புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் Poll_c10ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் Poll_m10ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் Poll_c10ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் Poll_m10ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 15, 2012 1:14 pm

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் 542181_415046465201643_100000888786399_1280907_1616651327_n

இனி விமானத்தில் போவோருக்கு எந்த விதக் கவலையும் இல்லை. காரணம் தங்களின் உறவுகளோடு எப்போதும் தொலைபேசித் தொடர்பில் இருக்கலாம்.

ஆம், முதன் முறையாக இதனை Virgin Atlantic என்ற பிரித்தானிய விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் வணிகப் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் போன்றோர் மிகவும் பயனடைவார்கள்.

உலகின் முதன் முறையாக A330 என்ற லண்டனிலிருந்து நியூயோர்க் செல்லும் விமானத்தில் இருந்து தொலைபேசியில் பேசலாம், குறுந் தகவல் அனுப்பலாம், ஈ. மெயில் அனுப்பலாம். போன்ற எல்லா விதமான சேவைகளையும் அனுபவிக்க முடியும்.

இந்த வருட இறுதிக்குள் 20 விமானங்களில் இத்தகைய சேவையைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சேவையைப் பெற்று ஒரு நிமிடத்துக்கு தொலைபேசியில் பேச ஒரு ஸ்டேர்லிங் பவுண்கள் செலவாகின்றது.

இதே நேரம் ஒரு குறுந்தகவல் அனுப்ப 20 சதமும் செலவாகின்றது.

mukanuul

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:17 pm

இது வேஸ்டு பகவதி நாங்கலாம் விமானத்தில் பறக்கும்பொழுது மொபைல் எடுத்து ஆண் செய்தவுடன் விமான பணிப்பெண் வந்து அழகாக அதை ஹாப் செய்ய சொல்லும்பொழுது அப்படியே ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் இருக்கும் அதெல்லாம் இதுல நடக்குமா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 15, 2012 1:22 pm

நல்ல தகவல் பகவதி, சூப்பருங்க நன்றி புன்னகை

ஆனால் பாவம் ஆண்கள், flight லாவது பெண்டாட்டி தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பாங்க , இப்ப அதுவும் முடியாமல் போனதே? சோகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:25 pm

krishnaamma wrote:நல்ல தகவல் பகவதி, சூப்பருங்க நன்றி புன்னகை

ஆனால் பாவம் ஆண்கள், flight லாவது பெண்டாட்டி தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பாங்க , இப்ப அதுவும் முடியாமல் போனதே? சோகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம் ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி எர்வே கமென்ட்ரி கொடுக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue May 15, 2012 1:28 pm

ஆனால் பாவம் ஆண்கள், flight லாவது பெண்டாட்டி தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பாங்க

உண்மைதான் கிர்ஷ்ணாம்மா சிரிப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 15, 2012 1:29 pm

balakarthik wrote:
krishnaamma wrote:நல்ல தகவல் பகவதி, சூப்பருங்க நன்றி புன்னகை

ஆனால் பாவம் ஆண்கள், flight லாவது பெண்டாட்டி தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பாங்க , இப்ப அதுவும் முடியாமல் போனதே? சோகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம் ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி எர்வே கமென்ட்ரி கொடுக்கணும்

பாவம் நீங்கதான் , கஷ்டம் கஷ்டம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 15, 2012 1:30 pm

முஹைதீன் wrote:
ஆனால் பாவம் ஆண்கள், flight லாவது பெண்டாட்டி தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பாங்க

உண்மைதான் கிர்ஷ்ணாம்மா சிரிப்பு

புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 1:37 pm

பறக்கும் விமானத்தில் சரக்கடித்து பறக்கும் நண்பர்களுக்கு கஷ்டம் தான் இனி.

இங்கு நான் யாரையும் குறுப்பிட வில்லை - அனாவசியமாக வம்பு இழுக்காதீர்கள் - சொல்லிட்டேன். புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:42 pm

கொலவெறி wrote:பறக்கும் விமானத்தில் சரக்கடித்து பறக்கும் நண்பர்களுக்கு கஷ்டம் தான் இனி.

இங்கு நான் யாரையும் குறுப்பிட வில்லை - அனாவசியமாக வம்பு இழுக்காதீர்கள் - சொல்லிட்டேன். புன்னகை

மப்புல என்ன செயுரோமுனு அவுங்களுக்கே தெரியாதே அப்புறம் எப்படி நீங்க சொல்லுறத கேப்பாங்க நானும் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 2:02 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:பறக்கும் விமானத்தில் சரக்கடித்து பறக்கும் நண்பர்களுக்கு கஷ்டம் தான் இனி.

இங்கு நான் யாரையும் குறுப்பிட வில்லை - அனாவசியமாக வம்பு இழுக்காதீர்கள் - சொல்லிட்டேன். புன்னகை

மப்புல என்ன செயுரோமுனு அவுங்களுக்கே தெரியாதே அப்புறம் எப்படி நீங்க சொல்லுறத கேப்பாங்க நானும் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை
நாம குறுப்பிட்டு கூறலேன்னாலும் அந்த குறுப்பிடாதவங்க வந்து குறுக்கால குறுக்கு கேள்வி கேட்டு குதற மாட்டாங்களே?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக