புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_c10ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_m10ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_c10 
60 Posts - 73%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_c10ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_m10ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_c10 
226 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_c10ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_m10ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு'

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 1:37 pm

ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' 15-nayantara-300
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.

முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் என்றாலே ஒளிந்து கொள்ளும் நயன்தாரா, இப்போது கூப்பிட்டுப் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

அப்படி அவர் கொடுத்த பேட்டியொன்றில், "சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு சம்பாதித்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும்.

இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம்.

நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன.

முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன்.
நன்றி ஒன் இந்தியா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue May 15, 2012 1:45 pm

கண்டிப்பா ஆண் துணை இல்லாம வாழ முடியாது அம்மணி.

பின்ன எதுக்கு சிம்பு, பிரபு தேவான்னு போனீங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 1:45 pm

சிம்பு, பிரபு தேவா இவர்கள் மட்டும் தான் ஆண்கள்ன்னு
தப்பா நெனச்சிட்டு சொல்லிட்டாங்க 9 தாரா.

நம்ம முரளிக்கு என்ன கொறச்சல்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:45 pm

ஆனா அம்மணி சினிமால ஹீரோ இல்லேனா உங்களுக்கு வேலையே இல்லையே புன்னகை
ஒருவேள அந்த மாதிரி படங்களுள நடிப்பின்களா ஜாலி ஜாலி
(நான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை சொன்னேன்)

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 1:46 pm

கொலவெறி wrote:சிம்பு, பிரபு தேவா இவர்கள் மட்டும் தான் ஆண்கள்ன்னு
தப்பா நெனச்சிட்டு சொல்லிட்டாங்க 9 தாரா.

நம்ம முரளிக்கு என்ன கொறச்சல்?
இதுல என்ன எதுக்கு அனாவசியமா வம்புக்கு இழுக்கறிங்க கொலவெறி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:48 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:சிம்பு, பிரபு தேவா இவர்கள் மட்டும் தான் ஆண்கள்ன்னு
தப்பா நெனச்சிட்டு சொல்லிட்டாங்க 9 தாரா.

நம்ம முரளிக்கு என்ன கொறச்சல்?
இதுல என்ன எதுக்கு அனாவசியமா வம்புக்கு இழுக்கறிங்க கொலவெறி

அதானே துணைக்கு போறதுக்கு இவரு என்ன பாடிகாடா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 1:50 pm

முரளிராஜா wrote:இதுல என்ன எதுக்கு அனாவசியமா வம்புக்கு இழுக்கறிங்க கொலவெறி
வம்பு வந்துருச்சா? நானு முரளிதரன் பவுலர சொன்னேன் - அவரு பந்த சுழட்டுவாறு, அம்மணி ஆண்கள சுழட்டினாங்க - அந்த கனெக்ஷன்ல சொல்லிட்டேன். நா உங்கள சொல்லுவனா முரளி?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 1:51 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:இதுல என்ன எதுக்கு அனாவசியமா வம்புக்கு இழுக்கறிங்க கொலவெறி
வம்பு வந்துருச்சா? நானு முரளிதரன் பவுலர சொன்னேன் - அவரு பந்த சுழட்டுவாறு, அம்மணி ஆண்கள சுழட்டினாங்க - அந்த கனெக்ஷன்ல சொல்லிட்டேன். நா உங்கள சொல்லுவனா முரளி?
வம்பு மேல ஒரு பதிவ போட்டுட்டு போயிருக்கு பாருங்க ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:53 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:
முரளிராஜா wrote:இதுல என்ன எதுக்கு அனாவசியமா வம்புக்கு இழுக்கறிங்க கொலவெறி
வம்பு வந்துருச்சா? நானு முரளிதரன் பவுலர சொன்னேன் - அவரு பந்த சுழட்டுவாறு, அம்மணி ஆண்கள சுழட்டினாங்க - அந்த கனெக்ஷன்ல சொல்லிட்டேன். நா உங்கள சொல்லுவனா முரளி?
வம்பு மேல ஒரு பதிவ போட்டுட்டு போயிருக்கு பாருங்க ஜாலி

இத இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 1:56 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:
முரளிராஜா wrote:இதுல என்ன எதுக்கு அனாவசியமா வம்புக்கு இழுக்கறிங்க கொலவெறி
வம்பு வந்துருச்சா? நானு முரளிதரன் பவுலர சொன்னேன் - அவரு பந்த சுழட்டுவாறு, அம்மணி ஆண்கள சுழட்டினாங்க - அந்த கனெக்ஷன்ல சொல்லிட்டேன். நா உங்கள சொல்லுவனா முரளி?
வம்பு மேல ஒரு பதிவ போட்டுட்டு போயிருக்கு பாருங்க ஜாலி
பச்ச பச்சையா பேசற பச்சையப்பாஸ் பச்சாவ சொல்றீங்களா முரளி?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக