ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் - Page 2 Empty ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

Post by இரா.பகவதி Tue May 15, 2012 1:14 pm

First topic message reminder :

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் - Page 2 542181_415046465201643_100000888786399_1280907_1616651327_n

இனி விமானத்தில் போவோருக்கு எந்த விதக் கவலையும் இல்லை. காரணம் தங்களின் உறவுகளோடு எப்போதும் தொலைபேசித் தொடர்பில் இருக்கலாம்.

ஆம், முதன் முறையாக இதனை Virgin Atlantic என்ற பிரித்தானிய விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் வணிகப் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் போன்றோர் மிகவும் பயனடைவார்கள்.

உலகின் முதன் முறையாக A330 என்ற லண்டனிலிருந்து நியூயோர்க் செல்லும் விமானத்தில் இருந்து தொலைபேசியில் பேசலாம், குறுந் தகவல் அனுப்பலாம், ஈ. மெயில் அனுப்பலாம். போன்ற எல்லா விதமான சேவைகளையும் அனுபவிக்க முடியும்.

இந்த வருட இறுதிக்குள் 20 விமானங்களில் இத்தகைய சேவையைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சேவையைப் பெற்று ஒரு நிமிடத்துக்கு தொலைபேசியில் பேச ஒரு ஸ்டேர்லிங் பவுண்கள் செலவாகின்றது.

இதே நேரம் ஒரு குறுந்தகவல் அனுப்ப 20 சதமும் செலவாகின்றது.

mukanuul
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் - Page 2 Empty Re: ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

Post by balakarthik Tue May 15, 2012 2:10 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:பறக்கும் விமானத்தில் சரக்கடித்து பறக்கும் நண்பர்களுக்கு கஷ்டம் தான் இனி.

இங்கு நான் யாரையும் குறுப்பிட வில்லை - அனாவசியமாக வம்பு இழுக்காதீர்கள் - சொல்லிட்டேன். புன்னகை

மப்புல என்ன செயுரோமுனு அவுங்களுக்கே தெரியாதே அப்புறம் எப்படி நீங்க சொல்லுறத கேப்பாங்க நானும் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை
நாம குறுப்பிட்டு கூறலேன்னாலும் அந்த குறுப்பிடாதவங்க வந்து குறுக்கால குறுக்கு கேள்வி கேட்டு குதற மாட்டாங்களே?

அந்த குறிப்பிடாதவங்க குறிப்பிட்ட நேரத்துல வரும்பொழுது நாம குறிப்பிடாம எஸ்கேப்பு ஆகிடவேண்டியதுத்தான் இல்லேனா இந்த குறிப்பிட்ட பதிவ படிச்சிட்டு எதுவும் குறிப்பிடாம குறிப்பாலையே குறித்துக்கொண்டு கொதறிடுவாங்க அந்த குறிப்பிடாதவங்க வேணுனா குறிசிகொங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் - Page 2 Empty Re: ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

Post by யினியவன் Tue May 15, 2012 2:17 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:பறக்கும் விமானத்தில் சரக்கடித்து பறக்கும் நண்பர்களுக்கு கஷ்டம் தான் இனி.

இங்கு நான் யாரையும் குறுப்பிட வில்லை - அனாவசியமாக வம்பு இழுக்காதீர்கள் - சொல்லிட்டேன். புன்னகை

மப்புல என்ன செயுரோமுனு அவுங்களுக்கே தெரியாதே அப்புறம் எப்படி நீங்க சொல்லுறத கேப்பாங்க நானும் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை
நாம குறுப்பிட்டு கூறலேன்னாலும் அந்த குறுப்பிடாதவங்க வந்து குறுக்கால குறுக்கு கேள்வி கேட்டு குதற மாட்டாங்களே?

அந்த குறிப்பிடாதவங்க குறிப்பிட்ட நேரத்துல வரும்பொழுது நாம குறிப்பிடாம எஸ்கேப்பு ஆகிடவேண்டியதுத்தான் இல்லேனா இந்த குறிப்பிட்ட பதிவ படிச்சிட்டு எதுவும் குறிப்பிடாம குறிப்பாலையே குறித்துக்கொண்டு கொதறிடுவாங்க அந்த குறிப்பிடாதவங்க வேணுனா குறிசிகொங்க
குறுப்புனர்ந்து குறிக்கோளோட செயல் படுற நமக்கு இந்த குறுப்பிடாதவங்க குதறல குறுப்பிடாம வந்து குதர்க்கம் பண்றத குறுப்புனர்ந்து செயல்படற குறுக்கு புத்தி இல்லாம போச்சே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம் - Page 2 Empty Re: ஹலோ நான் 33000 அடி உயரத்தில் பறக்கிறேன்! இனி விமானத்தில் பறக்கும் போதும் மொபைலில் பேசலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள்
» கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» 33000 பதிவுகளைக்கடந்த அமைதிக்கடலாம் சிவா அண்ணனை வாழ்த்தலாம் வாருங்கள்
» பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum