ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

4 posters

Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by hega Thu May 17, 2012 10:07 pm

உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

அமெரிக்காவில் பிரமிட் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள சொக்லேற்றானது உலகின் மிகப்பெரிய சொக்லேற் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.

மெக்ஸிகோவில் சிச்வென் லிட்சாவில் உள்ள குகுல்கன் பிரமிட்டின் தோற்றத்தில் வடிமைக்கப்பட்டுள்ள இச்சொக்லேற் வடிவமானது 18,239 இறாத்தல் நிறையுடன் காணப்படுகின்றது. இது இரண்டு யானைகளின் நிறைக்கு சமமானதாகும்.

இந்தத் சொக்லேற்றானது இதற்கு முன்பு இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட 10,736.5 இறாத்தல் நிறைக் கொண்ட சொக்லேற்றின் சாதனையை முறியடித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள விசேட உணவுத்துறை நிபுணரான கசினா என்பவர் இதனை வடிவமைத்துள்ளார்.

10அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மேற்படி சொக்லேட்டை உருவாக்குவதற்காக 400 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன.

சொக்லேற் மற்றும் பேஸ்ரி கற்கை நிலையமான கசினாவின் 30 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இந்த சொக்லேற் உருவாக்கப்பட்டுள்ளது

நன்றி லங்காசிறி
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty Re: உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by hega Thu May 17, 2012 10:10 pm

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Sokkki_1

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Sokkki_2

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Sokkki_3

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Sokkki_4

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Sokkki_5
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty Re: உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by இரா.பகவதி Thu May 17, 2012 10:50 pm

அக்கா ஒரே சாப்பாடு ஐட்டமா போட்டு அசத்துறிங்க, பகிற்விற்கு நன்றி ஹேகா அக்கா,அக்கா முடிஞ்சா அதுல இருந்து ஒரு பீசு சுட்டு தம்பிக்கு கொரியர்ல அனுப்பி வைங்க சூப்பருங்க ஜாலி நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty Re: உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by அசுரன் Thu May 17, 2012 11:16 pm

அடக்கடவுளே சாக்லெட்டை சூ பாலீஷ் போடுற பிரஷ் கொண்டு தேய்க்கிறானே!

அருமையான பெரிய கேக்... இதெல்லாம் ஹேகாவுக்கு ஜீஜீபி...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty Re: உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by அசுரன் Thu May 17, 2012 11:17 pm

இரா.பகவதி wrote:அக்கா ஒரே சாப்பாடு ஐட்டமா போட்டு அசத்துறிங்க, பகிற்விற்கு நன்றி ஹேகா அக்கா,அக்கா முடிஞ்சா அதுல இருந்து ஒரு பீசு சுட்டு தம்பிக்கு கொரியர்ல அனுப்பி வைங்க சூப்பருங்க ஜாலி நன்றி அன்பு மலர்
தம்பி இதை ஏற்கெனவே உலையில வச்சி சுட்டு தான் தருவாங்க.. அக்கா மீண்டும் சுட்டா கருகிடும். கூடாது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty Re: உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by சார்லஸ் mc Fri May 18, 2012 6:33 am

உலகின் மிகப்பெரிய சொக்லேற். 224747944 உலகின் மிகப்பெரிய சொக்லேற். 2825183110 உலகின் மிகப்பெரிய சொக்லேற். 677196 உலகின் மிகப்பெரிய சொக்லேற். 678642 உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550


உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550உலகின் மிகப்பெரிய சொக்லேற். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சொக்லேற். Empty Re: உலகின் மிகப்பெரிய சொக்லேற்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum