ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

+4
யினியவன்
முரளிராஜா
தர்மா
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by சிவா Wed May 16, 2012 9:14 am

1, எனாமல் ஒர்க் இடம்பெற்றிருக்கும் டிசைனர் சிக்சாக் வளையல்கள்.

2, எனாமல், ஒயிட் கோல்டு, பிரேசியஸ் ஸ்டோன் போன்றவைகள் கண்களைக் கவரும் விதத்தில் இடம் பெற்றுள்ள அலங்கார வளையல்.

3, ரேடியம் கோட்டிங் கொடுத்துள்ள ஹெட் வளையல்.

4, ரூபி ஸ்டோன் பொருத்தியுள்ள எத்னிக் வளையல்.

5, சிங்கப்பூர் நெட் வளையல்.

6, குந்தன் ஸ்டோன் வளையல்.

7, ரூபி கற்கள் பதித்த செட்டி நாட்டு மாடல் வளையல்.

8, எனாமல் ஒர்க் ஸ்டோன் வளையல்.

9, ஒயிட் கோல்டு, எனாமல், பிரேசியஸ் ஸ்டோன் சேர்ந்த வளையல்.

10, செட்டிநாட்டு ரூபி வளையல்.

11, எனாமல் ஒர்க் இடம்பெற்றிருக்கும் ஆன்டிக் வளையல்.

12, முத்து, ரூபி போன்றவைகளை பொருத்திய ஆன்டிக் வளையல்.

13, ரேடியம் டிசைன் செய்யப்பட்டுள்ள சிக்சாக் வளையல்.

14, பிரேசியஸ் ஸ்டோன் பொருத்தியுள்ள டபுள் டிசைன் வளையல்.

15, ஒயிட் கோல்டு நெட் வளையல்.

16, மேட் பினிஷ் வளையல்.

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Bangle10


வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by தர்மா Wed May 16, 2012 9:20 am

என்ன தல ஏற்கனேவே நீ என்னத்த பெரிசா வாங்கி கொடுத்த என்ற வசவுடன் இருக்கிறேன் இதுல இந்த பதிவு பார்த்தா என்ன ஆகுறது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by முரளிராஜா Wed May 16, 2012 9:22 am

radharmaa wrote:என்ன தல ஏற்கனேவே நீ என்னத்த பெரிசா வாங்கி கொடுத்த என்ற வசவுடன் இருக்கிறேன் இதுல இந்த பதிவு பார்த்தா என்ன ஆகுறது
இத கேட்க எவ்வளவு சந்தோசமா இருக்கு ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by தர்மா Wed May 16, 2012 9:24 am

அதான் சொல்லிட்டேனே எனக்கு பின்னால ஒரு சதி கூட்டமே இருக்குன்னு
முரளிராஜா wrote:
radharmaa wrote:என்ன தல ஏற்கனேவே நீ என்னத்த பெரிசா வாங்கி கொடுத்த என்ற வசவுடன் இருக்கிறேன் இதுல இந்த பதிவு பார்த்தா என்ன ஆகுறது
இத கேட்க எவ்வளவு சந்தோசமா இருக்கு ஜாலி
முரளிராஜா wrote:
radharmaa wrote:என்ன தல ஏற்கனேவே நீ என்னத்த பெரிசா வாங்கி கொடுத்த என்ற வசவுடன் இருக்கிறேன் இதுல இந்த பதிவு பார்த்தா என்ன ஆகுறது
இத கேட்க எவ்வளவு சந்தோசமா இருக்கு ஜாலி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by முரளிராஜா Wed May 16, 2012 9:28 am

radharmaa wrote:அதான் சொல்லிட்டேனே எனக்கு பின்னால ஒரு சதி கூட்டமே இருக்குன்னு
சதி கூட்டமா?
யாரா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க ஒரு கை பாத்துடுவோம்
இப்படிக்கு
உங்கள்மீது அக்கறை கொண்ட உண்மையான உயிர் நண்பன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by சிவா Wed May 16, 2012 9:33 am

முரளிராஜா wrote:
radharmaa wrote:என்ன தல ஏற்கனேவே நீ என்னத்த பெரிசா வாங்கி கொடுத்த என்ற வசவுடன் இருக்கிறேன் இதுல இந்த பதிவு பார்த்தா என்ன ஆகுறது
இத கேட்க எவ்வளவு சந்தோசமா இருக்கு ஜாலி

எனக்கு எப்படியோ, அப்படித்தான் உங்கள் மன நிலையும் உள்ளது! ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.....!!! சிரி சிரி


வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by யினியவன் Wed May 16, 2012 9:35 am

சிவா இந்த முறை கச்சிதமா திட்டத்த செயல் படுத்தி வெற்றியோடு வர வாழ்த்துகள்.

எங்களை கூப்பிட மறந்துடாதீங்க. சந்தோஷமா இருக்கு இவ்ளோ பிலேனிங்கோட நீங்க தேடித் தேடி வாங்கி செல்வது. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by சிவா Wed May 16, 2012 9:37 am

யினியவன் wrote:சிவா இந்த முறை கச்சிதமா திட்டத்த செயல் படுத்தி வெற்றியோடு வர வாழ்த்துகள்.

எங்களை கூப்பிட மறந்துடாதீங்க. சந்தோஷமா இருக்கு இவ்ளோ பிலேனிங்கோட நீங்க தேடித் தேடி வாங்கி செல்வது. சூப்பருங்க

ஜாலி ஜாலி ஜாலி
நாங்கள்லாம் என்ன சாதரணமா? ரிலாக்ஸ்


வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by தர்மா Wed May 16, 2012 9:38 am

தமிழ் நாட்டு பஸ்ல பார்த்த இடுக்கண் வருங்கால் நகுக என்ற வசனம் இப்போது எத்தனை உண்மை என்று புரிகிறது
சிவா wrote:
முரளிராஜா wrote:
radharmaa wrote:என்ன தல ஏற்கனேவே நீ என்னத்த பெரிசா வாங்கி கொடுத்த என்ற வசவுடன் இருக்கிறேன் இதுல இந்த பதிவு பார்த்தா என்ன ஆகுறது
இத கேட்க எவ்வளவு சந்தோசமா இருக்கு ஜாலி

எனக்கு எப்படியோ, அப்படித்தான் உங்கள் மன நிலையும் உள்ளது! ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.....!!! சிரி சிரி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by மகா பிரபு Wed May 16, 2012 9:38 am

எனக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?  Empty Re: வளையல்களில் எத்தனை வகைகள் உள்ளது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum