ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

+9
பார்த்திபன்
பிரசன்னா
மகா பிரபு
முரளிராஜா
Aathira
அசுரன்
இரா.பகவதி
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu May 17, 2012 10:47 pm

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? 18may

தரவு கொச்சகக் கலிப்பா

எப்படித்தான் நாம்மறப்போம் எங்களின வன்கொலையை
தப்படியாய்ப் போகவில்லை தண்டமிழ் நல்லீழம்
இப்படியே போகாதே இன்றுள்ள இந்நிலைமை
அப்படியே மீழ்வருவார் ஐயமில்லை வென்றிடுவோம்

கீழ்தைமூர் மக்கள்தான் கேட்டார்பார் தன்னாட்சி
பாழ்செய்தார் பாவிகளாம் இந்தொனேஸ்ய நாட்டாரும்
சூழ்ந்தேபல் வன்கொலைகள் சூழ்ச்சியாய் செய்தாலும்
வாழ்கின்றார் தைமூரில் வண்மையுடன் மக்களுமே

கொக்கரிக்கும் சிங்களமே கூடுதுபார் உன்தொல்லை
எக்களத்தை ஊதுவையோ என்றுமுனக் கின்பமென
மக்களினை முட்டாளாய் மாற்றியது மாறுமடா
இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே

---Dr சுந்தரராஜ் தயாளன்.

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri May 18, 2012 8:32 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by ரா.ரா3275 Thu May 17, 2012 10:57 pm

அய்யா...நன்றிகள் இந்தப் பதிவுக்கு...
ஆனால் படங்கள் தேவையா?...மிகக் கொடூரமாக உள்ளதய்யா...
மனம் பதற வைக்கிறது...அதனால்தான் கேட்டேன்...

///மக்களினை முட்டாளாய் மாற்றியது மாறுமடா
இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே///

இது சம்மட்டியடி வரிகள்...
மிக்க நன்றி அய்யா...

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by ரா.ரா3275 Thu May 17, 2012 10:58 pm

விரும்பினேன் தங்கள் பதிவை...மீம்டும் நன்றிகள் அய்யா...

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by இரா.பகவதி Thu May 17, 2012 11:03 pm

அய்யா தமிழ் ஈழம் பற்றிய பகிற்விற்கு நன்றி அய்யா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by அசுரன் Thu May 17, 2012 11:11 pm

இன அழிப்பு இறுதிப்போரில் இறந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று..

என்றாகிலும் ஒருநாள் கொடியவன் நாய் ராஜ பக்ஷே தண்டனை அனுபவிப்பான்

ஏனெனில் இறந்தவர்களை புதைக்கவில்லை விதைத்திருக்கிறார்கள். ஒருவிதை வச்சாலே மரம் வளரும் பலவிதைகள் விதைத்திருப்பதால் பிரளயமே வரும்.

இறந்த மக்களுக்காக ஆழ்ந்த வருத்தங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by ரா.ரா3275 Thu May 17, 2012 11:20 pm

அசுரன் wrote:இன அழிப்பு இறுதிப்போரில் இறந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று..

என்றாகிலும் ஒருநாள் கொடியவன் நாய் ராஜ பக்ஷே தண்டனை அனுபவிப்பான்

ஏனெனில் இறந்தவர்களை புதைக்கவில்லை விதைத்திருக்கிறார்கள். ஒருவிதை வச்சாலே மரம் வளரும் பலவிதைகள் விதைத்திருப்பதால் பிரளயமே வரும்.

இறந்த மக்களுக்காக ஆழ்ந்த வருத்தங்கள்

ஆமோதித்தல்

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu May 17, 2012 11:29 pm

ரா.ரா3275 wrote:அய்யா...நன்றிகள் இந்தப் பதிவுக்கு...
ஆனால் படங்கள் தேவையா?...மிகக் கொடூரமாக உள்ளதய்யா...
மனம் பதற வைக்கிறது...அதனால்தான் கேட்டேன்...

///மக்களினை முட்டாளாய் மாற்றியது மாறுமடா
இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே///

இது சம்மட்டியடி வரிகள்...
மிக்க நன்றி அய்யா...
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டதுதான் ரா.ரா. இவைகள் எல்லாமே பல வலைத்தளத்தில் வலம் வந்துகொண்டு இருப்பவையே. சானல்- ௪ மற்றும் வை.கோ வின் காணொளி போன்றவற்றில் கூட இதைவிட கொடூரமான படங்கள் காட்டப்பட்டுள்ளன.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by ரா.ரா3275 Thu May 17, 2012 11:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:அய்யா...நன்றிகள் இந்தப் பதிவுக்கு...
ஆனால் படங்கள் தேவையா?...மிகக் கொடூரமாக உள்ளதய்யா...
மனம் பதற வைக்கிறது...அதனால்தான் கேட்டேன்...

///மக்களினை முட்டாளாய் மாற்றியது மாறுமடா
இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே///

இது சம்மட்டியடி வரிகள்...
மிக்க நன்றி அய்யா...
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டதுதான் ரா.ரா. இவைகள் எல்லாமே பல வலைத்தளத்தில் வலம் வந்துகொண்டு இருப்பவையே. சானல்- ௪ மற்றும் வை.கோ வின் காணொளி போன்றவற்றில் கூட இதைவிட கொடூரமான படங்கள் காட்டப்பட்டுள்ளன.

ஆமாம் அய்யா...ஆனால் இது மனதைப் பிறாண்டும் தன்மையவை...அதான் சொன்னேன்...தவறாகச் சொல்லவில்லை...

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by Aathira Thu May 17, 2012 11:50 pm

//இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே//

ஆம் தயாளன். உங்கள் பதிவும் படமும் மனத்தைக் கல்லாக்கியது. கண்களை குளமாக்கியது.

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Tமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Hமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Iமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by ரா.ரா3275 Thu May 17, 2012 11:54 pm

Aathira wrote://இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே//

ஆம் தயாளன். உங்கள் பதிவும் படமும் மனத்தைக் கல்லாக்கியது. கண்களை குளமாக்கியது.

ஆமோதித்தல்

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? Empty Re: மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum