ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுக்கு வழி

2 posters

Go down

குறுக்கு வழி Empty குறுக்கு வழி

Post by சிவா Wed May 16, 2012 10:11 am




கதிர்வேல், மணி இருவரும் ஒரே வகுப்பில் எட்டாவது படிக்கும் மாணவர்கள்.

இருவருக்குள்ளும் போட்டி மனப்பான்மை இருந்தது. தேர்வு வந்ததால், தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுப்பது? என்று போட்டி வைத்துக் கொண்டனர்.

மணி பந்தயத்தில் ஜெயிப்பதற்காக கூடுதல் கவனத்துடன் படித்தான். ஆனால் கதிர்வேலுவோ குறுக்கு வழியில் ஜெயிக்க நினைத்தான்.

அன்று தேர்வு ஆரம்பமானது. மணி முழுமையாக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்திருந்தான், தேர்வு அறையில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து தேர்வெழுதிக் கொண்டிருந்தனர்.

தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிட்டுக் கொண்டே வந்தார். கதிர்வேலுவின் வகுப்புக்குள் தலைமை ஆசிரியர் நுழைந்தார். பதட்டமாக எழுதிக் கொண்டிருந்த கதிர்வேலுவை எழுப்பி சோதனை செய்தார். அவனிடம் நிறைய `பிட்' பேப்பர்கள் இருந்தது. பயந்துபோன கதிர்வேல் தேம்பி அழ ஆரம்பித்தான்.

"உனக்கு தேர்வு எழுத அனுமதியில்லை. நீ வெளியே போகலாம்'' என்று சொல்லிவிட்டு அடுத்த வகுப்பை நோக்கி நடைபோட்ட தலைமை ஆசிரியரின் பின்னால் எழுந்து ஓடினான் மணி.

"சார்''

"சொல்லு மணி எதுக்கு தேர்வு எழுதறதை விட்டுட்டு ஓடிவர்றே'' தலைமை ஆசிரியர் கேட்டார்.

மணி தனக்கும் கதிர்வேலுவுக்கும் ஏற்பட்ட போட்டியைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் கூறினான். "அதிக மதிப்பெண் எடுக்கணும்ங்கற ஆசையில் இப்படி செய்துட்டான். அவனை மன்னிச்சி தேர்வு எழுத அனுமதிங்க சார்'' என்று கெஞ்சினான்.

கதிர்வேலுவை அழைத்த தலைமை ஆசிரியர், "கதிர்வேல், லட்சியத்தை அடைய என்றைக்கும் குறுக்கு வழியில் போகக்கூடாது. போனால் உன்னை மாதிரிதான் அசிங்கப்பட நேரிடும். இனி மேலாவது நேர்மையா படிச்சி, மார்க் வாங்குற வழியைப் பாரு'' என்று எச்சரித்து

அனுப்பினார்."சரி'' என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தான் கதிர்வேல்.

மணிக்கு நன்றி சொன்ன கதிர்வேல், நேர்மையான முறையில் தேர்வு எழுத ஆரம்பித்தான்.

ஏ.மூர்த்தி


குறுக்கு வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுக்கு வழி Empty Re: குறுக்கு வழி

Post by ஜாஹீதாபானு Wed May 16, 2012 4:26 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி தம்பி...... மகிழ்ச்சி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum