ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

+15
முத்துராஜ்
Aathira
முரளிராஜா
kirikasan
தர்மா
Gulzaar
உதயசுதா
உமா
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
கே. பாலா
ராஜா
யினியவன்
அசுரன்
சதாசிவம்
19 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by சதாசிவம் Thu May 17, 2012 11:02 am

First topic message reminder :

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,

இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.

ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?

இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.



Last edited by சதாசிவம் on Fri May 18, 2012 9:51 am; edited 1 time in total


சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by முரளிராஜா Thu May 17, 2012 11:42 pm

radharmaa wrote:என்ன சிஸ்டர் அந்த பொறுப்ப எங்க கிட்ட கொடுத்துட்டு பெருந்தலைகள் எல்லாம் நிம்மதியாக தூங்கபோயாச்சு. ஏதோ ராமருக்கு அணில் சேவை செஞ்ச மாதிரி நாங்க
செஞ்சுகிட்டு இருக்கோம்.
அணில் மார்க் சேவை ரொம்ப நல்லா இருக்கும் தர்மா பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by உதயசுதா Thu May 17, 2012 11:43 pm

radharmaa wrote:என்ன சிஸ்டர் அந்த பொறுப்ப எங்க கிட்ட கொடுத்துட்டு பெருந்தலைகள் எல்லாம் நிம்மதியாக தூங்கபோயாச்சு. ஏதோ ராமருக்கு அணில் சேவை செஞ்ச மாதிரி நாங்க
செஞ்சுகிட்டு இருக்கோம்.
சரி சரி நடத்துங்க. நான் போய் தூங்கிட்டு நாளைக்கு வந்து பார்க்குறேன்


நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Yநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Sநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Hநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by முரளிராஜா Thu May 17, 2012 11:45 pm

radharmaa wrote:சாரி சிஸ்டர் தெரியாம மாமியா மேல சத்தியம் போட்டுட்டேன்
இருந்தாலும் நீங்க இப்படி சத்தியம் செய்திருக்க கூடாது
ஆமாம் உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by தர்மா Thu May 17, 2012 11:47 pm

சிஸ்டர் தூங்க போறதுக்கு முன்னாடி வழி நடத்துனர் என்ற முறையில் நாங்கள் இட்ட பதிவுகளை நீக்கி விடவும். இதுல கடுகளவு கூட நீங்க செய்யலைன்ன இந்த தர்மாவ நீங்க
ஈகரைல பாக்க முடியாது. (ஏன்னா ஒரு கூட்டமே எழுந்துருச்சு என்ன வகுற ஸ்டார்ட் ஆயிடும் )


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by உதயசுதா Thu May 17, 2012 11:50 pm

radharmaa wrote:சிஸ்டர் தூங்க போறதுக்கு முன்னாடி வழி நடத்துனர் என்ற முறையில் நாங்கள் இட்ட பதிவுகளை நீக்கி விடவும். இதுல கடுகளவு கூட நீங்க செய்யலைன்ன இந்த தர்மாவ நீங்க
ஈகரைல பாக்க முடியாது. (ஏன்னா ஒரு கூட்டமே எழுந்துருச்சு என்ன வகுற ஸ்டார்ட் ஆயிடும் )
அது முடியாதே தர்மா. வழிநடத்துனர் பதவில இருந்து விலகி கொள்வதாக நான் நேற்றே சொல்லிட்டேனே. நீங்க இப்படி செய்விங்க என்று எனக்கு எப்படி தெரியும்.
எதா இருந்தாலும் சமாளிங்க. சவாலே சமாளி


நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Yநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Sநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Hநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by தர்மா Thu May 17, 2012 11:52 pm

சரி சிஸ்டர் இளைய நிலா போஸ்ட் கேளுங்க. நா அதுல தான் பல நாலா இருக்கேன் ஒன்னும் முன்னேற்றம் இல்ல


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by முத்துராஜ் Fri May 18, 2012 8:55 am

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by மகா பிரபு Fri May 18, 2012 8:59 am

முத்துராஜ் wrote:கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )
தலைப்பை சரியாக சொல்ல இயலுமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by மகா பிரபு Fri May 18, 2012 9:03 am

http://www.eegarai.net/t72385-டொபிக்

மேலே உள்ள இணைப்பில் உங்கள் பதிவு உள்ளது. இதே பதிவு ஏற்கனவே இருந்ததால் இந்த பதிவை பகவதி அவர்கள் இணைத்துள்ளார். இதன் விபரம் அங்கேயே தரப்பட்டுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by மகா பிரபு Fri May 18, 2012 9:07 am

உங்கள் பதிவு ஏதேனும் காணவில்லை என்றால் முதலில் படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தில் சென்று தேடி பாருங்கள். பிறகு புகார் செய்யுங்கள்.

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Myuk
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 7 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum