Latest topics
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.by mohamed nizamudeen Today at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
4 posters
Page 1 of 1
ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் ஒரு ஆண்டுக்குமேல் இருக்கும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாற்றுப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக வெளியான புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 2010ம் ஆண்டு வெளியானது.
இதில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியானது நெருக்கடி முற்றியதால், 2010 நவம்பர் 14ஆம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார். பின்னர் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ராசா கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், ஏப்ரல் 2ம் தேதி, முதல் குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ.யை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் ஜாமீனில் வெளியே வந்த போதிலும், ராசா மட்டும் ஜாமீன் கேட்காமல் திகார் சிறையிலேயே இருந்தார்.
கடந்த 9ஆம் தேதி சித்தார்த் பெஹூராவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, அடுத்த ஒரு சில மணி நேரங்களில் ஜாமீன் கோரி, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை 11ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், 15ஆம் தேதிக்கு தீர்ப்பை தள்ளிவைத்தது.
அதன்படி இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
30 லட்ச ரூபாய் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வழக்கிய நீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு நீதிமன்ற அனுமதியின்றி செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
15 மாதங்களாக திகார் சிறையில் உள்ள ராசா வெளியே வர உள்ளார். அவரை வரவேற்க தி.மு.க.வினர் திகார் சிறையில் முன்பு குவிந்துள்ளனர்.
நன்றி வெப்துனியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
ஜாமீன் கிடைத்துவிட்டதா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
திகார் கண்ட (அ) சிங்கத்துக்கு வரவேற்பு போஸ்டர் அடிங்க கழக கண்மணிகளே....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும்''- சீமான்
» உணவுக்கு உண்டு பல பழமொழிகள்
» மூல நோய்க்கு மருந்துண்டு
» ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» உணவுக்கு உண்டு பல பழமொழிகள்
» மூல நோய்க்கு மருந்துண்டு
» ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|