Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
5 posters
Page 1 of 1
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
![நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி 3c350c7b-813c-452f-a789-c8e59635a29c_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/May/3c350c7b-813c-452f-a789-c8e59635a29c_S_secvpf.gif)
மதுரை, மே 17-
மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27-ந்தேதி நெல்லையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.
அதே போல மதுரையில் தேவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித் துள்ளளனர். இதனை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில், அதே நேரத்தில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் போட்டி பேரணி நடத்தப்படும். அதே போன்று மதுரையில் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கோவில்களில் இருந்து வரும் வருமானங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மூலம் வரும் வருமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே செலவிடப்படும்.
மதுரை ஆதீன மடம் சார்பில் வருகிற 26, 27-ந்தேதிகளில் மதுரை ஆதீன மடத்தில் 10 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
மாலை மலர்.
----------------------
இவன் கிட்டா ஆசிர்வாதம் வாங்குறாங்களே....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
மனிதர்கள் தங்களது பிரச்சனைக்கு உடனடி தீர்வு வராதா என்பதாலும் பிரச்சனையை சமாளிக்காமல் அதை பயந்து ஓடும் போதும் அவர்கள் முதலில் நாடுவது இது போன்ற
சாமியார்களையும் ஜோதிடர்களையும் தான். நாம் பிறக்கும் போதே நமது பிரச்சனைகளும்
நம்முடன் சேர்ந்து பிறந்து விட்டன இனி இஷ்டமோ கஷ்டமோ அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்
சாமியார்களையும் ஜோதிடர்களையும் தான். நாம் பிறக்கும் போதே நமது பிரச்சனைகளும்
நம்முடன் சேர்ந்து பிறந்து விட்டன இனி இஷ்டமோ கஷ்டமோ அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
???இரா.பகவதி wrote:
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
radharmaa wrote:மனிதர்கள் தங்களது பிரச்சனைக்கு உடனடி தீர்வு வராதா என்பதாலும் பிரச்சனையை சமாளிக்காமல் அதை பயந்து ஓடும் போதும் அவர்கள் முதலில் நாடுவது இது போன்ற
சாமியார்களையும் ஜோதிடர்களையும் தான். நாம் பிறக்கும் போதே நமது பிரச்சனைகளும்
நம்முடன் சேர்ந்து பிறந்து விட்டன இனி இஷ்டமோ கஷ்டமோ அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
ஈகரையில் சேரும்போது என்னுடன் ராஜா கொலைவெறி முரளி தல சிவா பாலா கார்த்தி என்று எவ்வளவோ பிரச்சனைகள் என்னை நோக்கி சேர ஆரம்பித்தன அதெல்லாம் பார்த்தால்
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
இதுக்கெல்லாம் கலங்க கூடாதுனு சொல்லிட்டு ஏன் இப்படி குலுங்கி குலுங்கி அழறிங்க தர்மாradharmaa wrote:ஈகரையில் சேரும்போது என்னுடன் ராஜா கொலைவெறி முரளி தல சிவா பாலா கார்த்தி என்று எவ்வளவோ பிரச்சனைகள் என்னதான் சேர ஆரம்பித்தன அதெல்லாம் பார்த்தால்
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
அசுரன் அண்ணா இமெஜ் இருக்கு பாருங்க நித்தியின் காதல் காவியம்
தர்மா அண்ணா இவர்களில் யாரை இப்பொழுது நித்தியானந்தா என்கிறீர்கள்
ஈகரையில் சேரும்போது என்னுடன் ராஜா கொலைவெறி முரளி தல சிவா பாலா கார்த்தி என்று எவ்வளவோ பிரச்சனைகள் என்னை நோக்கி சேர ஆரம்பித்தன அதெல்லாம் பார்த்தால்
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா
தர்மா அண்ணா இவர்களில் யாரை இப்பொழுது நித்தியானந்தா என்கிறீர்கள்
Re: நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி
எனக்கு படம் தெரியவில்லை சீடரே.... உங்க குருவை இப்பவெல்லாம் பார்க்க முடிகிறதா? (கோர்த்துவிட்டாச்சி)
தர்மா அண்ணா இவர்களில் யாரை இப்பொழுது நித்தியானந்தா என்கிறீர்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டி
» அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» சிங்கப்பூரில் இணையத் தள அனுமதிக்கு எதிராக வலைப்பதிவாளர்கள் பேரணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|