ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

+8
வாசுசெல்வா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
பத்மநாபன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
யினியவன்
இரா.பகவதி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by இரா.பகவதி Tue May 15, 2012 12:18 am

First topic message reminder :

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 388815_205435932870422_204275576319791_456371_277757315_n


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.


mukanul

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 15, 2012 6:48 pm

தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 15, 2012 6:49 pm

மிக பயனுள்ள தகவல்கள் !இந்த உலகியல் வரலாறின் அடிப்படையில் ஆன்மவியலை நிதானிக்க வேண்டும் ! ஆதிமனிதன் மணு --அதாவது மண்ணு --மண்ணிலிருந்து உருவாக்க பட்டதால் மண்ணு என கீதை --ஆதி இந்து மத கருத்துகள் உள்ளன !இதே அர்த்தத்தில் எபிரேய மொழியில் ஆதாம் என யூத கிறிஸ்தவ இசுலாம் வேதங்கள் சொல்லுகின்றன !யூத இசுலாம் வேதங்களில் ஆதாம் முதல் மனிதன் என மட்டுமே உள்ளது !அவர் எங்கிருந்தார் என குறிக்க படவில்லை ! இந்த ஆதாம் முதலில் பூமிக்கு வந்த இடம் --தவமிருந்து கடவுளோடு ஒப்ப்புரவான இடம் இலங்கையின் சிவனொளி பாத மலையாகும் ! இந்த ஆதாம் -மனுவே பின்னாளில் சிவனாக ஆக்க பட்டவர் !இவர் கடவுளிடம் வேண்டி கொண்டு வந்த கங்கை இலங்கையில் மகாவலி கங்கா என்ற பெயரில் 335 கிலோமீட்டர் ஓடுகிறது ! இங்கு நாகர்கள் என ஒரு ஜாதியும் உண்டு !இவர்களில் ஒருவரே அரவான் --மகாபாரத யுத்தத்தில் கலந்து கொண்டவர் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 15, 2012 6:54 pm

ஆதி மனிதர்கள் வரலாறு!http://godsprophetcenter.com/rich_text_11.html
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by balakarthik Tue May 15, 2012 6:56 pm

kirubanandan R P wrote:மிக பயனுள்ள தகவல்கள் !இந்த உலகியல் வரலாறின் அடிப்படையில் ஆன்மவியலை நிதானிக்க வேண்டும் ! ஆதிமனிதன் மணு --அதாவது மண்ணு --மண்ணிலிருந்து உருவாக்க பட்டதால் மண்ணு என கீதை --ஆதி இந்து மத கருத்துகள் உள்ளன !இதே அர்த்தத்தில் எபிரேய மொழியில் ஆதாம் என யூத கிறிஸ்தவ இசுலாம் வேதங்கள் சொல்லுகின்றன !யூத இசுலாம் வேதங்களில் ஆதாம் முதல் மனிதன் என மட்டுமே உள்ளது !அவர் எங்கிருந்தார் என குறிக்க படவில்லை ! இந்த ஆதாம் முதலில் பூமிக்கு வந்த இடம் --தவமிருந்து கடவுளோடு ஒப்ப்புரவான இடம் இலங்கையின் சிவனொளி பாத மலையாகும் ! இந்த ஆதாம் -மனுவே பின்னாளில் சிவனாக ஆக்க பட்டவர் !இவர் கடவுளிடம் வேண்டி கொண்டு வந்த கங்கை இலங்கையில் மகாவலி கங்கா என்ற பெயரில் 335 கிலோமீட்டர் ஓடுகிறது ! இங்கு நாகர்கள் என ஒரு ஜாதியும் உண்டு !இவர்களில் ஒருவரே அரவான் --மகாபாரத யுத்தத்தில் கலந்து கொண்டவர் !

விசித்திரமான வரலாற்று தகவல் அப்போ இலங்கையில் உள்ளது ஆதி கங்கையோ அப்பொழுது இந்தியாவில் ஓடும் கங்கையை கொண்டுவந்த பகிரதன் முதல் கங்கையை கொண்டுவரவில்லையா


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 15, 2012 8:15 pm

உலகம் முழுவதும் 40 நாட்கள் ஜலப்பிரலயத்தில் மூழ்கி நோவா என்பவரும் அவரது குடும்பம் மட்டுமே கடவுளின் உணர்த்துதலின் படி கப்பல் செய்து அதில் தப்பித்ததாக யூத இசுலாம் வேதங்கள் குறிப்பிடுகின்றன ! அவரின் மகனான அப்பா என்பவர் சிந்து சமவெளியில் வந்து உருவாக்கிய இந்திய சமூகமே ``இந்திய மங்கோலிய இனங்களாகும்`` அப்போது பழைய விஷயங்கள் செவிவழி செய்தியாய் இருந்து பல நுற்றாண்டுகளுக்கு பின்னரே எழுதப்பட்டன !அப்போது குல தெய்வ வழிபாட்டின் படி மண்ணு சிவனாக ஆக்க பட்டார் ! அவர் வாழ்ந்த கடல் கொண்ட மேரு மலைக்கு பதிலாக இமய மலை ஒப்பாக்க பட்டது ! மேலும் மண்ணு படைக்க படும் போது --பாவம் செய்யும் முன்பே தேவதுதர்கள் அவருக்கு பணிவிடை செய்யும் படியாக கடவுள் அவரை படைத்திருந்தார் என உள்ளது !இத்தகைய தேவதூதர் படையணியே ``சிவகணங்கள் `` என்றும் அவர் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல சாதனைகள் செய்ததால் கடவுளுக்கு இணையாக --குலதெய்வ வழிபாட்டில் மனிதர்கள் அவரை உயர்த்தி வைத்தது இயல்பான விசயமே ! அவர் முதல் தமிழ் சங்கத்தின் உறுப்பினர் என்பதையும் மறக்கலாகாது !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by பிரசன்னா Tue May 15, 2012 8:32 pm

தகவல் பகிர்விற்கு நன்றி.... மகிழ்ச்சி

இலமுரியாக்கண்டம்
இன்டர்நெட்டின் உதவியால் சிறிது காலத்திற்கு முன்பு தான் தெரிந்து இருந்தேன்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by முரளிராஜா Tue May 15, 2012 9:50 pm

தகவலுக்கு நன்றி பகவதி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்  - Page 2 Empty Re: தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum