Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
+4
யினியவன்
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் திருமணத்தில் நமக்குப் பிடித்தவரையே திருமணம் செய்யலாம். இவரைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. ஆனால் அதில் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே செய்ய முடியும்.
காதல் திருமணத்தால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.
காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் சொந்தங்களிடையே தான் செய்வோம்.
இவ்வளவு நன்மைகள் இருந்தால் காதல் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத் தான் அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
அண்ணே இந்த வயசான காலத்துல ரிஸ்க் எடுக்காதீங்க...முரளிராஜா wrote:இருங்க எதிர்வீட்டு பொண்ணு இப்பதான் பார்க்க ஆரம்பிச்சிருக்குயினியவன் wrote:முரளி - இந்தக் கட்டிரையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை சொல்லவே இல்லியே?
கொஞ்ச கால அவகாசம் தாங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
கொலவெறிய சொல்றிங்களாஅசுரன் wrote:அண்ணே இந்த வயசான காலத்துல ரிஸ்க் எடுக்காதீங்க...
திருட்டு கல்யாணத்துக்கு சாட்சியா அவர கூப்பிட்மாட்டேன்
எனக்கும் தெரியும் அவருக்கு வயசாச்சுனு அதனால் தொந்தரவு செய்யமாட்டேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
வயசானவங்க பூரா மூளைக்காரன்னு நிருபிச்சிட்டீங்க முரளிமுரளிராஜா wrote:கொலவெறிய சொல்றிங்களாஅசுரன் wrote:அண்ணே இந்த வயசான காலத்துல ரிஸ்க் எடுக்காதீங்க...
திருட்டு கல்யாணத்துக்கு சாட்சியா அவர கூப்பிட்மாட்டேன்
எனக்கும் தெரியும் அவருக்கு வயசாச்சுனு அதனால் தொந்தரவு செய்யமாட்டேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
ஆமாம் இதுக்கப்புறமும் இங்க இருந்தா உங்கள சாட்சிக்கு கூப்பிடுவேன்னுதானேஅசுரன் wrote:வயசானவங்க பூரா மூளைக்காரன்னு நிருபிச்சிட்டீங்க முரளி
புத்திசாலிதனமா புரிஞ்சுகிட்டு இந்த தள்ளாத வயதிலும் இந்த ஓட்டம் ஓடறிங்க
நீங்க யாரும் எனக்காக வர வேண்டாம்
இதுக்குதான் என் வயசு சின்ன பசங்களோட பழக்கவழக்கம் வச்சுக்கனும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
முரளிராஜா wrote:ஆமாம் இதுக்கப்புறமும் இங்க இருந்தா உங்கள சாட்சிக்கு கூப்பிடுவேன்னுதானே புத்திசாலிதனமா புரிஞ்சுகிட்டு இந்த தள்ளாத வயதிலும் இந்த ஓட்டம் ஓடறிங்க - நீங்க யாரும் எனக்காக வர வேண்டாம்
இதுக்குதான் என் வயசு சின்ன பசங்களோட பழக்கவழக்கம் வச்சுக்கனும்
எப்படி பழக்கம் ஆச்சு முரளி? முதியோர் கல்விக்கு போகும் போதா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
ஆமாம் தாத்தாயினியவன் wrote:
எப்படி பழக்கம் ஆச்சு முரளி? முதியோர் கல்விக்கு போகும் போதா?
உங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கற டீச்சர்தான்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
எனக்கு பாடம் சொல்லித் தருபவர் என்னிலும் மூத்தவராச்சே?முரளிராஜா wrote:ஆமாம் தாத்தா
உங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கற டீச்சர்தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
முதியோர் பள்ளிக்கு மூக்கு கண்ணாடி எடுத்துட்டு போலியா தாத்தாயினியவன் wrote:எனக்கு பாடம் சொல்லித் தருபவர் என்னிலும் மூத்தவராச்சே?முரளிராஜா wrote:ஆமாம் தாத்தா
உங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கற டீச்சர்தான்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
இது உங்க வீட்டு அம்மணிக்கு தெரியும்ங்களா? இல்லை ஜூலை மாசம் ஊருக்கு வரும்போது கொஞ்சம் வீட்டு பக்கம் வந்துட்டு போகவா முரளிமுரளிராஜா wrote:இருங்க எதிர்வீட்டு பொண்ணு இப்பதான் பார்க்க ஆரம்பிச்சிருக்குயினியவன் wrote:முரளி - இந்தக் கட்டிரையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை சொல்லவே இல்லியே?
கொஞ்ச கால அவகாசம் தாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
:அடபாவி:உதயசுதா wrote:முரளிராஜா wrote:இருங்க எதிர்வீட்டு பொண்ணு இப்பதான் பார்க்க ஆரம்பிச்சிருக்குயினியவன் wrote:முரளி - இந்தக் கட்டிரையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை சொல்லவே இல்லியே?
கொஞ்ச கால அவகாசம் தாங்க
இது உங்க வீட்டு அம்மணிக்கு தெரியும்ங்களா? இல்லை ஜூலை மாசம் ஊருக்கு வரும்போது கொ ஞ்சம் வீட்டு பக்கம் வந்துட்டு போகவா முரளி
Last edited by முரளிராஜா on Thu May 17, 2012 11:46 pm; edited 1 time in total
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு!
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» பழைய காலத்தில் குற்றங்கள் குறைவா?
» ஆன்மீகம் நிறைய வளர்ந்துள்ளது. அதே போல் குற்றங்களும் நிறைய வளர்ந்துள்ளது, இதன் காரணம் என்ன?
» மேரேஜ் சர்டிபிகேட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum