ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

+2
சிவா
மீனு
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by மீனு Tue Oct 06, 2009 1:00 am

First topic message reminder :

இத ஜோக்ஸ்ன்னு நினச்சு போடுறேன்....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
புன்னகை))






1 . உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...


_________________________________________________________


2 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...


_________________________________________________________
3 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....


_________________________________________________________


4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...


_________________________________________________________


5 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...


_________________________________________________________


6 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....


_________________________________________________________


7 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....


_________________________________________________________


8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...


__________________________________________________________


9 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....


_________________________________________________________


10 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...


ஏன் அதுல என்ன தப்பு???


ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
_________________________________________________________


How is itttttt? சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:45 am

ஒன்னுகுடிட்டான்களோ சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by பிரகாஸ் Tue Oct 06, 2009 1:47 am

ரூபன் wrote:ஒன்னுகுடிட்டான்களோ சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_eek
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 677196 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_lol


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by மீனு Tue Oct 06, 2009 1:50 am

என்ன ரூபன் காதில் இருந்து புகை வருதா சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:53 am

ஒன்பது வாசலாலும் வருகுது புகை சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572

பெண் என்றால் பேயும் இரங்கும் பிரகாஸ் இரங்க மாட்டாரா என்ன சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by மீனு Tue Oct 06, 2009 2:02 am

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by VIJAY Tue Oct 06, 2009 10:46 am

சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by அபிராமிவேலூ Tue Oct 06, 2009 11:27 am

[quote="மீனு"]இத ஜோக்ஸ்ன்னு நினச்சு போடுறேன்....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_smile))












_________________________________________________________


8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்..
அப்புறம் மீனுவுக்ககா சிரிச்சுரனும்
.


__________________________________________________________




How is itttttt? சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 838572 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 705463 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 705463 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 705463 சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 705463
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by மீனு Tue Oct 06, 2009 12:04 pm

இங்கே மீனுவுக்காக சிரிக்க வேணாம்..ஜோக்ஸ் படிச்சு சிரிக்கணும்..அபி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by VIJAY Tue Oct 06, 2009 12:08 pm

மீனுவே ஒரு காமெடி பீஸ்தானே... சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by மீனு Tue Oct 06, 2009 12:12 pm

விஜய் wrote:மீனுவே ஒரு காமெடி பீஸ்தானே... சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Icon_lol

அப்படியா விஜய்..எனக்கு இது ஹாப்பி விஜய்..தேங்க்ஸ்.. சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 740322 Vijayyy.. சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 740322


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... - Page 2 Empty Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum