ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

3 posters

Go down

கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by சிவா Wed May 16, 2012 10:04 am




நெல்லை மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த டெங்கு காய்ச்சல் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்து உள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அச்சுறுத்தும் `டெங்கு' காய்ச்சல்

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், கடையம், சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக நெல்லை மாவட்ட மக்களை அச்சுற்றுத்தி வரும் `டெங்கு' நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களையும் சேர்த்து டெங்கு காய்ச்சலுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் விஷ்ணு (வயது 2) என்ற குழந்தையும், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குழி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருடைய மகன் ஜெகன் (13) என்ற சிறுவனும் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த அசுவேதா (11) என்ற சிறுமியும் பலியானாள்.

நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக 13 பெரியவர்களும், 12 சிறுவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். வார்டில் போதிய படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் பலர் கீழே பாய் விரித்து படுத்து இருந்தனர்.

கோவில்பட்டி அருகே பாதிப்பு

இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் பீதியை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்து உள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள புதுஅப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி. அவருடைய மகள் அசுவேதா (வயது 11). இவள் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 4-ந் தேதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். டாக்டர்கள் பரிசோதித்த போது அசுவேதாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி அசுவேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

தினத்தந்தி


கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by முரளிராஜா Wed May 16, 2012 1:47 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Manik Wed May 16, 2012 4:05 pm

குழந்தைகள் அனைவரும் எந்தவித பாதிப்புமின்றி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  மேலூரில் நேற்று வரை டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு 50 பேர் பலியாகியுள்ளனர்
» டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்
» டெங்கு காய்ச்சலுக்கு.
»  அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
»  திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum