Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித வாழ்வு
+4
கிருபானந்தன் பழனிவேலுச்சா
Manik
முரளிராஜா
hega
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மனித வாழ்வு
First topic message reminder :
மனித வாழ்வு
தேவைகள் அதிகமானால்
தேடல்கள் அதிகமாகும்.
சோதனை தொடர்ந்திடும்கால்
சோர்வுகள் அலைக்கழிக்கும்
சாதகம் இல்லையென்றால்
பாதகம் செய்ய தயங்காமாந்தரிடம்
வேதனைஎன்று சென்றால்
போதனை செய்தே கொல்வார்
வாதைகள் அனைத்தும் வென்று
சாதனை செய்யும் நாளில்
மேதை நீ என்றே சொல்வாரவர்
புகழ் போதைக்கு நீயும் மயங்கி
பேதை நீ யாகிடும்கால்
தேவைகள் அதிகமாகும்
மீண்டும் தேடல்கள்
உன்னை சுழற்றும்.
மனித வாழ்வு
தேவைகள் அதிகமானால்
தேடல்கள் அதிகமாகும்.
சோதனை தொடர்ந்திடும்கால்
சோர்வுகள் அலைக்கழிக்கும்
சாதகம் இல்லையென்றால்
பாதகம் செய்ய தயங்காமாந்தரிடம்
வேதனைஎன்று சென்றால்
போதனை செய்தே கொல்வார்
வாதைகள் அனைத்தும் வென்று
சாதனை செய்யும் நாளில்
மேதை நீ என்றே சொல்வாரவர்
புகழ் போதைக்கு நீயும் மயங்கி
பேதை நீ யாகிடும்கால்
தேவைகள் அதிகமாகும்
மீண்டும் தேடல்கள்
உன்னை சுழற்றும்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: மனித வாழ்வு
உங்களுக்கு என்னாச்சி... ஏன் உங்க வேகம் குறைவாக இருக்கு... உங்கள் கவிதைகளை அள்ளிவிடலாமே... நீங்க ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாச்சே,அந்த பகுதியிலிருந்தும் சூறாவளியாக புறப்படலாமே... ஹீகா...hega wrote:என்னாச்சு...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனித வாழ்வு
அசுரன் wrote:உங்களுக்கு என்னாச்சி... ஏன் உங்க வேகம் குறைவாக இருக்கு... உங்கள் கவிதைகளை அள்ளிவிடலாமே... நீங்க ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாச்சே,அந்த பகுதியிலிருந்தும் சூறாவளியாக புறப்படலாமே... ஹீகா...hega wrote:என்னாச்சு...
என் பேரு ஹீகா, ஜீகா ஹைகா ஹெகா, இல்லையாக்கும் ஹேகா ன்னு சொல்லனும் அசுரன தாத்தா. நான் உங்களுக்கு அம்மா, அக்காவா..
அப்புறம் வேலை இப்போ கொஞ்சம் அதிகம், களைப்பு, மனம் டல்லாகுது.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: மனித வாழ்வு
அட உங்க மனபாரம் குறைக்கத்தான் நான் இருக்கேனே பாப்பா! வாங்க அடிக்கலாம் லூட்டிhega wrote:அசுரன் wrote:உங்களுக்கு என்னாச்சி... ஏன் உங்க வேகம் குறைவாக இருக்கு... உங்கள் கவிதைகளை அள்ளிவிடலாமே... நீங்க ஒரு நடமாடும் தகவல் பெட்டகமாச்சே,அந்த பகுதியிலிருந்தும் சூறாவளியாக புறப்படலாமே... ஹீகா...hega wrote:என்னாச்சு...
என் பேரு ஹீகா, ஜீகா ஹைகா ஹெகா, இல்லையாக்கும் ஹேகா ன்னு சொல்லனும் அசுரன தாத்தா. நான் உங்களுக்கு அம்மா, அக்காவா..
அப்புறம் வேலை இப்போ கொஞ்சம் அதிகம், களைப்பு, மனம் டல்லாகுது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனித வாழ்வு
பாப்பாவா .. நீங்க அசுரனா இல்லை அசூரன்
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: மனித வாழ்வு
இப்பவெல்லாம் அசூரன் ஆவதில்லை அசுரனே போதும்hega wrote:பாப்பாவா .. நீங்க அசுரனா இல்லை அசூரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனித வாழ்வு
எப்போதும் ஆனதாக தெரியவில்லையே எனக்கு.
அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.
குட்டி மகள் நலமா..
அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.
குட்டி மகள் நலமா..
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: மனித வாழ்வு
அங்கே ஒன்னையும் என்னால மாத்த முடியாது சரி பெயரையாவது மாத்திக்கலாமேன்னு தான்...hega wrote:எப்போதும் ஆனதாக தெரியவில்லையே எனக்கு.
அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனித வாழ்வு
அசுரன் wrote:அங்கே ஒன்னையும் என்னால மாத்த முடியாது சரி பெயரையாவது மாத்திக்கலாமேன்னு தான்...hega wrote:எப்போதும் ஆனதாக தெரியவில்லையே எனக்கு.
அசுரன் இனியா ஆனதுதான தெரியும்.
உன்னையா, என்னையா, ஒன்றையுமா அசுரன் சார்.
மாறாததென்று ஒன்று இவுலகில் இல்லை. எல்லாமே மாறும்..
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|