புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
79 Posts - 68%
heezulia
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
1 Post - 1%
nahoor
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
133 Posts - 75%
heezulia
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
7 Posts - 4%
prajai
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_m10தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை

VijayPeriasamy
VijayPeriasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 18/05/2012

PostVijayPeriasamy Fri May 18, 2012 12:13 am

வாசிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டதற்கு, என் அம்மாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து வரும் போது அவர்கள் வாங்கி வரும் வாரஇதழ்களின் பொம்மைகளை பார்க்க , பக்கங்களை திருப்ப ஆரம்பித்ததில் தொடங்கியது என் வாசிப்பு அனுபவம்.

வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்து நான் படித்த சிறுவர்மலர், என்னுள் புதிய உலகத்தை படைக்கத்தொடங்கியது. அதில் வரும் நீதிக் கதைகளும், படக்கதைகளும் எனக்கு ஆச்சர்யத்தை தந்தன.

காமிக்ஸ்:
சித்தி வீட்டில் தான் முதன் முதலில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமாயின
ஜேம்ஸ்பாண்ட்
இரும்புக்கை மாயாவி
முகமூடி வீரர் மாயாவி
ஆர்ச்சி இயந்திர மனிதன்.

ஆகிய காமிக்ஸ் கதாபாத்திரங்களை, முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என வகை தொகை இல்லாமல் மணிக்கணக்கில் படித்து ரசித்தேன்.பள்ளி நூலகத்தில் எனக்கு அறிமுகமானது அம்புலிமாமா கதைகள். விக்கிரமாதித்தன்,தெனாலிராமன் ஆகியோரின் வீர,தீர சாகசங்களை நான் அதில் தான் படித்து தெரிந்து கொண்டேன்.நான் முதன் முதலில் படித்த பெரிய புத்தகம், என் தாத்தா எனக்கு தந்த மகாபாரதம். மிகுந்த ஆர்வத்துடன் , பிரமிப்பையும் தந்தது மகாபாரதம். அதில் பீஷ்மர் என் ஆஸ்தான ஹீரோ. மகாபாரதத்தை தொடர்ந்து ராமாயணத்தையும் படித்து முடித்தேன்.

கிரைம் நாவல்கள்:
பின்னர் எனது ஆர்வம , கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்களை நோக்கி திரும்பிற்று. கிரைம் நாவல் மன்னன ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களை மிகவும் விரும்பி படிப்பேன்.பின்னர்
பட்டுக்கோட்டை பிரபாகர்,
இந்திரா பார்த்தசாரதி,
சுபா
ஆகியோரது திகில் நாவல்களை ரசித்து படித்தேன்.

இவ்வாறு வெறும் கிரைம் ,திகில் நாவல்களையே படித்து கொண்டிருந்த நான், படித்த முதல் காதல் நாவல்,இந்துமதி அவர்களின் கீதமடி நான் உனக்கு . அதோடு விடாமல் ரமணி சந்திரன் அவர்களின் நாவல்கள் பலவற்றை படிக்க தொடங்கினேன்.

வாரஇதழ்கள்:
படிப்படியாக வார இதழ்கள் பெரும்பாலானவற்றின் வாசகனானேன்.
ஆனந்தவிகடன்
குமுதம்
கோகுலம்
கல்கி
கல்கண்டு
பாக்யா
என அனைத்து பிரபல இதழ்களையும் வாசித்துவிடுவேன்.ஆனந்த விகடன் என்னுள் சிறுக சிறுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
ஹாய் மதன்,
வந்தார்கள் வென்றார்கள்
ஆகிய மதனின் தொடர்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

சுஜாதா:
சுஜாதா அவர்களை நான் தெரிந்து கொண்டது விகடன் மூலமாகத்தான்.
அவரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன்? எதற்கு? எப்படி?
மீண்டும் ஜீனோ
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
கற்றதும் பெற்றதும்

போன்ற அவரின் படைப்புக்கள் என்னை அவரின் பரம விசிறி ஆக்கிவிட்டது

வரலாற்று நாவல்கள் :
வரலாற்று நாவல்களை நான் விரும்பி படிக்க காரணம் சாண்டில்யன் அவர்களின் நாவல்களே.அவர் நாவல்கள் , ஒரு திரைப்படம் பார்ப்பதை போன்ற ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எனக்கு தந்தன. அவற்றுள் சில
கடல் புறா
யவன ராணி
மலையரசி
ஜலதீபம்
ரானா ஹமீர்

கவிதை நூல்கள்:
வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசம் நான் வியந்த கவிதை/கதை நூல்.
அவரின் கள்ளிக்காட்டு இதிகாசமும், தற்போதைய மூன்றாம் உலகப் போரும் கூட எந்தன் விருப்பங்கள்.பார்த்திபன் எழுதிய "கிறுக்கல்கள்" கவிதை நூல் எனக்கு பிடித்தமானது.

பொன்னியின் செல்வன்:
சில வருடங்களாக , தமிழ் நூல்கள்,நாவல்கள் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டது, மீண்டும் நான் தமிழ் நாவல்கள் பக்கம் திரும்ப காரணமாயிருந்தது
கல்கியின் பொன்னியின் செல்வன்.நான் படித்த அனைத்து ஆங்கில நாவல்களையும் தூக்கி சாப்பிடாது போல இருந்தது பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் படைப்புகள் மேல் பன்மடங்கு மதிப்பு உண்டாயின. பொன்னியின் செல்வன் படித்து பல நாட்கள் வந்தியத் தேவனோடும், ஆழ்வார்க்கடியான் நம்பியோடும், ஆதித்த கரிகாலனோடும் குதிரையில் செல்வது போன்ற பிரமை என்னை விட்டு அகலவில்லை. பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவிற்கு கட்டிப்போட்டது.பின்னர் அவரின் சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவையும் படித்து சுவைத்தேன்.

குறிப்பு:
தற்போது நான் படித்துக் கொண்டிருப்பது , தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்தரம் .

நண்பர்களே, நீங்கள் படித்து ரசித்த வேறு சில நாவல்களை , எழுத்தாளர்களை எனக்கும் சொல்லுங்கள் , படித்து மகிழ்வேன் , நன்றி .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 9:00 am

மிக்க மகிழ்ச்சி நண்பரே ஈகரையில் இனைந்தமைக்கு தாங்கள் படித்த நூல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும்...

உறுப்பினர் அறிமுகம்பகுதியில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...

பதிவுகளை இடும் பொழுது அதற்கு உரிய இடத்தில் பதிவு செய்யுங்கள் நண்பரே...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 5:04 pm

அண்ணா வணக்கம் உங்கள் தமிழ்நூல்கள் பற்றிய பதிவிற்கு நன்றி ,முதலில் உங்களை அறிமுக பகுதியில் அறிமுக படுத்திகொள்ளுங்கள்,

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 18, 2012 6:35 pm

இப்பதிவு கட்டுரைகள் பொது பகுதிக்கு மாற்றப்பட்டது..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 7:10 pm

மகா பிரபு wrote:இப்பதிவு கட்டுரைகள் பொது பகுதிக்கு மாற்றப்பட்டது..
மகிழ்ச்சி அண்ணா... சூப்பருங்க
இது போல சில திரிகள் நமது தளத்தில் உள்ளது அண்ணா...
http://www.eegarai.net/t78280-topic
http://www.eegarai.net/t49316-topic

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 18, 2012 11:38 pm

வாங்க விஜய்பெரியசாமி... :வணக்கம்: :நல்வரவு:

தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை 224747944

தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Rதமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Aதமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Emptyதமிழ் நூல்கள் : நான் ரசித்தவை Rதமிழ் நூல்கள் : நான் ரசித்தவை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக