ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள்

2 posters

Go down

30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் Empty 30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள்

Post by சிவா Wed May 16, 2012 10:58 am



பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே விலை குறைந்த டேப்ளட் பிசிக்களை "ஆகாஷ்' என்ற பெயரில் தயாரித்து வழங்க அறிவிப்பு வெளியிட்டது. இதனை இரண்டு வகைகளில் மாணவர்களுக்கு வழங்க, மத்திய அரசின் மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் துறைகளில் இருந்தும் ஆர்டரைப் பெற்றிருந்தது. சென்ற வாரம் இவற்றை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வெளியிட்டது. விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டேப்ளட் பிசி தயாரிப்பில், டேட்டாவிண்ட் நிறுவனம், ராஜஸ்தான் இந்திய தொழில் நுட்ப கழகம் மற்றும் குவாட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றைச் சமாளித்த டேட்டா விண்ட் நிறுவனம் தற்போது வர்த்தக ரீதியாக டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே 30 லட்சம் டேப்ளட் பிசிக்களுக்கு மேல் ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை வழங்கும் முயற்சியில் தன் நிறுவனம் ஈடுபடும் என்றும் இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, சுனீட் சிங் தூளி தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டிருக்கும் இரு மாடல் டேப்ளட் பிசிக்களிலும் ஜி.பி.ஆர்.எஸ். மோடம் இணைக்கப்பட்டு வை-பி இணைப்பு வசதி தரப்பட்டுள்ளது. இவற்றின் திரை 7 அங்குல அகலம் உடையது. இதில் ஆண்ட்ராய்ட் 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ப்ராசசர் 800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. ராம் நினைவகம் 256 எம்.பி. ஆர்டர்களுக்கு எந்த முன்பணமும் பெறப்படவில்லை என்பதால், இந்த ஆர்டர் அளித்தவர்கள் அனைவரும் டேப்ளட் பிசியைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறி உள்ளார்.

அரசுக்கு ரூ. 2,276 என்ற விலையில் டேட்டாவிண்ட் இவற்றை அளிக்கிறது. அரசு மானிய விலையாக ரூ.1,100 / ரூ.1,200க்கு மாணவர்களுக்கு வழங்குகிறது.

முதலில் இந்த திட்டத்தினை வடிவமைத்த ராஜஸ்தான் ஐ.ஐ.டி., இந்த டேப்ளட் பிசி சில தர வரையறைகளை நிறைவு செய்திடவில்லை எனக் கூறி, திட்டத்தினை மும்பை ஐ.ஐ.டிக்கு மாற்றியது.

தற்போது வெளியாகி இருக்கும் டேப்ளட் பிசி அரசிடம் சோதனைக்கு அனுப்பப் பட்டு, அரசு இதன் தரம் குறித்து நிறைவான அறிக்கை தந்த பிறகே, அரசு ஆர்டர் செய்துள்ள லட்சக்கணக்கான டேப்ளட் பிசிக்கள் வழங்கப்படும் என தூளி தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விற்பனை செய்திடும் ஆகாஷ் டேப்ளட் பிசிக்களில் இன்டர்நெட் டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்க ஏர்செல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கென மாதம் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கம்ப்யூட்டர் மலர்


30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் Empty Re: 30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள்

Post by கேசவன் Wed May 16, 2012 11:14 am

நல்ல திட்டம் தான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் 135738930 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் 5901061530 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் Images3ijf30 லட்சம் ஆகாஷ் டேப்ளட் பிசிக்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum