புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
Page 1 of 1 •
புதிய புதிரொன்று. சென்ற ஆண்டின் சிறந்த புதிரில் இதுவுமொன்று. இதை திடீரென முடிக்காமல் சிறிய அவகாசம் கொடுக்கலாம்
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Manik wrote:யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
உங்களால யோசிக்க முடியுமானு நான் யோசிக்கறேன்உமா wrote:முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா, அந்த நான்கு வரியில் இருந்த இந்த புதிரின் பகுதியை spoiler இல் இணையுங்கள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் அவர்களுக்கு
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
**
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
- Spoiler:
- There is a truth teller (always tells the truth), a liar (always lies),
and one that sometimes answers truthfully and sometimes lies. Each man
knows who is who. You may ask three yes or no question to determine who
is who. Each time you ask a question, it must only be directed to one of
the men (of your choice). You may ask the same question more than once,
but of course it will count towards your total.
What are your questions and to whom will you ask them?
**
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நன்றிகள் ஐயா......யோசிக்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
சரி டா மாணிக்....
இனிமே கிரி அண்ணான்னு கட்டாயம் கூப்பிடுறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1