புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் திருமணத்தில் நமக்குப் பிடித்தவரையே திருமணம் செய்யலாம். இவரைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. ஆனால் அதில் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே செய்ய முடியும்.
காதல் திருமணத்தால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.
காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் சொந்தங்களிடையே தான் செய்வோம்.
இவ்வளவு நன்மைகள் இருந்தால் காதல் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத் தான் அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
நன்றி போல்டு ஸ்கை

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அட்ராசக்கை... கேக்க ஆளில்லைன்னு ஒரே ஆட்டமோ ஆட்டம் போட்டாரு... நல்லா கேளுங்க சுதா! (அப்பாடா இப்ப நிம்மதியா தூக்கம் வரும்)உதயசுதா wrote:இது உங்க வீட்டு அம்மணிக்கு தெரியும்ங்களா? இல்லை ஜூலை மாசம் ஊருக்கு வரும்போது கொஞ்சம் வீட்டு பக்கம் வந்துட்டு போகவா முரளிமுரளிராஜா wrote:இருங்க எதிர்வீட்டு பொண்ணு இப்பதான் பார்க்க ஆரம்பிச்சிருக்குயினியவன் wrote:முரளி - இந்தக் கட்டிரையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை சொல்லவே இல்லியே?
கொஞ்ச கால அவகாசம் தாங்க
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இந்த மாதிரி அடல்ட் ஒன்லி விசயமெல்லாம் எனக்கு பிடிக்காது ஆகவே நான் இதில் எந்த பின்னூட்டமும் இட மாட்டேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சின்ன வயசுல செஞ்ச அதே தப்பதான் இப்பவும் செஞ்சுட்டேன் சிஸ்டர். சின்ன வயதில் எனது அத்தை பையன் நல்ல ஆங்கில சண்டை படம் மதுரை நடராஜ் தேயட்டரில் வந்து இருப்பதாக சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போனான். ஆனால் உள்ளே போனால் அது மிகவும் மோசமான படம் நான் அழுது கொண்டே அவனை திட்டி வீட்டுக்கு கூட்டி கொண்டு போகுமாறு அழுதேன் அவனோ நீ கோனைஸ் ஒன்று வாங்கி கொடுத்து அங்கேய படம் முடியும் நிற்க சொல்லிவிட்டு படம் மொத்தம் பார்த்து விட்டு வந்தான். வீடு வரும் வரை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினான் நானும் சொல்லவில்லை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தம்பி நீ இன்னும் தூங்க போகலையா?radharmaa wrote:சின்ன வயசுல செஞ்ச அதே தப்பதான் இப்பவும் செஞ்சுட்டேன் சிஸ்டர். சின்ன வயதில் எனது அத்தை பையன் நல்ல ஆங்கில சண்டை படம் மதுரை நடராஜ் தேயட்டரில் வந்து இருப்பதாக சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போனான். ஆனால் உள்ளே போனால் அது மிகவும் மோசமான படம் நான் அழுது கொண்டே அவனை திட்டி வீட்டுக்கு கூட்டி கொண்டு போகுமாறு அழுதேன் அவனோ நீ கோனைஸ் ஒன்று வாங்கி கொடுத்து அங்கேய படம் முடியும் நிற்க சொல்லிவிட்டு படம் மொத்தம் பார்த்து விட்டு வந்தான். வீடு வரும் வரை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினான் நானும் சொல்லவில்லை
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இந்த கிளம்பிட்டேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா நானும் இளவட்டம் தான்...அசுரன் wrote:காதல் திருமணத்தில் நன்மைகள் பல இருந்தாலும் பாதகங்களும் உண்டு.... ரமேஷ் சொன்னமாதிரி பெற்றோர் சம்மதத்துடன் நடந்தால் இனிமையே.. இல்லையேல் வீண் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அருமையான கட்டுரை முரளி... நம்ம ஈகரை இளவட்டங்கள் கண்ணுல இந்த திரிஇன்னும் படலையா?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வேணாமையா வேனாம் இந்த பொண்ணுங்க காதலு ....
வீட்டில் சொன்ன பொண்ண கட்டினா வாழ்க்கை இனிக்கும்டா
நீயும் பார்த்த பொண்ண கட்டினா தலையில் முடியும் போகுண்டா ....
அனுபவம் பேசுகிறது .... புரிஞ்சுகிட்டா சரி ...
வீட்டில் சொன்ன பொண்ண கட்டினா வாழ்க்கை இனிக்கும்டா
நீயும் பார்த்த பொண்ண கட்டினா தலையில் முடியும் போகுண்டா ....
அனுபவம் பேசுகிறது .... புரிஞ்சுகிட்டா சரி ...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அனுபவம்னு சொன்னிங்களே சாந்தன்சாந்தன் wrote:வேணாமையா வேனாம் இந்த பொண்ணுங்க காதலு ....
வீட்டில் சொன்ன பொண்ண கட்டினா வாழ்க்கை இனிக்கும்டா
நீயும் பார்த்த பொண்ண கட்டினா தலையில் முடியும் போகுண்டா ....
அனுபவம் பேசுகிறது .... புரிஞ்சுகிட்டா சரி ...
இரண்டுலேயும் அனுபவமா(சும்மா ஜாலிக்கு)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஒன்று என் அனுபவம்
மற்றொன்று என் சகோதரனின் அனுபவம் ...
ஆனா எது என் அனுபவம் என்று சொல்ல மாட்டேன் முரளி ..
மற்றொன்று என் சகோதரனின் அனுபவம் ...
ஆனா எது என் அனுபவம் என்று சொல்ல மாட்டேன் முரளி ..
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4