புதிய பதிவுகள்
» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Today at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Today at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Today at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Today at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Today at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Today at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» கருத்துப்படம் 31/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:34 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:50 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
84 Posts - 47%
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
83 Posts - 46%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
5 Posts - 3%
kavithasankar
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
2 Posts - 1%
prajai
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு எனும் பேருந்து- கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 7:13 pm

நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.

(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 7:21 pm

நட்புப் பயணம் நல்ல பயணம்
அனைவரும் விரும்பும் பயணம்
அருமையான பேருந்துப் பயணம் மகா பிரபு...



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jul 24, 2011 7:25 pm

பயணங்கள் முடிவதில்லை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 7:34 pm

வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நட்பு எனும் பேருந்து- கவிதை Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 7:44 pm

நன்றி நட்புடன், கிச்சா, அதிபொண்ணு.

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jul 24, 2011 8:15 pm

அருமையான பதிவுகள் நண்பரே.....
மகிழ்ச்சி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நட்பு எனும் பேருந்து- கவிதை 154550 நட்பு எனும் பேருந்து- கவிதை 154550 நட்பு எனும் பேருந்து- கவிதை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 24, 2011 8:17 pm

ஒன்றாய் படித்து நன்றாய் வளர்ந்து நட்புக்கொண்ட உள்ளங்கள் வேறு வேறு இடங்களில் வேலை கிடைத்துவிட பயணங்கள் கிளைகளாகி வேறு திசையினில் போனாலும் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக நட்பினை காண்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்க அன்பு வாழ்த்துகள் பிரபு....புதுவேலை கிடைத்தமைக்கும் அன்பு வாழ்த்துகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு எனும் பேருந்து- கவிதை 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 24, 2011 9:47 pm

அருமையான உண்மையான நட்பு எங்கேயும் போகாது நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்பு எனும் பேருந்து- கவிதை Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 8:36 am

நன்றி நண்பர்களே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 15, 2012 8:45 am

நமது ஈகரைதான் அந்தப் பேருந்து. ஒரே ஒரு வித்தியாசம். இந்த பஸ்ஸில் ஏறியவர்கள் இறங்கிப்போய் விடுவதில்லை.
நன்று மகா பிரபு ....நல்ல கவிதை...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக