக்கீலாவணும்னுட்டு ஒரு ஆச வந்துது. எனக்க அக்கா ஒருத்தியும் வக்கீலாவப் போறேன்னு சொல்லிட்டிருந்தா, (ஆனா அவ மார்க்கு நல்லா வந்ததால என்ஜினியரிங் படிக்கப் போயிட்டா) ஆனா எனக்க அப்பாவுக்கு வக்கீலுவள கண்டாலே ஆவாது. எல்லாரும் கள்ளனுவனு சொல்லுவாரு. இருந்தாலும் வக்கீலாவணும்ங்க்ற ஆச என்னப் புடிச்சு வாட்டுச்சு. பன்னெண்டாங் கிளாசில இந்த நிலமன்னா, பின்ன எதுக்கு நீ ஏரோநாட்டிக்கல் படிக்க வந்தன்னு நீங்க கேப்பீங்க. எல்லாம் காரணமாத்தான். என்ன காரணம்னுட்டு அப்புறம் சொல்றேன்.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
avatar
Guest
Guest

PostGuest Fri May 18, 2012 7:37 pm

அருமை நண்பா .. தொடருங்கள் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 9:21 pm

அருமையாக உள்ளது நண்பா சூப்பருங்க முதல் பத்தியில் இரண்டாம் வரியின் இறுதியில் உள்ள வார்த்தை கொஞ்சம் மோசமாக உள்ளது அதை கொஞ்சம் திருத்தலாமே அன்பு மலர்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 19, 2012 10:36 am

உங்களிடம் தான் கேட்கணும் என்றிருந்தேன் பிடிச்சுட்டன் .விமானங்கள் மிக உயரத்தில் பறக்கும் போது பின்னால் புகை வரும் அல்லவா அது ஏதாவது சமிக்ஞை யா ? அல்லது வலிமைண்டலத்திட்கப்பால் பறக்கும் போது புகை தெரிகிறதா?விளக்கம் தரவும் நண்பரே?



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 19, 2012 11:45 am

உங்களிடம் தான் கேட்கணும் என்றிருந்தேன் பிடிச்சுட்டன் .விமானங்கள் மிக உயரத்தில் பறக்கும் போது பின்னால் புகை வரும் அல்லவா அது ஏதாவது சமிக்ஞை யா ? அல்லது வலிமைண்டலத்திட்கப்பால் பறக்கும் போது புகை தெரிகிறதா?விளக்கம் தரவும் நண்பரே?
கண்ணன் அண்ணா நீங்கள் சொல்லுவது விமானம் அல்ல ஜெட் எனப்படும் ரொக்கெட் என்று நினைக்கிறேன்,


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:26 pm

சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் நண்பர்களிடம் மட்டும் தான் தம்பி சொல்ல முடியும்........ நாங்க எல்லாரும் உன்னோட நண்பர்கள்தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun May 20, 2012 10:11 am

இல்லை விமானம் பறக்கும் போதும் கோடுகள் வருகிறது .உதாரணமாக 4 எஞ்சின் உள்ள விமானம் 4 கோடுகளும் 2 எஞ்சின் உள்ள விமானம் 2 கோடுகளும் காணப்படும் .எனது நண்பர் ஒருவர் சொன்னார் அது விமான நிலையத்திற்கான சமிக்ஞை என்று .நான் அவ்வாறு நினைக்கவில்லை .தெரிந்தால் விளக்கமளிக்கவும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 10:16 am

விமானம் ந என்ன ஜெட் நா என்ன விளக்கவும் தெரிந்தவர்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக