ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ !!!

+3
முஹைதீன்
ஹிஷாலீ
பிஜிராமன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:30 am

First topic message reminder :

வியர்வை

நெற்றி வழியே
புழு நெளிந்து ஆவியானது
வியர்வை

உடர்த்திசு முத்தை கக்க
முழுதாய் கரைந்தோடியது
வியர்வை

தாழ்பாள்

பெண் முகத்தின்
தாழ்பாள்
வெட்கம்

ஆண் மனத்தின்
தாழ்பாள்
பொறுப்பு

காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில்


Last edited by பிஜிராமன் on Fri May 18, 2012 3:59 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by முஹைதீன் Fri May 18, 2012 2:01 pm

அனைத்தும் அருமை பிஜி சூப்பருங்க

ஒவ்வொரு ஹைக்கூக்கும் ஒரு தலைப்பு இடுங்கள். இன்னும் மெருகேறும்

என் கருத்து.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by ஜாஹீதாபானு Fri May 18, 2012 3:04 pm

அனைத்தும் அருமையா இருக்கு பிஜி......... மகிழ்ச்சி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 3:57 pm

முஹைதீன் wrote:அனைத்தும் அருமை பிஜி சூப்பருங்க

ஒவ்வொரு ஹைக்கூக்கும் ஒரு தலைப்பு இடுங்கள். இன்னும் மெருகேறும்

என் கருத்து.

மிக்க நன்றிகள் முஹைதீன்.....சொன்னது போலவே தலைப்பு வைத்து விடுகிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 3:58 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமையா இருக்கு பிஜி......... மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றிகள் பாட்டி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by அசுரன் Fri May 18, 2012 9:53 pm

காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில்
மகிழ்ச்சி

எல்லாமே அருமை... அற்புதம்.. கடைசியாக இந்த காதல் அறுவை சிகிச்சை உங்களுக்கு இல்லையே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 10:25 pm

அசுரன் wrote:
காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில்
மகிழ்ச்சி

எல்லாமே அருமை... அற்புதம்.. கடைசியாக இந்த காதல் அறுவை சிகிச்சை உங்களுக்கு இல்லையே?


மிக்க நன்றிகள் சார்.........ச்ச ச்ச.......அறுவை சிகிச்சை செய்யிற வயசா சார் இது....... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by ரா.ரா3275 Fri May 18, 2012 11:29 pm

சூப்பருங்க அன்பு மலர்


 ஹைக்கூ !!! - Page 2 224747944

 ஹைக்கூ !!! - Page 2 R ஹைக்கூ !!! - Page 2 A ஹைக்கூ !!! - Page 2 Empty ஹைக்கூ !!! - Page 2 R ஹைக்கூ !!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Fri May 18, 2012 11:35 pm

ரா.ரா3275 wrote: சூப்பருங்க அன்பு மலர்

நன்றிகள் அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by அசுரன் Fri May 18, 2012 11:38 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில்
மகிழ்ச்சி

எல்லாமே அருமை... அற்புதம்.. கடைசியாக இந்த காதல் அறுவை சிகிச்சை உங்களுக்கு இல்லையே?


மிக்க நன்றிகள் சார்.........ச்ச ச்ச.......அறுவை சிகிச்சை செய்யிற வயசா சார் இது....... சிரி
அம்பூட்டு வயசாயிச்சா என்ன?? சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by அசுரன் Fri May 18, 2012 11:38 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
காதல்

மூளைச் சிதைவு
அறுவை சிகிச்சை
இதயத்தில்
மகிழ்ச்சி

எல்லாமே அருமை... அற்புதம்.. கடைசியாக இந்த காதல் அறுவை சிகிச்சை உங்களுக்கு இல்லையே?


மிக்க நன்றிகள் சார்.........ச்ச ச்ச.......அறுவை சிகிச்சை செய்யிற வயசா சார் இது....... சிரி
அம்பூட்டு வயசாயிச்சா என்ன?? சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஹைக்கூ !!! - Page 2 Empty Re: ஹைக்கூ !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum