புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 14%
heezulia
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவின் பொன்மொழிகள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 19, 2012 6:39 am

படிப்பறை :
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால் . . . மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார்; ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”,

சமுதாயம்:
இன்றைய சமுதாயம் வழுக்கு நிலம் போன்றது. வழக்கு நிலத்திலே ஒருவன் எத்துணைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தை செம்மை படுத்துவதுதான் மனத்திற்குகந்த மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி.

தூற்றல்:
மலத்தில் இருந்து எருகிடைக்கிறது அந்த எருவிட்டால் மணங்கமழும் பூஞ்செடி மலருகிறது. உள்ளத்தை மலமாக்கிக் கொண்டவர்கள் தூற்றலை நம்மீது தூக்கி எரிகிறார்கள் அந்த தூற்றல் எரு நமக்கு வெற்றி என்ற மல்லிகையைத் தரும்.

பண்பாளன்:
எருமைகன் சேற்றில் புரளும் அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித்தின்கிறது. கிளி கொவ்வை கனியைதான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும்.

களைநீக்குதல்:
உழுது நீர் பாய்ச்சி, களை எடுக்கா முன்னை பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? சென்னெல் தேட இயலுமா? நாம் எங்கே, நம் நாட்டு களைகளைப் போக்கினோம்! இல்லையே!! அதோ தீண்டாமை - கள்ளி, இதோ வைதீக காளான்! அங்கே சனாதனச் சேறு! அதிலே நெளிகிறது பழமைப் புழு! மாயாவாத மடுவிலே, வேதாந்த முதலைகள்! நாடு இந்த காரணத்தால், நாம் கொண்டாடும் திருநாள் முழு விழாக்கோலத்துடன் இல்லை! புன்னகையும், பெருமூச்சும் மாறிமாறி தோன்றும் நிலைதான்!

இளைஞர்:
இளைஞர் உலகின் மனப்பாங்கு! காலக்கண்ணாடி! எழுச்சியின் எழில் மிகு சித்திரம்! உரிமைப் போர்! முரசொலி! விடுதலை விருத்தம்! வாழ்வு எனும் வாவியிலே சுயம் நலம் எனும் நச்சு கலக்கப்படாத நிலை! குடும்பம் எனும் கோல் கொண்டு துழாவி, சேற்றை தள்ளி நீரை பாழாக்க பருவம் சுய நலமும், சுகபோக பித்தும் எருமையெனப் புகுந்து இதயத் தாமரையைத் துளைத்தும் பாழாக்கிடாத பருவம். சந்தனக் காட்டை கடந்து மணத்தை மணந்து இன்பம் எனும் குழவியைப் பெறெடுத்துத் தரும் தென்றல் போல. சுருதியும், தாளமும் அமைத்து, சொற்சுவையும் பொருட்ச்சுவையும் இழைத்து கேட்டார்க்குக் களிப்பூட்டுவதோடு, கருத்தோடும் இசை போல உள்ளது. வாலிபப்ப பருவம் எக்குக் கம்பிகள்! செயல் வீரர்கள்! எத்தரை வீழ்த்திடக் காலம் தந்த ஈட்டி முனைகள்! சுராதத்தை அழிக்கும் சுரங்க வெடிகள்! பழமையெனும் நீர் மூழ்கி கலத்தை வீழ்த்தும் டார்பிடோக்கள்! வைதீகப்புரிமீது பகுத்தறிவு குண்டுகளை வீசும் வீர விமானிகள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 7:50 am

ஆம் படிப்றையே நிறைந்த செல்வம் சாமீ... அனைத்து பொன்மொழிகளும் அருமை. அருமையிருக்கு

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 11:04 am

"வழக்கு நிலத்திலே ஒருவன் எத்துணைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தை செம்மை படுத்துவதுதான் மனத்திற்குகந்த மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி."

மகிழ்ச்சி அண்ணா அண்ணாதான்!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக