ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

+2
ரூபன்
மீனு
6 posters

Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by மீனு Tue Oct 06, 2009 1:21 am

நாம் பள்ளிபருவத்தில் செய்த சுட்டிகளை ஒரு தொகுப்பாக தரலாம் என எண்ணியதன் செயல் வடிவமே இந்த பதிவு...


பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 3
1.ஆசிரியர்:வாட்டிஸ் யுவர் நேம்???
மாணவன்:சூரிய பிரகாசம்..
ஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அத‌ற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..
மாணவன்:சன் லைட் மிஸ்..

2.ஆசிரியர்:உன் பேர் என்ன???
மாணவன்:ப்ரேட் டீ மிஸ்..

ஆசிரியர்:என்ன இது??? ஒழுங்கா உன் பேர சொல்லு...
மாணவன்:பாண்டீ மிஸ்..


பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 2
3.ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???
மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..
ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?
மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...


4.ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..


5.ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நம‌க்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..
பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 5

6.ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்க‌ள் பார்ப்போம்???

மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..


7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..
பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 4
எப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்???


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:26 am

"3.ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???
மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..
ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?
மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்..."

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by VIJAY Tue Oct 06, 2009 10:44 am

ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நம‌க்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 705463 பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 705463 பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 705463


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by அபிராமிவேலூ Tue Oct 06, 2009 12:06 pm

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 677196 பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 677196 பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by மீனு Tue Oct 06, 2009 12:09 pm

எல்லோரும் ஜோரா சிரிக்கிறீங்களே.. அபப்டியே சிரிச்சிட்டே இருங்க..அழகா இருக்கு..மீனுவுக்கு எல்லோரும் ஹாப்பி ஆக இருக்கணும்..இதுதான் மீனு பாலிசி..டேக் இட் ஈசி மி பாலிசி..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by ராஜா Tue Oct 06, 2009 12:27 pm

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by மீனு Tue Oct 06, 2009 12:29 pm

Kraja29 wrote:பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Icon_lol

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) 440806


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by கோவைசிவா Tue Oct 06, 2009 12:50 pm

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Icon_lol
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பள்ளி கால நகைச்சுவைகள்...:))) Empty Re: பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum