ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

+39
வின்சீலன்
மாணிக்கம் நடேசன்
ரிபாஸ்
அதி
ஹர்ஷித்
மோகன்
ந.கார்த்தி
இளமாறன்
சிங்கம்
Aathira
A.Venu
இரா.பகவதி
பார்த்திபன்
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
உமா
T.N.Balasubramanian
சார்லஸ் mc
யினியவன்
சிவா
ரா.ரா3275
மகா பிரபு
பாலாஜி
அசுரன்
பிரசன்னா
arjunsugu
dhilipdsp
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
தர்மா
கே. பாலா
kirikasan
முரளிராஜா
முஹைதீன்
ரா.ரமேஷ்குமார்
Manik
balakarthik
ராஜா
43 posters

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Tue May 15, 2012 6:45 pm

First topic message reminder :

வணக்கம் அன்பு உறவுகளே ,


இன்று முதல் ஈகரையின் நிர்வாககுழு உறுப்பினராக இருந்த கொலவெறி என்ற திரு இனியவன் அண்ணன் அவர்கள் தலைமை நடத்துநராக நியமிக்கபடுகிறார்.


வாழ்த்துக்கள் அண்ணா , உங்கள தலைமையில் ஈகரை இன்னும் பொலிவு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:00 am

பிஜிராமன் wrote:அருமை.........இனிய வாழ்த்துகள் இனிய அண்ணா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தம்பி, கவிஞர், வருங்கால கலெக்டர் ராமுக்கு என் நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:01 am

dhilipdsp wrote: 🐰
தம்பி திலீப்புக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:01 am

arjunsugu wrote:வாழ்த்துக்கள் திரு.இனியவன் அவர்களே ...
வாழ்த்துக்கு நன்றி சுகுமார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:04 am

பிரசன்னா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துகள் பாஸ் .... நீங்க இப்ப தலைமை நடத்துனரா.... மகிழ்ச்சி . அப்ப இங்க அதிகாரபூர்வமா நிறைய கொலைகள் நடக்கும்.... சூப்பருங்க

நடக்கட்டும் ..... சிறப்பா நடக்கட்டும் சிரி
நன்றி பிரசன்னா. முழுப் பக்க விளம்பரம் பத்திரிகையில் போட்ருங்க. புன்னகை

திரை மறைவுல செஞ்சத இப்ப பப்ளிக்கா பண்ணலாம் - நீங்க சொல்ற மாதிரி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:05 am

அசுரன் wrote:வாழ்த்துகள் இனியவரே! அன்பு மலர்
தங்களது வாழ்த்துக்கு நன்றி அசுரன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by அசுரன் Wed May 16, 2012 2:06 am

யினியவன் wrote:
அசுரன் wrote:வாழ்த்துகள் இனியவரே! அன்பு மலர்
தங்களது வாழ்த்துக்கு நன்றி அசுரன்.
நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:07 am

வை.பாலாஜி wrote:
வாழ்த்துக்கள் இனியவன்
தங்களது அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல பாலாஜி. இனைந்து செயல் படுவோம் தள மேன்மைக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:09 am

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் இனியவர். மிக குறிகிய காலத்தில் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த சவால் மிக்க பணியை சீரோடும் சிறப்போடும் செயல்படுத்த என் மனமார்ந்த பாராட்டுக்கள். சூப்பருங்க
சவாலே சமாளின்னு உங்கள் அனைவருடன் சேர்ந்து தான் சமாளிக்கணும். உங்கள் ஆதரவு, அன்பு, வாழ்த்துகளுக்கு நன்றி பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:12 am

ரா.ரா3275 wrote:அண்ணா...வாழ்த்துகள்...
அற்புத நிகழ்வு...அருமையானப் பதவி...
பொருத்தமான-தகுதியானவருக்கு தக்க இடம்...
ஈகரை நிர்வாகத்திற்கு மிக்க நன்றி...
நண்பர்களின் நெஞ்சினில் நிற்பதுவே பெரும் பதவி
அதுவே என்றென்றும் நிலைத்திட வேண்டுகிறேன் ராரா
தங்களது அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நிறைய நிறைய...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Wed May 16, 2012 2:25 am

சிவா wrote:கொலை வெறியுடன் அலைந்தாலும், சிறந்த குணத்தையும், உறவுகளுக்கு தக்க நேரத்தில் உதவும் மனப்பான்மையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பும், வீட்டில் எவ்வளவு அடிகளை வாங்கி அழுது கொண்டே அலுவலகம் வந்தாலும் ஈகரையில் அனைவரையும் தன் பதிவுகளால் மகிழ்விக்கும் தன்மையும்...... இப்படி இவரது நற்குணங்களையும், நற்செயல்களையும் கூறிக்கொண்டே போகலாம்.

தகுதியானவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த தலைமைக்குப் பாராட்டுக்கள்.

ஈகரை உறவுகளின் உள்ளத்தில் குடியிருக்கும் வண்ணம் உங்களின் செயல்பாடுகள் மேலும் சிறந்தோங்கட்டும் இனியவரே! வாழ்த்துகள்! அன்பு மலர்
நம்ம சிவாவுக்கு என்ன ஆச்சு? ஊருக்கு போற எக்சைட்மென்ட்ல யாரப் பத்தியோ இல்லாததும் பொல்லாததுமா சொல்றாரு. புன்னகை

சிறந்த தலை இருப்பின் வாலும் சிறக்கும் - அதுபோல் தான் இங்கு நம் ஈகரையில் தலை சிவா முதல் வால் நான் வரை அனைத்தும் சிறப்பு.

அறியாத முகங்கள் இங்கு அன்போடு அளவளாவி கவலைகள் மறந்து புத்துணர்ச்சி பெற்று சிரித்து மகிழ்கிறோம். அதுவே ஈகரையின் சிறப்பு.

தங்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் கோடான கோடி நன்றிகள்.

இந்த அடி வாங்குறதுன்னு பிட்ட போட்டு கொலவெறியோட இமேஜ டேமேஜ் பண்ண பிளானா? ஊருக்கு போயிட்டு வாங்க அப்புறம் வெச்சுக்கலாம் பஞ்சாயத்த. புன்னகை

உறுதுணையாக நீங்களும், நிர்வாக நண்பர்களும், மற்றும் அனைத்து உறவுகளும் உடன் இருக்கையில் - எனக்கு ஒரு கவலையும் இல்லை - சிறப்பிப்போம் நம் தளத்தை அனைவருமே சேர்ந்து.

மீண்டும் என் இதயம் கனிந்த நன்றிகள் சிவா.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்  - நிர்வாக அறிவிப்பு  - Page 6 Empty Re: புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum