ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

4 posters

Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 6:16 am

சென்னை: "சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும்' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Tamil_News_large_469163

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எனது முந்தைய ஆட்சியில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையிலும், மக்களுக்கு தங்குத் தடையின்றி, நியாயமான விலையில், முறையாக மணல் கிடைக்கும் வகையிலும், அரசின் வருவாயை பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்க முடிவு எடுக்கப்பட்டது.

ஆற்றுப் படுகைகள் பாழ்: இதனால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்ததுடன், நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும் பணி முறைப்படுத்தப்பட்டது. 2006ல் ஆட்சி மாற்றத்துக்கு பின், வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் ஐந்தாண்டுகளுக்கு மணல் அள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம், 2010ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு, தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்தது. மீண்டும் முதல்வராக நான் பொறுப்பேற்ற பின், மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன். இதையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூ.14 கோடி அபராதம்: கடந்த ஓராண்டில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது 4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய 5,033 பேர் கைது செய்யப்பட்டனர்; 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

வருவாய் உயர்வு: அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய தி.மு.க., அரசின் ஐந்தாண்டு ஆட்சியில், 603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக ஆண்டுக்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத நிலையிலும், 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இருந்தே, மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்ட விரோத முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உதாரணமாக, கடந்த 12ம் தேதி, திருப்பத்தூர் வட்டம், பணியாண்டபள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக, கிராமத்தில் இருந்து திருப்பத்தூர் சப்-கலெக்டருக்கு தொலைபேசி செய்தி வந்தது. இதை தடுத்து நிறுத்த, கிராம உதவியாளர் ராஜேந்திரன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த கிராம உதவியாளர், பிற்பகல் 3.30 மணியளவில், அக்கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டரை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று பேர், வாகனத்தை எடுத்துக் கொண்டு, தப்பியோட முயற்சித்துள்ளனர். இதைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திருப்பதி மற்றும் ஐந்து பேர், கிராம உதவியாளர் ராஜேந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசி, கடுமையாகத் தாக்கி, அவரை இழுத்துச் சென்று, வாரிக்கரையில் மேடான பகுதியில் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர்; மேலும் அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது, அங்கு குப்பை கொட்ட வந்த 12 வயது சிறுமி, இதை நேரடியாக பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கு கொட்டிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். வருவாய் ஆய்வாளர், மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திருப்பதி மற்றும் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பதி, கோவிந்தராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரும்புக் கரம் பாயும்: மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுயலாபத்துக்காக சேதப்படுத்துவதை, என் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

-தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by கேசவன் Fri May 18, 2012 11:06 am

எங்கள் ஊரில் உள்ள ஆற்று மணல்களை கொள்ளையடிபதே ஒரு மந்திரிதான் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை 1357389மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை 59010615மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Images3ijfமணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by சாந்தன் Fri May 18, 2012 11:10 am

நடக்கும்மென்பார் நடக்காது ... என்ற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by மகா பிரபு Fri May 18, 2012 11:11 am

கேசவன் wrote:எங்கள் ஊரில் உள்ள ஆற்று மணல்களை கொள்ளையடிபதே ஒரு மந்திரிதான் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிரி சிரி சிரி சிரி சூப்பரப்பு..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by கேசவன் Fri May 18, 2012 11:15 am

மகா பிரபு wrote:
கேசவன் wrote:எங்கள் ஊரில் உள்ள ஆற்று மணல்களை கொள்ளையடிபதே ஒரு மந்திரிதான் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிரி சிரி சிரி சிரி சூப்பரப்பு..
குளித்தலை காவேரி ஆற்றில் மணல்களை கொளையடிபது யார் என்று ஊர் அறிந்த விசியம் தானே .இந்தியாவிலேயே லாரிகள் எங்கு அதிகம் நிற்கும் என்றால் அது இங்கு ஆற்றில் மணளை கொள்ளையடிபதர்கு தான்..இந்த ஆட்சி முடிவதற்குள் ஆறு காணாமல் போனாலும் ஆட்சிரியபடுவதுக்கு ஒன்றும் இல்லை.... இந்த லட்சணத்தில் மணல் கடத்தல் காரர்களுக்கு கடும் எச்சரிக்கையாம் ..உங்களுக்கு பினால் அமர்திருக்கும் மந்திரிகளை கொளையடிபத்தை.நிறுத்த சொல்லுகள் நாடு முன்னேற அதுவே போதும்


Last edited by கேசவன் on Fri May 18, 2012 11:24 am; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை 1357389மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை 59010615மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Images3ijfமணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by சாந்தன் Fri May 18, 2012 11:18 am

அதுதான் நிறைய ஆறு காணமே போச்சே ... இன்னும் போவதற்கு கொஞ்சம் தான் இருக்கிறது ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by மகா பிரபு Fri May 18, 2012 11:20 am

ஆமாம் கேசவன் நானும் பலமுறை கண்டுள்ளேன். முசிறி- நாமக்கல் சாலை ஓரத்தில் நிற்கும் லாரிகளே இதற்கு சாட்சி. தமிழ்நாட்டில் உள்ள லாரிகளில் பாதி இங்கு தான் நிற்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை Empty Re: மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» அட்மிஷன் நடத்த தடை; ஏப்ரலுக்குள் காலி பண்ணனும்! – லதா ரஜினிகாந்துக்கு நெருக்கடி!
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» ஜப்பானில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
» சூரியப் புயலால் பூமிக்கு கடும் பாதிப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum