புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
53 Posts - 40%
heezulia
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 17, 2012 10:47 pm

First topic message reminder :

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 18may

தரவு கொச்சகக் கலிப்பா

எப்படித்தான் நாம்மறப்போம் எங்களின வன்கொலையை
தப்படியாய்ப் போகவில்லை தண்டமிழ் நல்லீழம்
இப்படியே போகாதே இன்றுள்ள இந்நிலைமை
அப்படியே மீழ்வருவார் ஐயமில்லை வென்றிடுவோம்

கீழ்தைமூர் மக்கள்தான் கேட்டார்பார் தன்னாட்சி
பாழ்செய்தார் பாவிகளாம் இந்தொனேஸ்ய நாட்டாரும்
சூழ்ந்தேபல் வன்கொலைகள் சூழ்ச்சியாய் செய்தாலும்
வாழ்கின்றார் தைமூரில் வண்மையுடன் மக்களுமே

கொக்கரிக்கும் சிங்களமே கூடுதுபார் உன்தொல்லை
எக்களத்தை ஊதுவையோ என்றுமுனக் கின்பமென
மக்களினை முட்டாளாய் மாற்றியது மாறுமடா
இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே

---Dr சுந்தரராஜ் தயாளன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 17, 2012 11:56 pm

அசுரன் wrote:

ஏனெனில் இறந்தவர்களை புதைக்கவில்லை விதைத்திருக்கிறார்கள். ஒருவிதை வச்சாலே மரம் வளரும் பலவிதைகள் விதைத்திருப்பதால் பிரளயமே வரும்.

சரியாக சொன்னீர்கள் அசுரன் ஆமோதித்தல்

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Tமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Hமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Iமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 17, 2012 11:57 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote://இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே//

ஆம் தயாளன். உங்கள் பதிவும் படமும் மனத்தைக் கல்லாக்கியது. கண்களை குளமாக்கியது.
நன்றி ரா.ரா.

ஆமோதித்தல்

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Tமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Hமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Iமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 2 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 6:49 am

ரா.ரா3275 wrote:விரும்பினேன் தங்கள் பதிவை...மீம்டும் நன்றிகள் அய்யா...
மிகவும் நன்றி ரா.ரா. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 18, 2012 8:24 am

மறக்க முடியுமா அந்த நினைவுகளை அய்யா சோகம்
விரும்பினேன் உங்கள் கவிதை பதிவை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 9:27 am

இரா.பகவதி wrote:அய்யா தமிழ் ஈழம் பற்றிய பகிற்விற்கு நன்றி அய்யா
மிகவும் நன்றி தம்பி பகவதி புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 18, 2012 9:57 am

தமிழீழம் மலர வேண்டி
தம் பிள்ளைகளை
காணிக்கை ஆக்கிய
காவிய தலைவிகளுக்கு
என் வீர வணக்கம்..

மலரும் தமிழீழம்
உயரும் தமிழனின் தன்மானம் .....

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri May 18, 2012 9:58 am

அசுரன் wrote:இன அழிப்பு இறுதிப்போரில் இறந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று..

என்றாகிலும் ஒருநாள் கொடியவன் நாய் ராஜ பக்ஷே தண்டனை அனுபவிப்பான்

ஏனெனில் இறந்தவர்களை புதைக்கவில்லை விதைத்திருக்கிறார்கள். ஒருவிதை வச்சாலே மரம் வளரும் பலவிதைகள் விதைத்திருப்பதால் பிரளயமே வரும்.

இறந்த மக்களுக்காக ஆழ்ந்த வருத்தங்கள்

ஆமோதித்தல்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 18, 2012 3:46 pm

இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. நசுக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் அந்த நயவஞ்சகக் கூட்டம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ரத்த வெறி பிடித்த ஓநாய்கள் ரத்தம் சிந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. தரங்கெட்ட அமமிருகங்களின் தலைகள் தரையில் உருள்வதொன்றே அவர்களுக்கான தண்டனையாக இருக்க முடியும்!

ஈரம் தாங்கிய விழிகளோடும்,
பாரம் சுமக்கும் நெஞ்சோடும்,
வீர வணக்கம் செலுத்துகிறேன்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 6:26 pm

அசுரன் wrote:இன அழிப்பு இறுதிப்போரில் இறந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று..
என்றாகிலும் ஒருநாள் கொடியவன் நாய் ராஜ பக்ஷே தண்டனை அனுபவிப்பான்
ஏனெனில் இறந்தவர்களை புதைக்கவில்லை விதைத்திருக்கிறார்கள். ஒருவிதை வச்சாலே மரம் வளரும் பலவிதைகள் விதைத்திருப்பதால் பிரளயமே வரும்.
இறந்த மக்களுக்காக ஆழ்ந்த வருத்தங்கள்
மிகவும் உண்மை அசுரன்...நிச்சயம் மரம் வளரும் ...விருச்சமாக...பதிவுக்கு nanri மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 18, 2012 6:52 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இப்படியே போகாதே இன்றுள்ள இந்நிலைமை
அப்படியே மீழ்வருவார் ஐயமில்லை வென்றிடுவோம்

ஐயமில்லை வென்றிடுவோம்!!

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக