புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
9 Posts - 82%
heezulia
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%
mruthun
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
76 Posts - 49%
ayyasamy ram
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

Renukakumar
மனித வாழ்வு  - Page 2 I_vote_lcapமனித வாழ்வு  - Page 2 I_voting_barமனித வாழ்வு  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித வாழ்வு

Page 2 of 2 Previous  1, 2

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Wed May 16, 2012 3:59 pm

First topic message reminder :

மனித வாழ்வு

தேவைகள் அதிகமானால்
தேடல்கள் அதிகமாகும்.
சோதனை தொடர்ந்திடும்கால்
சோர்வுகள் அலைக்கழிக்கும்
சாதகம் இல்லையென்றால்
பாதகம் செய்ய தயங்காமாந்தரிடம்
வேதனைஎன்று சென்றால்
போதனை செய்தே கொல்வார்
வாதைகள் அனைத்தும் வென்று
சாதனை செய்யும் நாளில்
மேதை நீ என்றே சொல்வாரவர்
புகழ் போதைக்கு நீயும் மயங்கி
பேதை நீ யாகிடும்கால்
தேவைகள் அதிகமாகும்
மீண்டும் தேடல்கள்
உன்னை சுழற்றும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:29 pm

hega wrote:என்னாச்சு...
உங்களுக்கு என்னாச்சி... ஏன் உங்க வேகம் குறைவாக இருக்கு... உங்கள் கவிதைகளை அள்ளிவிடலாமே... நீங்க ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாச்சே,அந்த பகுதியிலிருந்தும் சூறாவளியாக புறப்படலாமே... ஹீகா...

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 9:36 pm

அசுரன் wrote:
hega wrote:என்னாச்சு...
உங்களுக்கு என்னாச்சி... ஏன் உங்க வேகம் குறைவாக இருக்கு... உங்கள் கவிதைகளை அள்ளிவிடலாமே... நீங்க ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாச்சே,அந்த பகுதியிலிருந்தும் சூறாவளியாக புறப்படலாமே... ஹீகா...

என் பேரு ஹீகா, ஜீகா ஹைகா ஹெகா, இல்லையாக்கும் ஹேகா ன்னு சொல்லனும் அசுரன தாத்தா. நான் உங்களுக்கு அம்மா, அக்காவா.. உடுட்டுக்கட்டை அடி வ

அப்புறம் வேலை இப்போ கொஞ்சம் அதிகம், களைப்பு, மனம் டல்லாகுது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:42 pm

hega wrote:
அசுரன் wrote:
hega wrote:என்னாச்சு...
உங்களுக்கு என்னாச்சி... ஏன் உங்க வேகம் குறைவாக இருக்கு... உங்கள் கவிதைகளை அள்ளிவிடலாமே... நீங்க ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாச்சே,அந்த பகுதியிலிருந்தும் சூறாவளியாக புறப்படலாமே... ஹீகா...

என் பேரு ஹீகா, ஜீகா ஹைகா ஹெகா, இல்லையாக்கும் ஹேகா ன்னு சொல்லனும் அசுரன தாத்தா. நான் உங்களுக்கு அம்மா, அக்காவா.. உடுட்டுக்கட்டை அடி வ

அப்புறம் வேலை இப்போ கொஞ்சம் அதிகம், களைப்பு, மனம் டல்லாகுது.
அட உங்க மனபாரம் குறைக்கத்தான் நான் இருக்கேனே பாப்பா! வாங்க அடிக்கலாம் லூட்டி ஓகே!!!!

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 9:50 pm

பாப்பாவா அழுகை .. நீங்க அசுரனா இல்லை அசூரன் ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:51 pm

hega wrote:பாப்பாவா அழுகை .. நீங்க அசுரனா இல்லை அசூரன் ஒன்னும் புரியல
இப்பவெல்லாம் அசூரன் ஆவதில்லை சோகம் அசுரனே போதும்

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 9:54 pm

எப்போதும் ஆனதாக தெரியவில்லையே எனக்கு.

அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.

குட்டி மகள் நலமா..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:37 pm

hega wrote:எப்போதும் ஆனதாக தெரியவில்லையே எனக்கு.

அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.
அங்கே ஒன்னையும் என்னால மாத்த முடியாது சரி பெயரையாவது மாத்திக்கலாமேன்னு தான்... ஜாலி

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 10:47 pm

அசுரன் wrote:
hega wrote:எப்போதும் ஆனதாக தெரியவில்லையே எனக்கு.

அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.
அங்கே ஒன்னையும் என்னால மாத்த முடியாது சரி பெயரையாவது மாத்திக்கலாமேன்னு தான்... ஜாலி

உன்னையா, என்னையா, ஒன்றையுமா அசுரன் சார்.

மாறாததென்று ஒன்று இவுலகில் இல்லை. எல்லாமே மாறும்..

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 10:54 pm

அக்கா கீதசாரம் போல் உங்கள் ஹேகாசாரம் அருமை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக