புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 16, 2012 7:09 pm

First topic message reminder :

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன?

சமிபாட்டுக்கு உட்படாத உணவின் பகுதிகள் பெருங்குடலில் நொதிப்படைவதனாலேயே குடற்பகுதிகளில் வாயு உண்டாகிறது – உதாரணமாக தாவர உணவுகளிலுள்ள நார்ப் பொருட்கள் இவ்வாறு நொதிப்படைகின்றன. அதேபோல பாற்பண்ணை உற்பத்திகளிலுள்ள சில வகை வெல்லங்கள், பழங்களிலுள்ள வேறு சில வெல்லங்கள் போன்றவற்றையும் எமது குடலில் சமிபாடடையக் கூடியவிதமாக மாற்றப்பட முடியாது என்பதால் அவைகளும் இறுதியில் வாயுக்களை உண்டுபண்ணுகின்றன.

வாயு உண்டாவதற்கான வேறும் சில காரணங்கள்-

• பெருங்குடலை வந்தடைகின்ற உணவின் எஞ்சியபகுதிகள் காரணமாகலாம்.

• விழுங்கும்போது உள்ளெடுக்கப்படும் காற்றின் ஒருபகுதி பெருங்குடலை வந்தடையலாம்.

• மலச்சிக்கல் (உணவின் பகுதிகள் எவ்வளவு கூடுதலான நேரம் குடலில் தங்கி நிற்கிறதோ அதேயளவுக்கு நொதிப்படைய இடமுண்டு).

சில சந்தர்ப்பங்களில் வாயுத்தொல்லையானது சமிபாட்டுத் தொகுதியில் ஒரு சில நோய்கள் இருப்பதன் அறிகுறியாயிருக்கலாம். (Irritable bowel syndrome or Coeliac disease)

வாயுத்தொல்லையை தவிர்த்துக்கொள்வதற்கு பின்வரும் குறிப்புகள் உதவக்கூடும்.

 உங்களுக்கு அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அவரை, பட்டாணி, பருப்புவகைகள், முட்டைக்கோவா, வெங்காயம், புறோகோலி, பூக்கோவா, வாழைப்பழம் (பனானா வகை), முந்திரிகைவற்றல், தீட்டப்படாத கோதுமை மாப்பாண், பச்சைக் காய்கறிகள், காபனேற்றப்பட்ட பானங்கள். (Beans, Peas, Lentils, Carbbage, Onions, Broccli, Cauliflower, Bananas, Raisins, Whole-wheat bread, Salads and Carbonated drinks) பாற்பண்ணை உற்பத்திகளை எடுப்பதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் இலக்ரோஸ் குறைக்கப்பட்ட அல்லது இலக்ரோஸ் நீக்கப்பட்ட பாற்பண்ணைப் பொருட்களை பாவியுங்கள்.

 குறைந்தளவு கொழுப்புணவுகளை உட்கொள்ளுங்கள். – கொழுப்பு சமிபாட்டைத் தாமதப்படுத்துவதால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்குவதற்கு அதிக நேர அவகாசம் கிடைக்கிறது.

 அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதை தற்காலிகமாக குறைத்துக்கொள்ளுங்கள். – நார்ச்சத்து சமிபாட்டிற்கு உதவுகிறது. அதேசமயம் அதிக நார்ச்சத்துள்ள உணவுவகைகள் ஏராளமான வாயுவை உண்டுபண்ணுபவைகளாகவும் உள்ளன. எனவே தற்காலிகமாக ஒரு இடைவெளிவிட்டு, பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். பீனோ (டீநயழெ) போன்ற தயாரிப்புகளை அதிக நார்ப்பொருள் கொண்டிருக்கும் உணவுவகைகளிற்கு சேர்த்துக் கொள்வதன் மூலம் அவற்றினால் உண்டாக்கப்படும் வாயுவைக் குறைத்துக் கொள்ளலாம்.

 மெதுவாக உண்ணுங்கள் - உணவு வேளையை ஒரு பரபரப்பில்லாத ஆறுதலான நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவசர அந்தரமாக சாப்பிடுவதும், நெருக்கடியான நேரங்களில் சாப்பிடுவதும் சமிபாட்டை பாதிக்கக்கூடியவை.

 நடவுங்கள் - உணவின் பின் சற்று நடப்பது நல்லது.

எப்போது நீங்கள் வைத்தியரை நாடவேண்டும்?

ஏப்பமிடுதல், வயிற்றுப் பொருமல், வாயு என்பன இடையிடையே அளவுக்கதிகமாக ஏற்படலாம். இவை அனேகமாக தாமாகவே இல்லாமல் போய்விடும். உங்களுடைய உணவு விடயங்களில் சிலவற்றை மாற்றியும் இந்த தொந்தரவுகள் குணமாகவில்லை என்றால் நீங்கள் உங்கள் வைத்தியரை பார்ப்பது நல்லது. அத்துடன் பின்வரும் ஏதாவது இருந்தாலும் வைத்தியரிடம் போவது நல்லது.

• வயிற்றோட்டம்
• மலச்சிக்கல்
• சத்தி (வாந்தி) அல்லது அப்படியான தன்மை
• நிறை குறைதல்
• வயிற்று வலி அல்லது மலவாயிலில் வலி
• இடைவிடாத நெஞ்சு எரிச்சல்

குடலிள்ள பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அறிகுறிகள் மற்றவர்களிற்கு மத்தியில் உள்ள போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆயினும் கூட அசௌகரியமாயிருக்குமே என்பதற்காக வேண்டிய உதவியை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. இவற்றுக்கு ஏற்ற வைத்திய சிகிச்சைகள் உள்ளன.

நன்றி இணையம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 17, 2012 3:09 pm

முரளிராஜா wrote:என்னை ஏன் வம்புக்கு இழுக்கறிங்க ஒன்னும் புரியல
அப்ப இந்த ராமன் உங்கள சொல்லலியா? யாரப் பத்தி சொல்லி இருப்பாரு?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 17, 2012 3:24 pm

நம்ம முரளியை நீங்க தப்பா சொல்லாதீங்க ராமன். அவரு மன்ன போடா மாட்டாரு - மிஷினுகுள்ள தலைய வெச்சு ராவிடுவாறு.

நான் முரளி அண்ணா வ சொல்லல இந்த யினிய அண்ணாவ தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்...... பைத்தியம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 18, 2012 6:03 am

வாயு பிடிப்பு ஏற்பட்டால்....

ஒரு டீஸ் ஃபூன் அளவு பெருங்காயப் பொடியை எடுத்து, வாயில் போட்டு தண்ணீரை குடியுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550 வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550 வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக