புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 17, 2012 11:02 am

First topic message reminder :

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,

இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.

ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?

இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.





சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 17, 2012 4:41 pm

என்ன சொல்வது என்று தெரியவில்லை...ஆளுங்க நீக்கப்பட்டதில் எனக்கும் வருத்தமே...
இதுவரை ஈழ பிரச்சனையை பற்றி எல்லாரும் எவ்வளவோ பேசி , பின்னூட்டம் எல்லாம் கொடுத்து இருக்காங்க....அதை பற்றி ஆளுங்க பேசியதை நான் ஏதும் சொல்ல வில்லை..அது அவரின் சொந்த கருத்து...அதை சொல்வது அவர் விருப்பம்...
ஆனால் அதற்காக அவர் நீக்க படவில்லை....நிர்வாக உறுப்பினரையும் சிலரையும் நையாண்டி செய்வது போல சொல்லி இருக்கார்...இதற்க்கு முன்னும் சில பதிவில் எல்லாரையுமே ரொம்ப நக்கல் அடித்தும் பேசி இருக்கார்....இப்படி அனேக உறுப்பினரை நக்கல் செய்வது என்பது தவறான செயல் தானே....

அது தவறு தானே....அதற்காக தான் அவரை நீக்க வேண்டும் என்ற கருத்தை நானும் ஆமோதித்தேன்....இதில் பலர் பேசாமல் இருக்காங்க என்று நீங்க சொல்லும் போது ரொம்ப வருத்தமா இருக்கு....எல்லாரும் ஒற்றுமையா இருக்க வேண்டிய ஒரு தளத்தில் நமக்குள் என் இப்படி பிரச்சனைகள்....எல்லாரும் பேசி ஒரு முடிவெடுப்போம் ......

அந்த ஈழ சம்பதப்பட்ட திரியை வழி நடத்துனர் பகுதியிலே மாற்றியதில் எனக்கும் உடன்பாடு இல்லை..அனைவருமே அவரவர் கருத்தினை சொல்ல வேண்டும்...அனைவருக்குமே அந்த உரிமை உண்டு...

சதாசிவத்தின் அந்த ஒரு கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்....
அதை மீண்டும் மாற்றிவிடுகிறோம் சதாசிவம்.... :வணக்கம்:





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 17, 2012 5:08 pm

வெரி குட் உமா. மனதில் பட்டதை அப்படியே சொல்லி இருக்க. இதை தான் நானும் எதிர்பார்த்தேன்.

சதாசிவம் சார் உங்களை விலகவேண்டாம் என்று சொல்ல என்னால் இயலவில்லை. ஆனால் உங்கள் முடிவை மறுபரிசிலனை செய்யுங்கள்.






நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Yநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Sநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 Hநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 2 A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 17, 2012 5:25 pm

உமா wrote:
அந்த ஈழ சம்பதப்பட்ட திரியை வழி நடத்துனர் பகுதியிலே மாற்றியதில் எனக்கும் உடன்பாடு இல்லை..அனைவருமே அவரவர் கருத்தினை சொல்ல வேண்டும்...அனைவருக்குமே அந்த உரிமை உண்டு...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
அதில் சதாசிவம் அவர்களின் பின்னுட்டம் மிக நன்றகவே இருந்து .... சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Thu May 17, 2012 5:31 pm

ரொம்ப நாளைக்கு அப்பறம் inga வரேன். வரும் போதே பிரச்சினையா?
ஏம்பா இப்படி எல்லாம் பண்ணுறீங்க. ஈகரை என்பது மிகவும் சிறப்பான பெயர். அந்தப் பெயரைக் கொண்ட இந்த தளமும் சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால் ஏன் இப்படி ஆகி விட்டது என்று தான் புரியவில்லை. எதிலும் நிர்வாகம் சற்று நிதானித்து முடிவெடுக்கவும். நான் நிர்வாகம் என்று சொன்னது சிவாவை. மற்றபடி ஒன்னும் சொல்லுற மாதரி இல்லை.

இல்லை இல்லை ஒன்னே ஒன்னு இருக்கு... அதாவது, "மனிதன் தான் தவறு செய்யும் பொது சிறந்த வழக்கரிங்கராகவும், பிறர் தவறு செய்யும் பொது சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்"

இதை நான் சொல்லல நம்ம சிவாதான் சொன்னதாக நியாபகம்.

"மனிதம்" மதிக்கப் படவேண்டும்.!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 17, 2012 5:43 pm

நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் இந்த முடிவை மறு பரிசீலனை
செய்ய கோரிக்கை விடுப்பதில் தவறில்லை.

வழிநடத்துனர்கள் பகுதியில் இது பற்றி சர்ச்சித்து ஒரு முடிவுக்கு வராமல் நிர்வாகப் பொறுப்பில் இருப்போரும் இங்கு வந்து பதிவிடுவது வேடிக்கையாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது.

நிறுவனர் அங்கு அவரின் இறுதி முடிவை தெரிவித்து விட்டார்.
அது பிடிக்கவில்லை எனில் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர்
அங்குதானே அந்த முடிவில் உடன்பாடில்லை என்று சொல்லி
வாதிக்க வேண்டும்?

நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் தயவுசெய்து இதைப் பற்றி மேலும் சர்ச்சிக்க வழிநடத்துனர் பகுதியில் சென்று உங்களது கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள் தயவு செய்து.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 6:12 pm

மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபட வைப்பது மன்னிக்கும் குணம் தான் என்பது என் தாழ்மையான கருத்து.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 17, 2012 6:17 pm

எனக்கு பிரச்சனை முழுதாக தெரியவில்லை ஆனால்

தீர்ப்புகள் சிலவேளைகளில் திருத்தப்படும். நீதிமன்றத்தில் விசாரணையின்போது!. அந்த விசாரணை தீர்க்கமுடியாத பட்சத்தில்
நாட்டின் தலைவரிடம் சென்றால், அவர் அதைக் கையில் எடுத்தால் அவர் சொல்லும் தீர்ப்பு இறுதியானது அனைவரும் கட்டுப்படவேண்டும்

அது சரியா பிழையா என அதன்பின் விவாதிக்கும் வாய்ப்பு இல்லை.
அப்படியில்லை என்றால் அவர் நாட்டின் தலைவர் என்று விவாதிப்பவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கடமையிலிருந்து தவறும் குற்றத்தை உண்டுபண்ணுபவர்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 6:44 pm

பொது மடலில் தலைமை சில விசயங்களை சொல்வது இது போன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான் தனி மடலில் அனுப்பினால் அடுத்து
ஒருவர் அதே தவறை செய்வார் பின்னர் அவரையும் தனி மடலில் தான் எச்சரிக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில பொதுவான டூஸ் அண்ட் டோனட்ஸ் தலைமை
பொது மடலில் தான் வெளி இடுவார்கள் இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 8:09 pm

radharmaa wrote:மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபட வைப்பது மன்னிக்கும் குணம் தான் என்பது என் தாழ்மையான கருத்து.
இதைதான் நானும் சொன்னேன் தர்மா.நிர்வாகம் எங்களது உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 8:50 pm

ஏன் என்றால் என்னை பொறுத்தவரை "இதுவும் கடந்து போகும்" என்ற வாசகம் தான் எனக்கு மனக்குழப்பம் வரும்பொழுது எல்லாம் நினைவிற்கு வந்து மீண்டும் என்னை செயல்பட வைக்கும்
முரளிராஜா wrote:
radharmaa wrote:மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபட வைப்பது மன்னிக்கும் குணம் தான் என்பது என் தாழ்மையான கருத்து.
இதைதான் நானும் சொன்னேன் தர்மா.நிர்வாகம் எங்களது உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக