ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

+4
இளமாறன்
பிஜிராமன்
Manik
அசுரன்
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by அசுரன் Wed May 16, 2012 7:09 pm

First topic message reminder :

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன?

சமிபாட்டுக்கு உட்படாத உணவின் பகுதிகள் பெருங்குடலில் நொதிப்படைவதனாலேயே குடற்பகுதிகளில் வாயு உண்டாகிறது – உதாரணமாக தாவர உணவுகளிலுள்ள நார்ப் பொருட்கள் இவ்வாறு நொதிப்படைகின்றன. அதேபோல பாற்பண்ணை உற்பத்திகளிலுள்ள சில வகை வெல்லங்கள், பழங்களிலுள்ள வேறு சில வெல்லங்கள் போன்றவற்றையும் எமது குடலில் சமிபாடடையக் கூடியவிதமாக மாற்றப்பட முடியாது என்பதால் அவைகளும் இறுதியில் வாயுக்களை உண்டுபண்ணுகின்றன.

வாயு உண்டாவதற்கான வேறும் சில காரணங்கள்-

• பெருங்குடலை வந்தடைகின்ற உணவின் எஞ்சியபகுதிகள் காரணமாகலாம்.

• விழுங்கும்போது உள்ளெடுக்கப்படும் காற்றின் ஒருபகுதி பெருங்குடலை வந்தடையலாம்.

• மலச்சிக்கல் (உணவின் பகுதிகள் எவ்வளவு கூடுதலான நேரம் குடலில் தங்கி நிற்கிறதோ அதேயளவுக்கு நொதிப்படைய இடமுண்டு).

சில சந்தர்ப்பங்களில் வாயுத்தொல்லையானது சமிபாட்டுத் தொகுதியில் ஒரு சில நோய்கள் இருப்பதன் அறிகுறியாயிருக்கலாம். (Irritable bowel syndrome or Coeliac disease)

வாயுத்தொல்லையை தவிர்த்துக்கொள்வதற்கு பின்வரும் குறிப்புகள் உதவக்கூடும்.

 உங்களுக்கு அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அவரை, பட்டாணி, பருப்புவகைகள், முட்டைக்கோவா, வெங்காயம், புறோகோலி, பூக்கோவா, வாழைப்பழம் (பனானா வகை), முந்திரிகைவற்றல், தீட்டப்படாத கோதுமை மாப்பாண், பச்சைக் காய்கறிகள், காபனேற்றப்பட்ட பானங்கள். (Beans, Peas, Lentils, Carbbage, Onions, Broccli, Cauliflower, Bananas, Raisins, Whole-wheat bread, Salads and Carbonated drinks) பாற்பண்ணை உற்பத்திகளை எடுப்பதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் இலக்ரோஸ் குறைக்கப்பட்ட அல்லது இலக்ரோஸ் நீக்கப்பட்ட பாற்பண்ணைப் பொருட்களை பாவியுங்கள்.

 குறைந்தளவு கொழுப்புணவுகளை உட்கொள்ளுங்கள். – கொழுப்பு சமிபாட்டைத் தாமதப்படுத்துவதால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்குவதற்கு அதிக நேர அவகாசம் கிடைக்கிறது.

 அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதை தற்காலிகமாக குறைத்துக்கொள்ளுங்கள். – நார்ச்சத்து சமிபாட்டிற்கு உதவுகிறது. அதேசமயம் அதிக நார்ச்சத்துள்ள உணவுவகைகள் ஏராளமான வாயுவை உண்டுபண்ணுபவைகளாகவும் உள்ளன. எனவே தற்காலிகமாக ஒரு இடைவெளிவிட்டு, பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். பீனோ (டீநயழெ) போன்ற தயாரிப்புகளை அதிக நார்ப்பொருள் கொண்டிருக்கும் உணவுவகைகளிற்கு சேர்த்துக் கொள்வதன் மூலம் அவற்றினால் உண்டாக்கப்படும் வாயுவைக் குறைத்துக் கொள்ளலாம்.

 மெதுவாக உண்ணுங்கள் - உணவு வேளையை ஒரு பரபரப்பில்லாத ஆறுதலான நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவசர அந்தரமாக சாப்பிடுவதும், நெருக்கடியான நேரங்களில் சாப்பிடுவதும் சமிபாட்டை பாதிக்கக்கூடியவை.

 நடவுங்கள் - உணவின் பின் சற்று நடப்பது நல்லது.

எப்போது நீங்கள் வைத்தியரை நாடவேண்டும்?

ஏப்பமிடுதல், வயிற்றுப் பொருமல், வாயு என்பன இடையிடையே அளவுக்கதிகமாக ஏற்படலாம். இவை அனேகமாக தாமாகவே இல்லாமல் போய்விடும். உங்களுடைய உணவு விடயங்களில் சிலவற்றை மாற்றியும் இந்த தொந்தரவுகள் குணமாகவில்லை என்றால் நீங்கள் உங்கள் வைத்தியரை பார்ப்பது நல்லது. அத்துடன் பின்வரும் ஏதாவது இருந்தாலும் வைத்தியரிடம் போவது நல்லது.

• வயிற்றோட்டம்
• மலச்சிக்கல்
• சத்தி (வாந்தி) அல்லது அப்படியான தன்மை
• நிறை குறைதல்
• வயிற்று வலி அல்லது மலவாயிலில் வலி
• இடைவிடாத நெஞ்சு எரிச்சல்

குடலிள்ள பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அறிகுறிகள் மற்றவர்களிற்கு மத்தியில் உள்ள போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆயினும் கூட அசௌகரியமாயிருக்குமே என்பதற்காக வேண்டிய உதவியை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. இவற்றுக்கு ஏற்ற வைத்திய சிகிச்சைகள் உள்ளன.

நன்றி இணையம்

Last edited by அசுரன் on Wed May 16, 2012 7:11 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by பிஜிராமன் Thu May 17, 2012 2:41 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:கொலையா பார்பீங்க ஆனா வீடு போக மாட்டீங்க சார்....எனா ஸ்கெட்ச் உங்கள தூக்க தான் போட்டுட்டு இருக்கேன்.......அதையும் சொல்லிருறேன்...... சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
கலி முத்திடுத்து ஒரு ஆசிரியரை மாணவன் மிரட்டுவதா?
அதுவும் வருங்கால ஐஏஎஸ் ஆபீசர் இப்படி சொல்லலாமா? புன்னகை

இது தான் அண்ணா இன்றைய கால கட்ட பேஷன் (ஆசிரியரை மாணவன் மிரட்டுவது).....அதை எப்படி விடுவது.......அண்ணா...நீங்க உங்க ஆரியரை கல்லால் அடிச்சத நான் என்னைக்காவது சொல்லிருக்கனா..........அது உங்க காலத்து பேஷன்....... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by யினியவன் Thu May 17, 2012 2:44 pm

பிஜிராமன் wrote:இது தான் அண்ணா இன்றைய கால கட்ட பேஷன் (ஆசிரியரை மாணவன் மிரட்டுவது).....அதை எப்படி விடுவது.......அண்ணா...நீங்க உங்க ஆரியரை கல்லால் அடிச்சத நான் என்னைக்காவது சொல்லிருக்கனா..........அது உங்க காலத்து பேஷன்....... சிரி
பாவம் அதை சொல்லுறதுக்கு அவரும் இல்லை ராமன் - எந்த வேலையையும் அரை குறையா செய்யக் கூடாது என்ற கொள்கையோட இருக்கேன் நானு. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by அசுரன் Thu May 17, 2012 2:46 pm

பிஜிராமன் wrote:
யினியவன் wrote:
பிஜிராமன் wrote:கொலையா பார்பீங்க ஆனா வீடு போக மாட்டீங்க சார்....எனா ஸ்கெட்ச் உங்கள தூக்க தான் போட்டுட்டு இருக்கேன்.......அதையும் சொல்லிருறேன்...... சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
கலி முத்திடுத்து ஒரு ஆசிரியரை மாணவன் மிரட்டுவதா?
அதுவும் வருங்கால ஐஏஎஸ் ஆபீசர் இப்படி சொல்லலாமா? புன்னகை

இது தான் அண்ணா இன்றைய கால கட்ட பேஷன் (ஆசிரியரை மாணவன் மிரட்டுவது).....அதை எப்படி விடுவது.......அண்ணா...நீங்க உங்க ஆரியரை கல்லால் அடிச்சத நான் என்னைக்காவது சொல்லிருக்கனா..........அது உங்க காலத்து பேஷன்....... சிரி
என்னாது எனக்கு ஸ்கெட்சா..... ஐய்யோ நான் அப்பாவி அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by பிஜிராமன் Thu May 17, 2012 2:49 pm

பாவம் அதை சொல்லுறதுக்கு அவரும் இல்லை ராமன் - எந்த வேலையையும் அரை குறையா செய்யக் கூடாது என்ற கொள்கையோட இருக்கேன் நானு.

அசுரன் சார் மறைமுகமா யினிய அண்ணா உங்கள போட்டு தள்ள சொல்றாரு.....

அண்ணா என்னை கொலைகாரன் ஆக்குரதுல என்ன ஆசை.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by அசுரன் Thu May 17, 2012 2:51 pm

பிஜிராமன் wrote:
பாவம் அதை சொல்லுறதுக்கு அவரும் இல்லை ராமன் - எந்த வேலையையும் அரை குறையா செய்யக் கூடாது என்ற கொள்கையோட இருக்கேன் நானு.

அசுரன் சார் மறைமுகமா யினிய அண்ணா உங்கள போட்டு தள்ள சொல்றாரு.....

அண்ணா என்னை கொலைகாரன் ஆக்குரதுல என்ன ஆசை.......
சே என்னா தம்பி ஒரு பச்ச மண்ணு மேல பழிய போடுற.... கண்ணடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by பிஜிராமன் Thu May 17, 2012 2:54 pm

சே என்னா தம்பி ஒரு பச்ச மண்ணு மேல பழிய போடுற....

பச்ச மண்ணு தான் உங்கள மண்ண போட்டு மூட சொல்லிட்டு இருக்காரு சார்....
எதுக்கும் நீங்க ஜவுக்கிரதையா இருங்க..... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by அசுரன் Thu May 17, 2012 2:59 pm

பிஜிராமன் wrote:
சே என்னா தம்பி ஒரு பச்ச மண்ணு மேல பழிய போடுற....

பச்ச மண்ணு தான் உங்கள மண்ண போட்டு மூட சொல்லிட்டு இருக்காரு சார்....
எதுக்கும் நீங்க ஜவுக்கிரதையா இருங்க..... சிரி
சே சே இருக்காதுப்பா! சின்னப்புள்ள மேல இம்பூட்டு பழிய போடுறியே தம்பி... (இப்போ அவரு தொழிலை விட்டுட்டதா கேள்விபட்டேனே?) உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by பிஜிராமன் Thu May 17, 2012 3:01 pm

சே சே இருக்காதுப்பா! சின்னப்புள்ள மேல இம்பூட்டு பழிய போடுறியே தம்பி... (இப்போ அவரு தொழிலை விட்டுட்டதா கேள்விபட்டேனே?)

இந்த ஆசிரியர்களுக்கு இதே வேலைய போச்சு கத்தி வச்சிட்டு பக்கத்துல வரவான விட்டுருவாங்க....சும்மா கத்திட்டு இருக்குறவன கிட்டயே விட மாட்டாங்க.... பைத்தியம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by யினியவன் Thu May 17, 2012 3:03 pm

பிஜிராமன் wrote:
சே என்னா தம்பி ஒரு பச்ச மண்ணு மேல பழிய போடுற....

பச்ச மண்ணு தான் உங்கள மண்ண போட்டு மூட சொல்லிட்டு இருக்காரு சார்....
எதுக்கும் நீங்க ஜவுக்கிரதையா இருங்க..... சிரி
நம்ம முரளியை நீங்க தப்பா சொல்லாதீங்க ராமன். அவரு மன்ன போடா மாட்டாரு - மிஷினுகுள்ள தலைய வெச்சு ராவிடுவாறு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by முரளிராஜா Thu May 17, 2012 3:07 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:
சே என்னா தம்பி ஒரு பச்ச மண்ணு மேல பழிய போடுற....

பச்ச மண்ணு தான் உங்கள மண்ண போட்டு மூட சொல்லிட்டு இருக்காரு சார்....
எதுக்கும் நீங்க ஜவுக்கிரதையா இருங்க..... சிரி
நம்ம முரளியை நீங்க தப்பா சொல்லாதீங்க ராமன். அவரு மன்ன போடா மாட்டாரு - மிஷினுகுள்ள தலைய வெச்சு ராவிடுவாறு.
என்னை ஏன் வம்புக்கு இழுக்கறிங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக - Page 3 Empty Re: வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum