புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_m10திருச்சிராப்பள்ளி மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue May 15, 2012 1:17 pm

மாவட்டங்களின் கதைகள் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்(Trichy)

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தென்னிந்திய வாழைச் சாகுபடியில் முன்னணிப் பகுதி
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருச்சி
பரப்பு 4.403 ச.கி.மீ.
மக்கள்தொகை 24,18,366
ஆண்கள் 12,08,534
பெண்கள் 12,09,832
மக்கள் நெருக்கம் 549
ஆண்-பெண் 1,001
எழுத்தறிவு விகிதம் 77.90
இந்துக்கள் 20,40,989
கிருத்தவர்கள் 2,18,033
இஸ்லாமியர் 1,56,345
புவியியல் அமைவு
அட்சரேகை 100-110.30 N
தீர்க்கரேகை 770-45-780.50E

இணையதளம்:
www.trichy.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtry@tn.nic.in
தொலைபேசி: 0431-2416358

எல்லைகள்: கிழக்கில் தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களும்; வடக்கில் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களும், மேற்கில் நாமக்கல் மாவட்டமும்; திண்டுக்கல் மதுரை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: இன்றைய திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் கி.மு. 300-லிருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

களப்பிரர் காலத்திலும் (கி.பி. 300-575) உறையூர் சோழர்களின் கீழ் இருந்திருக்கலாமென வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கி.பி. 590-இல் முடிசூடிய முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் உறையூரும், இன்றைய திருச்சிராப்பள்ளியின் பழைய பகுதிகளும் பல்லவராட்சியின் கீழ் வந்தன. கி.பி. 880 வரை இப்பகுதி பல்லவர், பாண்டியர் ஆட்சியின் கீழ் மாறி மாறி இருந்தது.

கி.பி. 880-இல் ஆதித்த சோர் பெற்ற வெற்றி இப்பகுதியைச் சோழப் பேராட்சியில் கீழ் கொண்டு வந்தது. கி.பி. 1225-இல் ஹொய்சால மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு இரண்டாம் பாண்டிய பேர்ரசின் கீழ் சில ஆண்டுகள் இருந்த திருச்சிராப்பள்ளி, முகமதியர்களின் ஆட்சிக்குட்பட்டது.

நாயக்கர்கள், விஜய நகர அரசர்களின் முகவர்களாக இப்பகுதியை ஏறத்தாழ 1736 வரை ஆண்டார்கள். அரசி மீனாட்சியுடன் நாயக்ககராட்சி முடிவுற்றது.

தொடர்ந்து முகமதியர் ஆட்சி, ஆற்காடு நவாபுகளின் மரபில் வந்த சந்தாசாகிபு, முகமதலி போன்றோரின் கையில் சில ஆண்டுகள் இருந்த இப்பகுதி, இறுதியில் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது. (திருச்சிராப்பளி, கரூர் மற்றும் பெரம்பலூர்)

முக்கிய ஆறுகள்: காவிரி, அரியார், கோரையார், அய்யாறு, நந்தலாறு, ஊப்பாறு.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 3: திருச்சி, லால்குடி, முசிறி
தாலுகாக்கள் - 8: திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடிஇ, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், தொட்டியம்
மாநகராட்சி-1: திருச்சி,
நகராட்சிகள்-3: மணப்பாறை, துறையூர், தூத்துக்குடி.
ஊராட்சி ஒன்றியங்கள் -14: அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்ச நல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, லால்குடி, புள்ளம்பாடி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, உப்பியாபுரம், துறையூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

மலைக்கோட்டை: உலகின் மிகப்பழமையான பாறை (3800 மில்லியன் ஆண்டுகள் பழமை) என்ற சிறப்புடைய இது 83. மீ. உயரம் கொண்டது.

உச்சிப்பிள்ளையார் கோவில்: மலைக்கோட்டையில் 344 படிகளைக் கடந்து ஏறிச்சென்றால் இக்கோயிலை தரிசிக்கலாம்.
ஆறுகள்
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.


கல்லணை: கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.
மேலணை
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.


ஏரக்குடி சிறுநாவலூர்: நவாப் காலத்தில் கட்டப்பட்ட அழகிய தானியக் களஞ்சியம்.

ஸ்ரீரங்கம் ராகவேந்தரர் மடம்:

இங்கே ராகவேந்திர்ரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டபட்டுள்ளது.

இருப்பிடமும் சிறப்பியல்களும்:

இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.
விமான நிலையம், வானொலி நிலையம் அமைந்துள்ளது.
தாயுமானவர் வாழ்ந்த பூமி.
துப்பாக்கித் தொழிறைசாலையும், பொன் மலை இரயில்வே பணிமனையும், தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி)N.I.T இந்நகரின் தனிச் சிறப்பு.
புத்த மதம் செழித்த பூமி.
முக்கிய கனிமங்கள்: சுண்ணாம்புக்கல், குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார், ஜிப்சம், வெள்ளைக் களிமண், கார்னட்.
திருக்கோகர்ணேஸ்வரர் ஆலையம்: இது மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டபட்ட குடைவரைக் கோயில்.
பெல்(BHEL) - மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை தயாரிக்கும் நிறுவனம் 2008 இல் இதன் வருமானம் ரூ. 7500 கோடி.
பேப்ரிகேஷன் துறையின் மையம் என்ற சிறப்பு பெற்றுவருகிறது.
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை.

http://www.thangampalani.com/2011/11/story-of-thiruchirapalli-tamil-nadu.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 3:59 pm

எனது மாவட்ட தகவல்களுக்கு நன்றி அண்ணா..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 15, 2012 4:04 pm

ஸ்ரீரங்கம்,சமயபுரம் கோயிலை விட்டுட்டிங்களே முகைதீன். எனி ஹொவ் என் பிறந்த ஊரை பத்தின தகவலுக்கு நன்றி



திருச்சிராப்பள்ளி மாவட்டம் Uதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Dதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Aதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Yதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Aதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Sதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Uதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Dதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Hதிருச்சிராப்பள்ளி மாவட்டம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக