புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள்.
"அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து சாப்பிடுங்க" என்று இன்னொரு பக்கம் ஆலோசனை வேறு சொல்வார்கள். இதனால், எதை சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? என்ற குழப்பம் நிறைய பேருக்கு வரத்தானே செய்யும்?. இதற்கான ஆலோசனைகளை கூறுகின்றனர் உணவியல் நிபுணர்கள் படியுங்களேன்.
முதலில் நமக்கு கேஸ் ப்ராப்ளம் வருவதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாத சாப்பாட்டு விஷயங்களால் தான். மேலும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களால் கூட உடலில் கேஸை அதிகமாக சேர்க்கக் கூடிய நிலை வந்து விடுகிறது.
அரைத்து சாப்பிடுங்கள்
வேக வேகமாக உணவை உண்பதால், வாய்வழியாக காற்றானது வயிற்றுக்கு செல்கிறது. உணவை அதிகமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக சுவைத்து சாப்பிட்டால் கேஸ் ப்ராப்ளம் ஏற்படாது.
மேலும் சிக்லெட், சூயிங்கம் போட்டு நீண்ட நேரம் மெல்லுவதாலும், வயதானவர்கள் வெறும் வாயை மெல்லுவதாலும் கேஸானது வயிற்றுக்குள் போக அதிக வாய்ப்பு உள்ளது.
இனிப்பு உணவுகள்
இனிப்புப் பொருட்களில் 'சார்பிடால்' என்ற பொருள் இனிப்புக்காக சேர்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பாக்கெட்டில் அடைக்கப்படும் இனிப்புகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் அதிக கேஸ் உண்டாகும்.
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்து நிரம்பிய பொருட்கள் பெரும்பாலும் அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களாகும். அதிலும் ப்ரக்டோஸ், லேக்டோஸ், ரேபினோஸ், சார்பிடால் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இவை அதிகமாக கேஸை உண்டாக்கக் கூடியவை. எனவே இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.
சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அதிகமாக கேஸ் உருவாவதைத் தடுக்கலாம். அதற்காக பட்டினி கிடக்க முடியுமா! ஆகவே கேஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களான வெண்ணெய், தயிர், சர்க்கரை சேர்க்காத பழ ஜூஸ், வெள்ளை சாதம், முட்டை, மீன், கேரட், வெஜிடேபிள் சூப் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
ஆகவே அளவோடு சாப்பிடுங்கள், உங்களை கேஸ் தொந்தரவு செய்யாது என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி போல்டு ஸ்கை

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிலின்டர் சரியா திறக்காம இருந்தா இல்ல சத்தமா காஸ் வந்தா ஒருவேளை இதைக்கேக்குறீங்களா?பிஜிராமன் wrote:கேஸ் பிரச்சினை என்றால் என்ன? என்று கூறுங்களேன்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதாவது வீட்டில் இருக்கும் சிலிண்டரில் கேஸ் தீர்ந்துவிடும். பின்பு அதை மாற்ற சென்றால் ஏஜென்சியில் அது கிடைக்காது. இதற்கு பெயர் தான் கேஸ் பிரச்சனை..பிஜிராமன் wrote:கேஸ் பிரச்சினை என்றால் என்ன? என்று கூறுங்களேன்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:சிலின்டர் சரியா திறக்காம இருந்தா இல்ல சத்தமா காஸ் வந்தா ஒருவேளை இதைக்கேக்குறீங்களா?பிஜிராமன் wrote:கேஸ் பிரச்சினை என்றால் என்ன? என்று கூறுங்களேன்..
சார் நான் இங்க எந்த கேஸ் பத்தி பேசிட்டு இருக்கீங்களோ அந்த கேஸ் பத்தி கேட்குறேன் சார்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கேஸ் என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேஸ் தானே
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:அதாவது வீட்டில் இருக்கும் சிலிண்டரில் கேஸ் தீர்ந்துவிடும். பின்பு அதை மாற்ற சென்றால் ஏஜென்சியில் அது கிடைக்காது. இதற்கு பெயர் தான் கேஸ் பிரச்சனை..பிஜிராமன் wrote:கேஸ் பிரச்சினை என்றால் என்ன? என்று கூறுங்களேன்..
அண்ணா நான் சமையல் கேஸ் பத்தி சொல்லல சமையல் செஞ்சு சாப்டதால வர கேஸ் பத்தி சொல்றேன்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Manik wrote:கேஸ் என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கேஸ் தானே
அண்ணா நீங்க விட்ட நீதி மன்ற கூண்டில் நிற்கும் கேஸ் என்று கூட சொல்லுவீங்க.....நான் கேட்ட கேஸ் வேற.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கேஸ் கேஸ் கேஸ் இப்படி ஆங்கிலத்தில் கேட்காமல் தமிழில் கேளு ராமா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி சின்ன பையாபிஜிராமன் wrote:அசுரன் wrote:சிலின்டர் சரியா திறக்காம இருந்தா இல்ல சத்தமா காஸ் வந்தா ஒருவேளை இதைக்கேக்குறீங்களா?பிஜிராமன் wrote:கேஸ் பிரச்சினை என்றால் என்ன? என்று கூறுங்களேன்..
சார் நான் இங்க எந்த கேஸ் பத்தி பேசிட்டு இருக்கீங்களோ அந்த கேஸ் பத்தி கேட்குறேன் சார்....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Manik wrote:கேஸ் கேஸ் கேஸ் இப்படி ஆங்கிலத்தில் கேட்காமல் தமிழில் கேளு ராமா
இந்த வாயுவு பிரசினை என்றால் என்ன? என்று யாராவது கூறுங்கள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2