ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ !!!

+3
முஹைதீன்
ஹிஷாலீ
பிஜிராமன்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:30 am

First topic message reminder :

வியர்வை

நெற்றி வழியே
புழு நெளிந்து ஆவியானது
வியர்வை

உடர்த்திசு முத்தை கக்க
முழுதாய் கரைந்தோடியது
வியர்வை

தாழ்பாள்

பெண் முகத்தின்
தாழ்பாள்
வெட்கம்

ஆண் மனத்தின்
தாழ்பாள்
பொறுப்பு

காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில்


Last edited by பிஜிராமன் on Fri May 18, 2012 3:59 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 11:40 pm

அம்பூட்டு வயசாயிச்சா என்ன?? சிரி

அம்பூட்டுன்னு இழுக்காதீங்க சார் இம்பூட்டு ஆனதுனால தான் அறுவை சிகிச்சை எதுக்குன்னு சொன்னேன்......... சிரி விட்ட உங்க வயச விட ஒரு வயசு தான் கம்மின்னு சொல்லுவீங்க போல பைத்தியம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by அசுரன் Fri May 18, 2012 11:51 pm

பிஜிராமன் wrote:
அம்பூட்டு வயசாயிச்சா என்ன?? சிரி

அம்பூட்டுன்னு இழுக்காதீங்க சார் இம்பூட்டு ஆனதுனால தான் அறுவை சிகிச்சை எதுக்குன்னு சொன்னேன்......... சிரி விட்ட உங்க வயச விட ஒரு வயசு தான் கம்மின்னு சொல்லுவீங்க போல பைத்தியம்
என்னாது என்னோட நீங்க கம்மி வயசா!? நோ நெவர் ? இருக்கா? நகி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by முரளிராஜா Sat May 19, 2012 8:15 am

பிஜிராமன் wrote:
காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில் [/color][/b]
ஓ எதிர்வீட்டு விசயமா ராமன் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Sat May 19, 2012 8:19 am

என்னாது என்னோட நீங்க கம்மி வயசா!? நோ நெவர் ? இருக்கா? நகி

சார் இப்படி சொல்லி சொல்லியே ஊருல ரொம்ப பேர நீங்க ஏமாத்திட்டு இருக்கீங்க.....எல்லாரும் என்ன கிழவன் நு நினைச்சிட்டு இருக்காங்க......எல்லாம் உங்களால தான்...... கோபம் சுட்டுத்தள்ளூ!


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Sat May 19, 2012 8:20 am

ஓ எதிர்வீட்டு விசயமா ராமன் சூப்பருங்க

எதிர் வீட்டு விஷயமோ பக்கத்து வீட்டு விஷயமோ....மொத்ததுல விஷயம் நல்லா இருக்கணும்.....இல்ல முரளி அண்ணா.....

நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by முரளிராஜா Sat May 19, 2012 8:24 am

பிஜிராமன் wrote:
ஓ எதிர்வீட்டு விசயமா ராமன் சூப்பருங்க

எதிர் வீட்டு விஷயமோ பக்கத்து வீட்டு விஷயமோ....மொத்ததுல விஷயம் நல்லா இருக்கணும்.....இல்ல முரளி அண்ணா.....

நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி புன்னகை
அடப்பாவி
பக்கத்துவீட்டு விசயமும் இருக்கா?
இத கொலவெறி சொல்லவே இல்லையே சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Sat May 19, 2012 8:25 am

அடப்பாவி
பக்கத்துவீட்டு விசயமும் இருக்கா?
இத கொலவெறி சொல்லவே இல்லையே


எல்லாத்தையுமா சொல்லிட்டு இருப்பாங்க.....
நீங்க எல்லாம் எவ்ளோவோ பண்றீங்க எதையாவது சொல்றீங்களா.........அந்த மாதிரி தான் அண்ணா சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by முரளிராஜா Sat May 19, 2012 8:30 am

பிஜிராமன் wrote:
எல்லாத்தையுமா சொல்லிட்டு இருப்பாங்க.....
நீங்க எல்லாம் எவ்ளோவோ பண்றீங்க எதையாவது சொல்றீங்களா.........அந்த மாதிரி தான் அண்ணா சிரி
ஒரு வேளை அந்த விசயம் தெரிஞ்சிருக்குமோ
அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Sat May 19, 2012 8:44 am

முரளிராஜா wrote:
பிஜிராமன் wrote:
எல்லாத்தையுமா சொல்லிட்டு இருப்பாங்க.....
நீங்க எல்லாம் எவ்ளோவோ பண்றீங்க எதையாவது சொல்றீங்களா.........அந்த மாதிரி தான் அண்ணா சிரி
ஒரு வேளை அந்த விசயம் தெரிஞ்சிருக்குமோ
அய்யோ, நான் இல்லை
தெரிஞ்சிருக்குமோ லாம் இல்லை தெரிஞ்சிருச்சு....... பைத்தியம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 3 Empty Re: ஹைக்கூ !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum