ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம்

2 posters

Go down

கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம் Empty கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம்

Post by முரளிராஜா Tue May 15, 2012 7:15 pm

கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம் Img1120515031_1_1
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் எங்களுக்கும் தகப்பன், பிள்ளை உறவு உள்ளது'' என்று கூ‌றி மதுரை ஆதீனம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றுள்ளார். அவரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும், சைவ சமயத்திற்கு கேடு விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒரு சிலர் எதிர்ப்பாளர்கள் என்றும், மதுரை ஆதீன மீட்புக்குழு என்றும் தேவை யில்லாமல் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தினந்தோறும் பொய் பிரசாரத்தை மக்களிடையே பரப்பி வருகிறார்கள். ஆதீன மடத்தில் ஏராளமான பெண்கள் ஆபாச உடை அணிந்து நடனம் ஆடுவதாகவும், விபசார கூடமாக திகழ்ந்து வருவ தாகவும் யாரோ மதுரை ஆதீனத்தை களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக முற்றிலும் உண்மைக்கு மாறுப்பட்ட கொச்சைப்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை ஆதீனத்தில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். தினமும் பூஜைகள் நடக்கிறது. பெண்கள் கண்ணியமாக வழிபாடு செய்து வருகிறார்கள். அவர்களை களங்கப்படுத்தும் விதத்தில் கருத்தை தெரிவித்துள்ளனர். இது பெண் குலத்தையே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

தம்பிரான் ஆதீனம் என் மீது தேவையற்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். கடந்த ஐ‌ந்தரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு பணிவிடை செய்தவர் அவர். அதை மறந்துவிட்டு தேவையில்லாத கருத்துக்களை கூறக் கூடாது.

காஞ்சி ஜெயேந்திரர், நித்யானந்தா பற்றி தெரிவித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாக கூறி உள்ளார். அவரது தூதர்கள் இன்று நித்யானந்தாவை சந்திப்பதாக உள்ளனர். நித்யானந்தாவை நியமித்தால் பிரச்சனை வரும் என்று தெரியும். இருப்பினும் நாங்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

கருணாநிதி முழு நேர அரசியல்வாதி மற்றும் மூதறிஞர். அவர் எங்களை அவதூறாக எழுதுவதை பொறுத்துக் கொள்ளலாம். அவருக்கும் எங்களுக்கும் தகப்பன், பிள்ளை உறவு உள்ளது. ஆதீனம் ஆவதற்கு முன் நான் தி.மு.க.வில் பொறுப்பில் இருந்தேன். அப்போதிலிருந்து இந்த உறவு தொடர்கிறது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு எ‌ங்களுக்கு மரியாதை இல்லை. அதனால் நாங்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம் எ‌ன்று அருண‌கி‌ரிநாத‌ன் கூ‌றினா‌ர்.
நன்றி வெப்துணியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம் Empty Re: கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம்

Post by balakarthik Tue May 15, 2012 7:23 pm

கருணாநிதி முழு நேர அரசியல்வாதி மற்றும் மூதறிஞர். அவர் எங்களை அவதூறாக எழுதுவதை பொறுத்துக் கொள்ளலாம். அவருக்கும் எங்களுக்கும் தகப்பன், பிள்ளை உறவு உள்ளது. ஆதீனம் ஆவதற்கு முன் நான் தி.மு.க.வில் பொறுப்பில் இருந்தேன். அப்போதிலிருந்து இந்த உறவு தொடர்கிறது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு எ‌ங்களுக்கு மரியாதை இல்லை. அதனால் நாங்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம் எ‌ன்று அருண‌கி‌ரிநாத‌ன் கூ‌றினா‌ர்.

இந்த ரெண்டு கிழமும் போய் தொலையாம இன்னும் கழுத்தருக்கிறதுகள் எனக்கு தெரிந்தவரை காஞ்சி பெரியவர் சந்திரசேகரருக்குபின் எவருமே உண்மையான ஆன்மிக பெரியவர்கள் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
» மன்னிப்பா?நானா ? முடியவே முடியாது என்கிறார் மதுரை ஆதீனம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum