ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு பயப்படமாட்டேன்!

+7
dhilipdsp
தர்மா
முரளிராஜா
கே. பாலா
கேசவன்
hega
சிவா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by சிவா Wed May 16, 2012 10:23 am

First topic message reminder :



முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.

ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.

அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.

அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.

""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.

அக்பர் குறும்பாகச் சிரித்தார்.

""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.

மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.

""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,

""சரி!'' என்றார் அக்பர்.

மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.

அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.

""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.

உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.

""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.

""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.

பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிறுவர் மலர்


மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by முரளிராஜா Wed May 16, 2012 12:56 pm

சிவா wrote:
மூழ்கி முத்தெடுக்கத் தயாராகிவிட்டேன் தலைவரே! ஜாலி
நீங்க பல தடவை முத்தெடுத்தவர்தானே பாஸ்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by சிவா Wed May 16, 2012 12:58 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
மூழ்கி முத்தெடுக்கத் தயாராகிவிட்டேன் தலைவரே! ஜாலி
நீங்க பல தடவை முத்தெடுத்தவர்தானே பாஸ்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் இந்த ஆட்டத்துக்கு வரலை! வரேன்... ! அய்யோ, நான் இல்லை


மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by கே. பாலா Wed May 16, 2012 1:08 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by முரளிராஜா Wed May 16, 2012 1:19 pm

கே. பாலா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உங்களுக்கும் எல்லா விசயமும் தெரிஞ்சு போச்சா
சரி சரி ரொம்ப நாழியா இங்கேயே சிரிச்சுகிட்டு நிக்காதிங்க
சிவா கோபமா பாத்துகிட்டு இருக்கார் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by தர்மா Wed May 16, 2012 2:00 pm

மனைவிக்கு பயப்படுவது தன மானம் உள்ள எவனும் செய்ய மாட்டான்.

"என்னமா கூப்பிடியா இந்தா வந்துட்டேன் ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்ல ஈகரையில்ல அப்படியெல்லாம் நா சொல்லல. என்னது சொன்ன நம்பும்மா நா
இதுவரைக்கும் என்னைக்காவது எதித்து பேசி இருக்கேனா. யாரோ சொன்னத போய்
நம்பிக்கிட்டு அய்யோ ஐயோ "


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by dhilipdsp Wed May 16, 2012 3:18 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by யினியவன் Wed May 16, 2012 3:25 pm

கே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு சோகம்
நம்ம பொழப்பு சிரிச்ச பொழப்பா போச்சே பாலா சார். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by கே. பாலா Wed May 16, 2012 3:36 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு சோகம்
நம்ம பொழப்பு சிரிச்ச பொழப்பா போச்சே பாலா சார். புன்னகை

அதானே ....கொலவெறி.... நீங்க இப்படி டெர்ரரா..பெயர் வச்சிருக்கும்போதே நெனச்சேன். ரொம்ப "அடிபட்ட" ஆளா இருப்பிங்கன்னு ! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by முரளிராஜா Wed May 16, 2012 3:38 pm

கே. பாலா wrote:

அதானே ....கொலவெறி.... நீங்க இப்படி டெர்ரரா..பெயர் வச்சிருக்கும்போதே நெனச்சேன். ரொம்ப "அடிபட்ட" ஆளா இருப்பிங்கன்னு ! சிரி
சியர்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by யினியவன் Wed May 16, 2012 4:12 pm

கே. பாலா wrote:அதானே ....கொலவெறி.... நீங்க இப்படி டெர்ரரா..பெயர் வச்சிருக்கும்போதே நெனச்சேன். ரொம்ப "அடிபட்ட" ஆளா இருப்பிங்கன்னு ! சிரி
பெரியவங்க பேச்ச கேட்டு கேட்டு வளர்ந்தவன் - அடி பட அடி பட அடிப்படையிலேயே அனுபவம் பெறலாம்ன்னு சொல்றத நா கேட்கிறவன் பாலா சார் - டவுட்டு இருந்தா முரளிய கேட்டுப் பாருங்களேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவிக்கு பயப்படமாட்டேன்! - Page 2 Empty Re: மனைவிக்கு பயப்படமாட்டேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum