ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?

+21
rameshnaga
Dr.சுந்தரராஜ் தயாளன்
hega
அகிலன்
Gulzaar
கே. பாலா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
முத்துராஜ்
அன்பு தளபதி
venugobal
சிங்கம்
ராஜா
சார்லஸ் mc
யினியவன்
இரா.பகவதி
தர்மா
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
மோகன்
முரளிராஜா
நந்து
25 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty கடவுளை வணங்கவேண்டுமா?

Post by நந்து Thu May 17, 2012 10:05 pm

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.


Last edited by நந்து on Sun May 27, 2012 8:29 am; edited 1 time in total
நந்து
நந்து
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Back to top Go down


கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by தர்மா Thu May 17, 2012 10:55 pm

என்ன இது சத்திய சோதனை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by அசுரன் Thu May 17, 2012 10:56 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:
முரளிராஜா wrote:
radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல
மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்க ஒன்னும் புரியல
ஆடு இப்ப வெட்டுக்கு பயந்து சுவாமிகள் வேசத்துல சுத்திகிட்டு இருக்கு ஒன்னும் புரியல
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 745155 சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by தர்மா Thu May 17, 2012 10:57 pm

இஷ்ட லக்கடி லால சுந்தரி கோல கொப்பற கொய்யா இதை காலையில் எழுந்த வுடன் மூன்று முறை சொல்லிவிட்டு எழவும் படுக்க போகும்போதும் இதை சொல்லி விட்டு படுக்கவும் -
தர்மா சுவாமிகள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by முரளிராஜா Thu May 17, 2012 11:03 pm

radharmaa wrote:இஷ்ட லக்கடி லால சுந்தரி கோல கொப்பற கொய்யா இதை காலையில் எழுந்த வுடன் மூன்று முறை சொல்லிவிட்டு எழவும் படுக்க போகும்போதும் இதை சொல்லி விட்டு படுக்கவும் -
தர்மா சுவாமிகள்
ஸ்வாமி தர்மான்ந்தா வாழ்க ஸ்வாமி தர்மான்ந்தா வாழ்க
ஸ்வாமி அடியேனுக்கு ஒரு ஐயம் தாங்கள்தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by தர்மா Thu May 17, 2012 11:05 pm

ஐயம் என்பது என்ன I am என்பது தான் நீங்கள் சந்தேகமே உங்களுக்குள் விடை உள்ளது

ஓம் தர்மானந்த மாய


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by முரளிராஜா Thu May 17, 2012 11:08 pm

radharmaa wrote:இஷ்ட லக்கடி லால சுந்தரி கோல கொப்பற கொய்யா இதை காலையில் எழுந்த வுடன் மூன்று முறை சொல்லிவிட்டு எழவும் படுக்க போகும்போதும் இதை சொல்லி விட்டு படுக்கவும் -
தர்மா சுவாமிகள்
என் ஐயம் என்னவெனில் இந்த மந்திரத்தை சொல்ல சுந்தரியை எனக்கு எப்போது அனுப்பி வைப்பீர் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by தர்மா Thu May 17, 2012 11:10 pm

சுந்தரி எல்லாம் வராது கண்ணா இருவது வருசமா சொல்ற எனக்கே இன்னும் வரல இவரு நேத்து வந்துட்டு சுந்தரி கொண்டா கத்தரி கொண்டான்னா எப்படி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by முரளிராஜா Thu May 17, 2012 11:12 pm

radharmaa wrote:சுந்தரி எல்லாம் வராது கண்ணா இருவது வருசமா சொல்ற எனக்கே இன்னும் வரல இவரு நேத்து வந்துட்டு சுந்தரி கொண்டா கத்தரி கொண்டான்னா எப்படி
அப்படியானால் உங்கள் மந்திரத்தில் ஏதோ பிழை இருக்கிறது ஸ்வாமி பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by தர்மா Thu May 17, 2012 11:13 pm

நிச்சயமாக........ என் மீது ஆணையாக. முரளி என்னை நன்றாக பாருங்கள் என் நெற்றி கண்ணை பாருங்கள் ..................................ஹா ஹா நீங்கள் அலறுவது கேட்கிறது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by முரளிராஜா Thu May 17, 2012 11:15 pm

radharmaa wrote:நிச்சயமாக........ என் மீது ஆணையாக. முரளி என்னை நன்றாக பாருங்கள் என் நெற்றி கண்ணை பாருங்கள் ..................................ஹா ஹா நீங்கள் அலறுவது கேட்கிறது
ஆம் ஸ்வாமி நான் அலறியது உண்மைதான்
ஆனால் உங்கள் நெற்றிகண்ணை பார்த்து அல்ல
உங்கள் கோர முகத்தை பார்த்து அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடவுளை வணங்கவேண்டுமா? - Page 2 Empty Re: கடவுளை வணங்கவேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum