புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
78 Posts - 51%
heezulia
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
62 Posts - 41%
T.N.Balasubramanian
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen

Srinivasan23
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
120 Posts - 55%

83 Posts - 38%

7 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 3:58 pm

கேள்வி: அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது ?

மனோகரன்: எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது. பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..

கேள்வி: சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே?

மனோகரன்: நான்தான் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..

கேள்வி: புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா?

மனோகரன்: புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்! அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்! அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன். இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்! மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா?

கேள்வி: நன்றி, வணக்கம். உங்கள் பேட்டி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. உங்களை மறுபடியும் அவ்வப்போது சந்திக்க இருக்கிறோம்..

மனோகரன்: வாருங்கள்.. என் தம்பிபற்றி சொல்ல என் இதயத்தில் மேலும் ஏராளம் செய்திகள் உண்டு. வெல்வோம் வணக்கம்.

நன்றி: அலைகள்

வழி : கூடல்.காம்

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 14, 2012 9:23 pm

இது வெகு நாட்களுக்கு முன்பு வந்த நேர்காணல் அல்லவா. நான் அருவி.காம் என்ற இணைய தளத்தில் படித்திருக்கிறேன். சரி நீங்கள் PM எல்லாம் படிக்க மாட்டீர்களா ரா.ரா. ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 14, 2012 9:48 pm

தலைவர் என்றால் அவர்தான். மீண்டும் வருவார்.
நன்றி ரா.ரா.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Tஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Hஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Iஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 15, 2012 1:41 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இது வெகு நாட்களுக்கு முன்பு வந்த நேர்காணல் அல்லவா. நான் அருவி.காம் என்ற இணைய தளத்தில் படித்திருக்கிறேன். சரி நீங்கள் PM எல்லாம் படிக்க மாட்டீர்களா ரா.ரா. ?

ஆமாம் அய்யா...நம் உறவுகளுக்காய்ப் பதிந்தேன்...பகிர்ந்தேன்...

தனிமடல் படிப்பேன் அய்யா...ஏன் இப்படி கேட்கின்றீர்?...

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 15, 2012 1:44 am

Aathira wrote:தலைவர் என்றால் அவர்தான். மீண்டும் வருவார்.
நன்றி ரா.ரா.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீண்டு(ம்) வருவார்...

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக