Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
+2
சிவா
மீனு
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
இத ஜோக்ஸ்ன்னு நினச்சு போடுறேன்....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
))
1 . உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...
_________________________________________________________
2 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...
_________________________________________________________
3 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....
_________________________________________________________
4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...
_________________________________________________________
5 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...
_________________________________________________________
6 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....
_________________________________________________________
7 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....
_________________________________________________________
8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...
__________________________________________________________
9 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....
_________________________________________________________
10 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...
ஏன் அதுல என்ன தப்பு???
ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
_________________________________________________________
How is itttttt?
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... 838572](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
அனைத்து பதில்களும் தமிழனை குறிவைத்து சொல்லப்பட்டுள்ளது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
சிவா wrote:அனைத்து பதில்களும் தமிழனை குறிவைத்து சொல்லப்பட்டுள்ளது!
ஷிவா அண்ணா ..எப்படி அண்ணா கண்டு பிடித்தீங்க..இப்போ தமிழன் அண்ணா நண்டு பிடிக்க போறார் ,,மீனு மாட்ட போறேன்..உண்டு இல்லை என்று வறுக்க போறார்.. ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
:suspect: ![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
ஹலோ ஹலோ எங்கே தமிழன் அண்ணா ஓடி வாங்கோ இங்கே ![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
சும்மாவே மீனுவை வாட்டி ..வறுத்து உண்ணலாம் என்று இருக்கும் தமிழனை சும்மா சும்மா சீண்டி வேடிக்கை பார்க்கிறீங்களா ஷிவா அண்ணாவும்..ரூபனும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
மீனு wrote:சும்மாவே மீனுவை வாட்டி ..வறுத்து உண்ணலாம் என்று இருக்கும் தமிழனை சும்மா சும்மா சீண்டி வேடிக்கை பார்க்கிறீங்களா ஷிவா அண்ணாவும்..ரூபனும்..
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... 139731](/users/1611/71/41/02/smiles/139731.gif)
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... 246975](/users/1611/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
ஆமா பிரகாஸ் அண்ணா ,,அவரே சொல்லி இருக்கார்.. அதுதான் பயம்மா இருக்கு ..
மீன் சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது என்று கோவை ஷிவா ஒரு ஆக்கம் போட்டாரு ..அதில் இருந்து ஆரம்பித்தது சனி.. ஈகரை மீனுவை சாப்பிட காத்து இருக்காரு நம்ம தமிழன்..
மீன் சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது என்று கோவை ஷிவா ஒரு ஆக்கம் போட்டாரு ..அதில் இருந்து ஆரம்பித்தது சனி.. ஈகரை மீனுவை சாப்பிட காத்து இருக்காரு நம்ம தமிழன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
தமிழனுக்குமீனு wrote:ஆமா பிரகாஸ் அண்ணா ,,அவரே சொல்லி இருக்கார்.. அதுதான் பயம்மா இருக்கு ..
மீன் சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது என்று கோவை ஷிவா ஒரு ஆக்கம் போட்டாரு ..அதில் இருந்து ஆரம்பித்தது சனி.. ஈகரை மீனுவை சாப்பிட காத்து இருக்காரு நம்ம தமிழன்..
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... 211781](/users/1611/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
அப்படித்தான் அண்ணா.. இன்னும் இன்னும் அடிங்க.. ![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... 678642](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/678642.gif)
![சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க.... 678642](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிரிப்பு வந்தா சிரியுங்க ....!!! (படித்ததில் )
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க!..
» சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க !
» சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க
» சிரிப்பதற்காக சில படங்கள் - சிரிங்க.. சிரிங்க..
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க!..
» சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க !
» சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க
» சிரிப்பதற்காக சில படங்கள் - சிரிங்க.. சிரிங்க..
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|