ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

+2
முஹைதீன்
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by அசுரன் Thu May 17, 2012 1:40 pm

நண்பர்களே வணக்கம்

எனக்கு INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION யாராவது தந்து உதவ முடியுமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by முஹைதீன் Thu May 17, 2012 1:45 pm

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by அசுரன் Thu May 17, 2012 1:46 pm

மிக்க நன்றி முகைத்தீன் :வணக்கம்:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by யினியவன் Thu May 17, 2012 2:11 pm

அசுரன் - மீண்டும் துபாய்க்கு பயணிக்கிறீர்களா?

வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by அசுரன் Thu May 17, 2012 2:24 pm

யினியவன் wrote:அசுரன் - மீண்டும் துபாய்க்கு பயணிக்கிறீர்களா?

வாழ்த்துகள்.
ஆம் நண்பரே! அநேகமாக செப்டம்பர் அங்கே இருப்பேன். ஆசிரியனாக
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by யினியவன் Thu May 17, 2012 2:27 pm

அசுரன் wrote:ஆம் நண்பரே! அநேகமாக செப்டம்பர் அங்கே இருப்பேன். ஆசிரியனாக

கங்காருலேஷன்ஸ் வாத்தியாரே. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by அசுரன் Thu May 17, 2012 2:29 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:ஆம் நண்பரே! அநேகமாக செப்டம்பர் அங்கே இருப்பேன். ஆசிரியனாக

கங்காருலேஷன்ஸ் வாத்தியாரே. சூப்பருங்க
அட மாத்தி சொல்றீங்க.. ஒட்டகங்கலேஷன்ஸ் தானே வரனும்... சரி சரி எங்க ஊரில் இருந்து 500 கி.மீ தானே உங்க ஊரு.. ஒரு வீக்கெண்டு ஜமாச்சிடுவோம் சூப்பருங்க


Last edited by அசுரன் on Thu May 17, 2012 2:40 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by யினியவன் Thu May 17, 2012 2:33 pm

அசுரன் wrote:அட மாத்தி சொல்றீங்க.. ஒட்டகங்கலேஷன்ஸ் தானே வரனும்... சரி சரி எங்க ஊரில் இருந்து 500 கி.மீ தானே உங்க ஊரு.. ஒரு வீக்கெண்டு ஜமாச்சிடுவோம் சூப்பருங்க
ஜமாய்ச்சிடுவோம் கண்டிப்பா - ஊரப் பத்தி நோ டாக்கிங். கூடாது புன்னகை

ஓஹோ ஒட்டகம் உங்க ரிலேஷன்னு தெரியாது எனக்கு. சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty அதிக வேகத்துடன் தரவிறக்கம் செய்ய - IDM ஐ வேக மாக்குவோம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 17, 2012 2:36 pm

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Scaled.php?server=525&filename=indexix

இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizerஎனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entries சில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம் IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

IDM இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம்Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதலில் IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exit செய்யுங்கள். (System Trayஇல் உள்ள IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe ஐ D/Click செய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும்.

அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்துங்கள்.

மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள்.


நன்றி [4thepeople&http://prabu2010-ramesh.blogspot.in] நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா? Empty Re: INTERNET DOWNLOAD MANAGER FULL VERSION எனக்கு யாராவது தந்து உதவ முடியுமா?

Post by முரளிராஜா Thu May 17, 2012 2:40 pm

நான் ஆப்டிமைசரை உபயோக படுத்தி உள்ளேன் நண்பரே
எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியவில்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum