புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
366 Posts - 49%
heezulia
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
25 Posts - 3%
prajai
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_m10சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 29, 2012 9:25 pm

சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது’ என்பர் சர்.ஜான் மார்சல். சிவம் என்ற சொல் தமிழ்ச்சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகிறார். சைவத்தின் மேல் சமயம் வேறில்லை; அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்கும் பெற்றியன். இத்தொன்மையான வழிபாடானது உலகின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றது. அவை…

 ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் உள்ளன. இங்குள்ள டெகால் என்ற ஆற்றிலிருந்து சிவபெருமானின் செப்புச்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஜாவாவில் உள்ள கோயில்களில் இன்றும் திருவாசகம் ஓதப்படுகிறது.அங்கிருப்பவர்களுக்குத் தமிழ் மொழி தெரியாததால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள பெரம்பானம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.

 சுமத்திராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே உமைபங்கன், கணபதி மற்றும் நந்தி சிலைகள் உள்ளன.

 போர்னியாவில் ஒரு மலைக் குகையில் சிவன், விநாயகர் சிலைகள் உள்ளன.

 சியாம் நாட்டிலும், கம்போடியாவிலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன் கோயில் இருக்கிறது. இக்கோயில் உள்ள இடத்தில் இப்போதும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

(தொடரும்)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 30, 2012 10:24 am

“தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

தங்களின் இத்தொடரைப் படிக்க ஆவலுடன் உள்ளேன்! நன்றி



சிவ வழிபாடே உலகில் மிகப்பழமையானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 30, 2012 10:31 am

சாமி துவங்கி சிவனார் கருத்திட்டு துவங்கியது நல்ல பொருத்தம்.




Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Fri Nov 30, 2012 10:34 am

பித்தா பிறை சூடி செம்மானே அருள வா என நம் முன்னோர் நல்ல தமிழில் அழைத்த மூத்த சித்தன் சிவனை பற்றி இன்னும் எழுதுங்கள் வழ்த்துக்கள்



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக